கதைத்தொகுப்பு: சமூக நீதி

6366 கதைகள் கிடைத்துள்ளன.

இரண்டு நண்பர்களின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2014
பார்வையிட்டோர்: 45,758

 ஒருவன் பெயர் செல்வம். (பின்னாட்களில் தமிழ்ச் செல்வன் என்று பெயர் மாற்றிக்கொண்டான்.) ஒருவன் பெயர் மாடன். இருவரும் பூம்பொழில் நாட்டில்,...

உறங்கும் கடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2014
பார்வையிட்டோர்: 19,012

 மறதியிலிருந்து ஆரம்பித்தால் சரியாக இருக்கும். ஏனென்றால் திரு.எம். அங்கிருந்துதான் ஆரம்பித்தார். அவருடையப் பெயரை முழுசாகச் சொல்லிவிட முடியும்; ஆனால், அது...

தொடரும் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2014
பார்வையிட்டோர்: 13,373

 சோர்ந்து போய் உட்கார்ந்து இருந்தேன், அலுவலகம் பரபரப்பாக இருந்தது. அலுவலகத்தில் வருவோர் போவோர் என சலசலத்துக்கொண்டு இருந்தது. காலை வெயில்...

காலந்தவறாமை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2014
பார்வையிட்டோர்: 14,588

 தலையில் ஒலி வாங்கியுடன் இணைந்துள்ள ஒலிப்பானைப் பொருத்திக்கொண்டு சிரித்த முகத்துடன் முகமன் கூறிய ஆண்ட்ரியாவிற்கு ஒரு அவசரச் சிரிப்பை உதிர்த்துவிட்டு...

ஏணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2014
பார்வையிட்டோர்: 14,236

 “டீச்சர்! ஒங்களைப்போல எப்படி நடக்கறது?” “என்னது?” முன்வரிசையிலிருந்த ஒரு பெண் விளக்கினாள்: “எங்களை யாருமே மதிக்கறதில்லே. டீச்சருங்களும் சரி, மத்த...

மனித நேயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2014
பார்வையிட்டோர்: 27,379

 வேதனையாக இருந்தது எனக்கு சவாரியும் ஒன்றும் கிடைக்கவில்லை. கதை புத்தகங்கள் ஆட்டோவிலேய வைத்திருப்பேன், அதை படிக்க கூட மனம் வரவில்லை,...

காளிமுத்துவின் பிரஜாஉரிமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2014
பார்வையிட்டோர்: 13,170

 (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இலங்கையின் சமூக பொதுவாழ்வில் காளிமுத்து பிரமாத...

சிறையில் இருந்து ஒரு காதல் கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2014
பார்வையிட்டோர்: 9,187

 இளமைப் பருவத்தில நடந்த சம்பவங்கள் வயதான காலத்திலும் நமது நினைவுகளில் கடற்கரையோர மணல் பாதங்களில் ஓட்டிக்கொண்டுவருவதுபோல் நம்முடன் வந்துகொண்டேயிருக்கும். முதல்...

யோர்லாண்ட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2014
பார்வையிட்டோர்: 16,610

 யோர்லாண்ட் கடலும் காடும் கொண்ட தீவு. சுற்றி உள்ள சிறு தீவுகளை காட்டிலும் யோர்லாண்ட்டின் நில பரப்பு சற்று அதிகம்...

புரோக்கர் பொன்னுசாமி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2014
பார்வையிட்டோர்: 12,421

 பெரிய அதிர்ஸ்டசாலி என்று சொன்னால் புரோக்கர் பொன்னுசாமியைத்தான் சொல்ல வேண்டும்! அவன் செல்போனில் தினசரி கோடிக் கணக்கில் பரிசு விழுந்ததாக...