கதைத்தொகுப்பு: சமூக நீதி

6360 கதைகள் கிடைத்துள்ளன.

முரண்பாடுகளின் அறுவடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 19, 2014
பார்வையிட்டோர்: 10,875

 படித்துவிட்டுப் பாதங்கள் தேய்ந்து கொண்டிருந்த, சோம்பலின் முழுச்சுகத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்த காலமது. வேலை கிடைத்தது. ஒதுக்குப் புறமான சிங்களக் கிராமம்...

தீதும் நன்றும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2014
பார்வையிட்டோர்: 12,128

 “அம்மா, என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா” அம்மாவின் காலில் விழுந்தேன். “எழுந்திருப்பா. இதே மாதிரி இன்னும் நிறைய பிறந்த நாள் உனக்கு...

உயிரின் மதிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2014
பார்வையிட்டோர்: 11,427

 ராம் அவசரமாக வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தான்.மனைவியிடம் “சாதம் கட்டிட்டியா” என்றான். உள்ளிருந்து “ரெடி” என்றாள் அவன் மனைவி. உடனே தன்னுடைய மதிய...

வசூல் ராஜாக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2014
பார்வையிட்டோர்: 7,980

 வன்னியார் ஒழுங்கையிலுள்ள தனியார் கல்விநிலையமொன்றிலே மகளை இறக்கிவிட்டு அப்படியே அதுபோய் பிரதான வீதியைச் சந்திக்குமிடத்திலே இடதுபக்கம் திரும்பி நேரே மடத்தடிச்சந்தி...

கடற்கரை கோவில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 13, 2014
பார்வையிட்டோர்: 9,682

 “பசங்களா! ரெண்டு பெரும் ரெடியா? கிளம்பலாமா?” என்று கேட்டார் தாத்தா. “நாங்க ரெடி ! அப்பவே கிளம்பிட்டோம்.. ” “வாங்க...

சிவப்புப் புள்ளிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2014
பார்வையிட்டோர்: 11,150

 அவளுக்கு அன்றுதான் முதல்நாள் வேலை. மிகவும் உற்சாகமாக இதுநாள்வரை தனக்காகவும் தொழிலுக்காகவும் கற்றதெல்லாம் பயன்படப்போகிறது என்பதை நினைத்துத் தனக்குத் தானே...

வாளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2014
பார்வையிட்டோர்: 16,023

 குளிகைகளைக் கொண்டுவர மறந்து விட்டிருந்தது. செய்கிற எல்லாக் காரியத்திலும் சாயந்திரம் முதல் இப்படி அபத்தம் பற்றிக் கொண்டிருக்கிறது. நெரிசல் மிகுந்த...

உழவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2014
பார்வையிட்டோர்: 9,100

 ஏரிக்கரையை ஒட்டியிருக்கும் களத்து மேட்டுப் பக்கம் மக்கள் திரண்டிருந்தனர்.. பெரிய பெருந்தனம் வேணு கோனார் வேட்டியை தூக்கிப் பிடித்தபடி உத்தரவிட்டுக்...

கருணையினால் அல்ல!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2014
பார்வையிட்டோர்: 8,140

 உச்சி வெய்யில். ஒரே சனம். கோவில் ஒன்று புதிதாகக் கட்டப்பட்டு பூஜைகள் நடக்கின்றன. கடைசிநாள் பூசை. ஒலிபெருக்கியில் இடைவிடாது மந்திரங்கள்...

கணிதப்புலியும் கடைசி வகுப்பும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2014
பார்வையிட்டோர்: 7,907

 ‘ஜரீத் மாஸ்டர்’ என்ற பெயரைக் கேட்டால் எப்படியான ஒருவர் உங்கள் மனக்கண்ணில் தோன்றுவார்? சர்க்கஸ் கொட்டகைகளிலே கட்டுமஸ்தான உடலுடன் கையில்...