கதைத்தொகுப்பு:சமூக நீதி

7049 கதைகள் கிடைத்துள்ளன.

வியூகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 17,382

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்தெருவில் யாரோ வெள்ளையுஞ் சள்ளையுமாய் போய்க் கொண்டிருக்கிறார்கள் ஊருக்குப் புதுசா? திண்ணையிலிருந்த சுப்பன் கிழவன் கண் களை இடுக்கிக் கொண்டு...

வாழ் கனவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 13,150

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்எங்கள் வானில் விமானங்கள் எந்த நேரமும் வந்து குண்டு மழை பொழியும், பலாலி இராணுவ முகாமில் இருந்து அடிக்கின்ற ஷெல்...

நான் பைத்தியம் இல்லை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 11,885

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(இது முருகதாஸ் ராஜாராமன் என்றொரு இளம் வாலிபரின் சமீபத்திய அனுபவத்தையும், அதன் பின் விளைவுகளையும் விபரிக்கும் உண்மைக் கதை. முருகதாஸ்...

முகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 11,667

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்மாயவன் ஜங்-ப்ளோர் சந்தியில் உள்ள றோயல் பாங்கின் வாசற் படிகளில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் நூற்றுக் கணக்காணோர் அவசரமாக என்னைக்...

ஆனந்தக் கண்ணீர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 10,741

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்எங்கள் கிராமத்துக்கு பள்ளிக்கூடம் வேண்டுமென்று பல அறப் போராட்டங்களைச் செய்ததற்கு அரசாங்கம் செவிமடுத்து ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளிக்கூடம் ஒறைக்...

மிஷ்லா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 10,578

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மிஷ்லாவின் போட்டோவும் பெயரும் இன்று காலைப் பேப்பர்களில் வந்துள்ளன. இன்று மிஷ்லா என்றால் யாருக்கு தெரியப் போகிறது? இப்போது அவள்...

யார் வெற்றியாளர்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 9,526

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ரயிலில் தன் எதிரில் அமர்ந்திருந்தவருடன் என் கணவர் பேசிக் கொண்டே வர நான் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்தபடியே பயணித்துக்...

போடா பைத்தியக்காரா…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 8,427

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பஸ்ஸிலிருந்து கண்ணீருடன் இறங்கிய கண்ணன் பஸ் நகrந்ததும் ‘ஹா..ஹா..” வென்று உரத்த குரலில் வாய் விட்டுச் சிரித்தான். ‘டேய்… டேய்…...

யார் ஆசிரியர்…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 9,013

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காலை 6.10-க்கு சென்னையிலிருந்து புறப்பட்ட அந்த எக்ஸ்பிரஸ் ரயில் கோவையை நோக்கி தன் சக்கரங்களை அசுர வேகத்தில் உருட்டிக் கொண்டிருந்தது....

பிச்சைக்காரியிடம் பரிவு…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 9,080

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஆபீஸ் டைனிங் ஹாலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த திவாகருக்கு, சக ஊழியர்களின் அந்தக் கேலிப் பேச்சு தன்னைக் குறித்துத்தான் என்பது நன்றாகவே...