கதைத்தொகுப்பு: இன்ஸான்

21-06-1967 தொடக்கம் 04-07-1969 வரை இலங்கையில் வெளிவந்த வாரப் பத்திரிகை இன்ஸான். அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு எதிராக, முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்கில் இப்பத்திரிகை வெளியானது. இதன் ஆசிரியர் அபூதாலிப் அப்துல் லதீஃப் . துணை ஆசிரியர் பண்ணாமத்துக்கவிராயர் பாரூக். எனினும், அவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளிப்படுத்தப்படவில்லை. கௌரவ ஆசிரியர் எஸ்.எச்.ஏ.வதூத் என நண்பர் ஒருவரின் பெயர் பின்னாள்களில் பொறிக்கப்பட்டது. இன்ஸான் ஓர் அரசியல் பத்திரிகையாக இருந்த போதிலும் (மொழி பெயர்ப்பு உட்பட) சிறுகதை, கவிதை, கட்டுரைகள் என கலை – இலக்கிய ஆக்கங்களுக்கும் முக்கியத்துவமளித்தது. நன்றி: ஜவாத் மரைக்கார், வ.ந.கிரிதரன், மார்ச் 2020.

14 கதைகள் கிடைத்துள்ளன.

யாருக்குப் பெருநாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2025
பார்வையிட்டோர்: 897

 (1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நெஞ்சில் ஏதோ ஒன்று அடைத்தது. வீரிட்டு...

வண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2025
பார்வையிட்டோர்: 1,670

 (1967ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘ஆப்கான் வீதி’ சோபை இழந்து காட்சியளித்தது....

நோன்புக் கஞ்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2025
பார்வையிட்டோர்: 760

 (1967ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வடிந்த மூக்கைத் தனது அழுக்குப் பாவாடையினால்...

வர்க்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2025
பார்வையிட்டோர்: 702

 (1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு கவளம் போதுமா?  போதும். அதுகிடைத்தால்...

சகோதரத்துவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2025
பார்வையிட்டோர்: 529

 (1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வெளியே காரிருள் அப்பிக் கிடந்தது.  சுவாசம் மோதும்...

மையித்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2025
பார்வையிட்டோர்: 529

 (1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அலியார் மௌத்தாகி விட்டார். சில வினாடிகள்...

ஒரு வெள்ளி ரூபாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2025
பார்வையிட்டோர்: 520

 (1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிந்தனை அறுந்தது நன்றாக முறுக்கி விடப்பட்ட...

முறையீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 1,097

 (1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஊரே அமர்க்களப் பட்டுக் கொண்டிருந்தது. எங்கும்...

ஓடப் போறேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2022
பார்வையிட்டோர்: 3,009

 (1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குப்பி விளக்கின் மங்கல் ஒளி என்னைப்...

கொடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2022
பார்வையிட்டோர்: 6,141

 (1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கிழக்கு வெளுத்தது. செங்கதிர்களால் ஒளிவீசிக்கொண்டு கதிரவன்...