கதைத்தொகுப்பு: சமூக நீதி

6366 கதைகள் கிடைத்துள்ளன.

அணைப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2015
பார்வையிட்டோர்: 15,914

 எட்டாவது நிறுவனத்திலிருந்து அம்மினி நேற்றுதான் விலகினாள். விலகினாள் என்றால் அந்தக் கணினி நிறுவனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டாள். நேற்று ஒரு மோசமான...

அன்னையைத் தேடும் ஆன்மாக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 19, 2015
பார்வையிட்டோர்: 8,747

 “எனக்குப் பொறந்த பிள்ளைக்கு அப்பாவா! அந்த நாலு பேத்தில எவனோ ஒருத்தன்!” இடது கையை வீசி, அலட்சியமாகச் சொன்ன அந்தப்...

சரியான இளிச்சவாயன் ….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 19, 2015
பார்வையிட்டோர்: 9,553

 ‘திருவல்லிகேணியிலிருந்து எண்ணூருக்கு போவது சிரமம் தான் அதைவிட வெயில் வேளையில் புழதி மழையோடு மோட்டார் சைக்கிளில் செல்வது மிகவும் கோரம்,...

தூக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 19, 2015
பார்வையிட்டோர்: 9,523

 இரவு ஒன்பது மணி. பெங்களூர் சிட்டி ரயில்வே ஸ்டேஷன். மைசூர்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படுவதற்கு தயாராக நின்றது. ரகுராமன் அவசர...

செத்து செத்து விளையாடுபவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2015
பார்வையிட்டோர்: 19,082

 கடவுள் எப்போதும் தனக்குப் பிடித்தவர்களைத்தான் சோதிப்பான் என்று மணிகண்டனின் அப்பாயி அடிக்கடி சொல்லுவாள். அதனாலேயே அவன் ஒரு போதும் இறைவனின்...

பெரியவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2015
பார்வையிட்டோர்: 15,519

 நடராஜ் அவரை பார்க்க சென்ற போது அவர் கொல்லைபுறத்தில் இருப்பதாக தெரிந்தது. அங்கு சென்ற போது அவர் இடுப்பில் ஒரு...

சுட்ட கதை..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2015
பார்வையிட்டோர்: 15,468

 ஓப்பன் பண்ண…. டிரங் பெட்டியில் பழைய பட்டு புடவையின் கீழிருந்து புகைப்படம் ஒன்றை எடுத்த விரல்கள் லேசான நடுக்கத்துடன் நீள்கின்றது...

எய்தவர் யார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2015
பார்வையிட்டோர்: 15,653

 ஜனட் மிகவும் ஒய்யாரமாக அமர்ந்திருந்து,கண்ணாடியிற் தன் அழகை ரசித்தபடி சிவப்பு லிப்ஸ்டிக்கைத் தன் இதழ்களுக்குப் பூசிக் கொண்டிருந்தாள் அவளின் செய்கை...

வேகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2015
பார்வையிட்டோர்: 11,081

 தேசிய நெடுஞ்சாலை 4. ஹுண்டாய் கார் பாக்டரிக்கு அருகில் சிகப்பு சிக்னலுக்கு நிற்காமல், அந்த மாருதி ஸ்விப்ட் கார் சென்னையை...

நாணயத்தின் மறுபக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 9,108

 நியூ யார்க் நகரத்தின் சென்டர் டவுன் என்ற இடத்தில், அவன் மட்டும் தான் ஒரு தனிப்பட்ட உதாரணமாக இருந்திருந்தால், அவனுடைய...