கதைத்தொகுப்பு: சமூக நீதி

6828 கதைகள் கிடைத்துள்ளன.

கிருட்டினம்மா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 7,905

  கிருட்டினம்மாவை மறக்க முடியுமா? எங்கள் வீட்டில் பத்துபாத்திரம் தேய்க்க என்று வந்து போனாள் கிருட்டினம்மா. ஒருநேரம் சும்மாவிருக்க முடியாது...

வித்யாசாகரின் ரசிகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 7,774

  வித்யாசாகரை மீண்டும் ஐந்து வருடங்களுக்குப் பின் சந்திக்க நேர்ந்தது. ஆள் அப்படியே மாறாமல் மீதமிருந்தாற் போலிருந்தது. குறுந்தாடி. நீள...

கால் எழுத்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 8,372

  இதெல்லாம் உண்மையல்ல என்றே நினைக்க அவன் பிரியப்பட்டான். உண்மையல்ல என்றால் பொய். பொய் என்பதென்ன? பொய் என்பது நிழல்....

பார்வை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2012
பார்வையிட்டோர்: 11,961

  அலுவலக கடிகாரத்தில் மணி சரியாக ஐந்தரை என்று காட்டியது. அலுவலகத்தில் முக்கால்வாசி பேர் வீட்டிற்குப் பரப்பரப்பாகக் கிளம்பிக் கொண்டிருந்தனர்....

போராட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2012
பார்வையிட்டோர்: 13,488

  கடல் அலைகள் ஓயாமல் அடித்துக்கொண்டே இருக்கின்றன. எப்போதும் கரையை நோக்கி வந்து கொண்டேதான் இருக்கின்றன. கரை மீது அவைக்கு...

தாவூத்தின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2012
பார்வையிட்டோர்: 12,165

  கண்ணை இறுக்கமாக மூடி தலையுள் இங்காலும் அங்காலுமாக ஓடித் திரியும் நினைவுகளை சுற்றித் திரிய விடாமல் வைத்திருக்கும் படி...

மூணு பொட்டு செவளை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2012
பார்வையிட்டோர்: 13,388

  மழை விட்டபாடில்லை பாத்துக்கிடுங்க. வீட்டை விட்டு அங்க இங்க நகரமுடியலை. ஜிலுஜிலுன்னு ஊதக்காத்து. சும்மாவே வெறயல்னா தாங்க முடியாது....

தோழர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2012
பார்வையிட்டோர்: 13,888

  சின்ன வாய்க்கால், கல்பாலம் தாண்டி இருக்கும் அரசமரத்தடியிலும் அதற்கு மேற்கு பக்கம் இருக்கும் கொண்டை ஐயர் தோப்பிலும் சித்தப்பாவை...

ஊனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2012
பார்வையிட்டோர்: 9,422

  விசில் சத்தம் கேட்ட மறுவினாடி பல்லவன் ஒட்டுநர் வேகமாக பேருந்தை ஒட்டினார். வண்டியை நிறுத்துமாறு கையை கையை ஆட்டிக்...

ஒய்யார கொண்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2012
பார்வையிட்டோர்: 11,129

  சிங்காரச் சென்னையில் விடிந்தால் கல்யாணம் மகிழ்ச்சியிலும் ,பரவசத்திலும் சுசீலாவிற்கு தூக்கம் வரவில்லை. கண்ணை மூடினால் கலர் கலராய் கனவுகள்...