கதைத்தொகுப்பு: சமூக நீதி

6828 கதைகள் கிடைத்துள்ளன.

ஏழுமலை ஜமா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2012
பார்வையிட்டோர்: 13,000

  சொந்த ஊருக்குப் போகிறோம் என்கிற நினைப்பே மற்ற எல்லாத் துயரத்தையும் வடியச் செய்தது. உடல் முழுக்க புது ரத்தம்...

மஞ்சுவிரட்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2012
பார்வையிட்டோர்: 12,661

  ஒரு பச்சைக்கலர் தகரப்பேட்டி, கண்கள் குழிக்குள் கிடக்கிற பசி, துணைக்குச் சித்தப்பா. பஸ்ஸிலிருந்து இறங்கியபோது அந்த ஊர் இன்னும்...

வேட்டி சட்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2012
பார்வையிட்டோர்: 10,956

  பள்ளிக்கூட வராந்தாவில் படுத்துக்கிடந்த மொக்கையனை குளிர் அடர்த்தியாய் சூழ்ந்து கொள்ள உடல் நடுங்கத்தொடங்கியது. இடுப்பில் கட்டியிருந்த லுங்கியைப் பிரித்து...

நீதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2012
பார்வையிட்டோர்: 12,893

  நீதியே மக்களின் ரொட்டி… – ப்ரக்ட் அவன் கடவுளிடம் சொன்னான், மை லார்ட்! எல்லோரும் நீதி வேண்டிக் காத்திருக்கிறார்கள்....

பூச்சிக்கிழவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2012
பார்வையிட்டோர்: 12,303

  ”இந்தா வாரேன்…. பிள்ளைகளா…. பெசாசுக, ஒங்காத்தாமாரு ஒங்கள எந்த நேரத்துல பெத்தாளுக” உட்கார்ந்த இடத்திலிருந்து கையை அரை வட்டமடித்துத்...

நேரக் கொடுமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2012
பார்வையிட்டோர்: 8,178

  தொலைக்காட்சி பார்ப்பதைவிட சேனலை மாத்திக் கொண்டே இருப்பதில் தான் எனக்கு சந்தோஷம் அதிகம். ஏதேனும் ஒரு பாடல் இனிமையாக...

வேறுவேறு மனிதர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2012
பார்வையிட்டோர்: 10,204

  அவருக்கென்று ஒரு பெயர் இருந்ததே எல்லோருக்கும் மறந்து போய்விட்டது. வயது, அனுபவம், உருவம், தும்பைப்பூவாய் வெளுத்த தலை, அதை...

காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2012
பார்வையிட்டோர்: 9,350

  **சர்வதேச ரீதியில் வம்சி பதிப்பகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசினை வென்ற சிறுகதை** காக்கைகள் எப்பொழுதும் அவன்...

சேவை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2012
பார்வையிட்டோர்: 13,220

  எம்ஆர்டீயில் ஏறியதுமே போன் சிணுங்கியது. ராஜனின் போன். நான் சரியான நேரத்திற்கு சாங்கி விமான நிலையத்தை அடைந்துவிடுவேனா என்ற...

காந்தி இன்னும் சாகலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2012
பார்வையிட்டோர்: 7,803

  காலையில் வீட்டு வராந்தாவில் உட்கார்ந்து, சாகவாசமாடீநு செடீநுதித்தாளைப் படித்துக் கொண்டிருந்தார் அனந்து. வராந்தாவை ஒட்டிய மாதிரியே தெரு. தெருவுக்கு...