கதைத்தொகுப்பு:சமூக நீதி

6979 கதைகள் கிடைத்துள்ளன.

நாயக பாவம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 8,324

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இயல்பாகவே இந்தக்கதைக்கு வாசகராகிய உங்களைத்தான் கதாநாயக னாக்க நினைத்திருந்தேன். ஆனால் உங்கள் மனது இதனை ஒப்புக்கொள்ளுமா என எனக்குள் ஒரு...

ஊர்வலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 714

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கடந்த ஒரு வாரமாய் தயார் செய்த டெண்டர் டாக்குமெண்ட் பாபுவின் கையில் இருந்தது. சாலை பராமரிப்புத் துறை அலுவலகத்தில் அதை...

பாலக்காடு ஜோசியர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 24,885

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“வங்கி மேலாளருக்கு வணக்கம். நான் நமது வங்கியின் பல நூறு வாடிக்கையாளர்களில் ஒருவன். உங்களுக்கு மிகவும் பழக்கமானவன். இந்தக் கடிதத்தில்...

பிஞ்ச செருப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2020
பார்வையிட்டோர்: 11,858

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வழக்கமாக காலையில் நான் கண் விழிக்கும் பொழுது, பறவைகள் மற்றும் அணில்களின் இனிய குரல் ஓசையைக் கேட்டோ, “கீர! கீர!”...

கொரோனா பாடங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2020
பார்வையிட்டோர்: 8,435

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நம் சரித்திரத்தில் கிறிஸ்து பிறப்பதற்கு முன் (கி.மு); கிறிஸ்து பிறந்ததற்குப் பின் (கி.பி) என்று இருப்பது போல, தற்போது கொரோனாவுக்கு...

பஞ்சாயத்து..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2020
பார்வையிட்டோர்: 8,496

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்செல்வம். வயது 25. கட்டிளம் காளை. ஊருக்கு ஒதுக்குப் புறம் வயல்வெளிகளைப் பார்த்தவாறே…..வரும்போதுதான் அவள் எதிர்பட்டாள். மங்காத்தா ! –...

வேசியிடம் ஞானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2020
பார்வையிட்டோர்: 8,868

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பாண்டிய அரசன் பராந்தகப் பாண்டியன் (கி.பி 880-900) மதுரையை தலைமையிடமாகக் கொண்டு மிகச் சிறப்பாக ஆண்டு வந்தான். அறிவாளியான அந்த...

நாடகத்தின் கடைசி நாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2020
பார்வையிட்டோர்: 1,152

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சென்னையிலிருந்து மதுரைக்கு வந்து நாடகம் நடத்தும் குழுவின் விளம்பர போஸ்டர் அது. மாணிக்கத்தின் வீட்டிற்கு எதிரில் ஒட்டப் பட்டிருந்தது.. முதல்...

அம்மா காத்திருக்கிறாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 28, 2020
பார்வையிட்டோர்: 14,252

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பாட்னா எக்ஸ்பிரஸ் தனது நீண்ட பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனின் 9வது plotform-ற்குள் நுழைந்தது. அதிலிருந்து வழக்கம்போல் பீகாரிலிருந்து...

உள்ளும் புறமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 28, 2020
பார்வையிட்டோர்: 25,338

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“ஹலோ சார்…” “சூரஜ்?” “எஸ் சார்…” “உட்காருங்க…” “‘இங்க’ல்லாம் வேண்டாம் சார்…” “சரி… டேக் யுவர் சீட்… யூ லைக்...