கதைத்தொகுப்பு: குடும்பம்

10255 கதைகள் கிடைத்துள்ளன.

இனி நான் கெட்டவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 8,840

 “சீக்கிரமா கிளம்புங்க, ரெண்டு வருசம் கழிச்சு நம்ம புள்ள வர்றான், விமான நிலையம் போகனும்” என்று வேக வேகமாக அடுப்பில்...

தேடலின் தொடக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 7,934

 சுதந்திரக் காற்றில் செல்லும் இவன் பெயர் செழியன். இவன் பதினைந்து வருடங்களில் சென்ற இடங்களை விட செல்லப் போகும் இந்த...

தழல் ததும்பும் கோப்பை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 7,780

 காலை ஏழு மணிக்கு வாசன் வீடு எங்கும் பரபரப்பாய் சுற்றிக் கொண்டிருக்கிறான். மாடி, அடுக்களை, மூன்று படுக்கையறை, குளியலறை எங்கேயும்...

இரண்டாவது கல்யாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 8,159

 வழக்கத்துக்கு மாறாக அன்று மிகுந்த புன்னகையோடு எழுந்தாள் விசாலம்மா. புறவாசலுக்குச் சென்று கிணற்றில் நீரெடுத்து முன்வாசல் தெளித்து விறுவிறுவென கோலம்போட்டாள்....

அமிர்தவர்ஷினி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 11,881

 ஒரு மார்கழி மாதத்துப் பனிக் குளிரில்தான் அவளைப் பார்த்தது. அப்போது என் உலகம் செவ்வகமாக இருந்தது. அதன் ஈசான மூலையில்...

பன்னீர் மரத் தெரு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 12,497

 கனவு ஒளிரும் தெருவாக அது இருந்தது. ஆயர்குலப் பெண்களைப் போல மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துத் திரிந்தனர் சிறுமிகள். உடல் பூத்த...

ஒருத்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 11,125

 விஜயவாடா ரயில் நிலையத்துக்குள் வண்டி நுழையும்போது நள்ளிரவு ஒரு மணிக்கும் மேல் இருக்கும். அந்த ராத்திரியிலும் தோசை விற்றுக்கொண்டு இருந்தார்கள்....

காதுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 8,611

 ஏதோ நினைவில் வலது காதை நீவிக்கொண்டு இருந்தேன். காதை நீவுவது சுறுசுறுப்பு தரும் என்று யாரோ சொன்ன ஞாபகம். காதைக்...

விளக்கேத்த ஒரு பொண்ணு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 12,336

 வேறு ஏதோ ஒரு வேலையாக தியாகராய நகருக்கு வந்த தியாகு, பக்கத்தில்தானே நண்பன் பரமேஷின் வீடு இருக்கிறது. ஒரு எட்டு...

குட்டிக்கதை மன்னன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 8,719

 குட்டிக் கதை மன்னன் அங்கமுத்துவை நேரில் சந்தித்தபோது ஆச்சர்யமாக இருந்தது. நிச்சயமாக 60 வயதுக்கு மேல்தான் அங்கமுத்து என்பவர் இருப்பார்...