கதைத்தொகுப்பு:குமுதம்

477 கதைகள் கிடைத்துள்ளன.

கறை நல்லது – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 8,183

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்டேய் ராமசாமி கர்ஜித்தார், வெங்கடாசலம். யார்டா இப்படி கறை ஆக்கினது? பிள்ளையும் பேரன்களும் ஊரிலிருந்து வருகிறார்கள் என்று வீட்டை ஒழுங்குபடுத்தி,...

ருத்ர தாண்டவம் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,522

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கலவரம்…. பஸ்களை அடித்து நொறுக்கி தீயை வைத்து ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தனர் அந்த ஜாதி கட்சிக்காரர்கள். கலவரத்தைத் தூண்டி...

குழந்தை – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 10,261

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பிரேமாவுக்கு ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியைப் பணிக்காக நேர்முகத் தேர்வு கடிதம் வந்திருந்தது. உற்சாகமாகக் கிளம்பினாள். வழியில் – ”ஏ....

விதவிதமாக – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,849

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வஸந்த் தன் மனைவி ப்யூலா இவ்வளவு சீக்கிரம் ஒத்துக் கொள்வாள் என்று எதிர்பார்க்கவில்லை. வஸந்த் ஒரு பெரிய விஞ்ஞானி. நீண்ட...

நீயுமா? – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 8,008

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்எல்லா உறவுகளையும் உதறிவிட்டு வந்து நிற்கும் மனைவியை கண்களில் நீர் மல்க வரவேற்றார் கந்தசுப்பு. “எந்தப் பிள்ளை வீட்டிலேயும் மரியாதை...

உடற்பயிற்சி – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 8,112

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கால்களுக்கு வலிமை தரும் ப்ளோர் பயிற்சி. சுபாவுக்கு ஆறு வயதாகிறது. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் வராததுமாய் அவள் அம்மா...

அசல் தாதா – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 8,793

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தரண் கதாநாயகனாக நடித்து வெளிவந்த மூன்று தாதா படங்களும் சில்வர் ஜூப்ளி கொண்டாடின. இதோ, இன்று தனது அடுத்த படமான...

டூப் டூப் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,087

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ரைஸிங் ஸ்டார் பிரேம்குமாரிடம் டைரக்டர் அமர் கேட்டான் ”பிரேம் சார், இந்த பைக் ஹம்ப் நீங்களே பண்றீங்காளா?” இல்லை, அமர்,...

சாப்பாட்டு இலை! – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 12,133

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பாலுவும் வாசுவும் திருப்தியாக சாப்பிட்டு முடித்தார்கள். பில்கொண்டு வந்தார் சர்வர். பாலுவுக்கு “டிப்ஸ்’ கொடுப்பதென்றாலே பிடிக்காது. சரியான தொகையை பில்...

அவர் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 11,826

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அக்கா நித்யாவை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்தார்கள். அம்மா, தங்கை வித்யாவிடம் கிசுகிசுத்தாள். “உள்ளே போ…’தங்கை பேரழகு; அக்கா...