கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1904 கதைகள் கிடைத்துள்ளன.

மரம்வெட்டியும் தங்க ஊசியும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 10,205

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஓரு காலத்தில் மரம்வெட்டி ஒருவர் இருந்தார். அவர் பக்கத்தில் இருக்கும் காடுகளுக்குச் சென்று மரங்களை வெட்டித் தன் வாழ்க்கையை ஓட்டிக்...

செலவும் சிக்கனமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 15,873

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு ஊரில் மருதலிங்கம் என்ற வியாபாரி ஒருவர் இருந்தார். மாதம் ஒருமுறை அயல்நாட்டிற்குச் சென்று பொருள்களை வாங்கி வந்து விற்பனை...

மங்களம் பாட்டி சொன்ன கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 21,821

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அஸ்வினியும் அனிதாவும் வகுப்பறைத் தோழிகள். வீட்டுப் பாடங்களை சேர்ந்தே செய்வதும், படிப்பதுமாக அவர்களுடைய நட்பு மிகுந்து இருந்தது. அதோடு அவர்களுடைய...

தேரையின் தோட்டம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 9,388

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஊருக்கு வெளியே அழகான தோட்டம் ஒன்று இருந்தது. அங்கு எல்லா வகையான மரங்களும் எல்லாவிதமான பயிர் வகைகளும் இருந்தன. தோட்டத்தை...

ஊக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 15,306

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தவளைக் கூட்டம் ஒன்று, அடர்ந்த காட்டில் பயணம் செய்து கொண்டிருந்தது. போகும் வழியில் ஏராளமான புதர்களும் குழிகளும் இருந்தன. திடீரென்று...

நினைத்ததும்…நடந்ததும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 9,361

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்தீபாவளி நாள். மாலை மணி நான்காகிவிட்டது. மழை வரும்போல லேசாக இருட்டிக் கொண்டிருந்தது. அப்போது அந்த வடுகவிருட்சியூர் கிராமமும் தீபாவளி...

கொடியேற்றினால் மட்டும் போதுமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 11,290

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கதிரவன் எட்டம் வகுப்பு படிக்கும் மாணவன். மிகவும் அறிவாளி. பள்ளியில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டு முதல் பரிசைத்...

தேடி வந்த உதவி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 9,701

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஓர் அழகிய வனம். அங்கு கரடி ஒன்று தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தது. அதன் இரண்டு குட்டிகளும் “அம்மா எனக்கு...

மாயக்கண்ணாடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2013
பார்வையிட்டோர்: 14,020

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ரம்யாவிற்கு அவளதுதோழிகளுடன் அடிக்கடி சண்டைவந்தது. ஒன்பதாவதுபடிக்கும் சிறுமி அவள் எதற்காகத் தோழியருடன் தனக்குச்சண்டை வருகிறது என்பதை அவளால் புரிந்து கொள்ளமுடியவில்லை....

நான் பரம்பொருள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2013
பார்வையிட்டோர்: 13,708

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மழைகாலப்பொழுது. பூத்தூவல் என்பார்களே அதுபோன்று மெலிதாய்சாரல் தூறிக்கொண்டிருந்தது. ரம்யா தன்வீட்டுத் திண்ணையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். திரும்பிய பக்கமெல்லாம் புல்பூண்டுகள்...