கதைத்தொகுப்பு: குடும்பம்

10263 கதைகள் கிடைத்துள்ளன.

குஞ்சானியின் டாட்டா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 11, 2014
பார்வையிட்டோர்: 22,733

 “பஸ் கிளம்பிரிச்சு! நீ ஏறிக்க. குஞ்சானீ! நான் சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சிக்க…ஙொம்மா எதையாச்சும் சொல்லிக்கிட்டுத்தான் இருப்பா…தைரியமாப் போ…என்ன…நா வரட்டுமா?” கடைக்காரத்...

சொந்தக்காறன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 11, 2014
பார்வையிட்டோர்: 10,567

 நான் எதிர் பாராத நேரம் ஏதோ ஒன்று எங்கிருந்தோ வந்து என் முகத்தில் விழுந்தது. ‘என்ன இது மோசமாக நோகிறதே.....

பட்டாம்பூச்சி மனசும் மதிப்பெண்ணும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 11, 2014
பார்வையிட்டோர்: 18,749

 கேட்டை திறக்கும்போது, ஹரிதாவின் அழுகுரல், ராமின் செவியை எட்டியது. “பாவம் குழந்தை, இன்னைக்கு எதற்காக லதாவிடம் அடி வாங்கினாளோ…’ என்று...

லிட்மஸ் நிறம் காட்டினால்….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2014
பார்வையிட்டோர்: 15,216

 “லிட்மஸ் தெரியுமா? அமிலத்தில் ஒரு நிறம் காட்டும். அதுவே அல்கலினா வேற நிறம் காட்டும். அது மாதிரி மனுசாளோட நிறத்தையும்...

நிஜம் நிழலான போது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2014
பார்வையிட்டோர்: 10,047

 நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொண்டு, உடம்பில் ஒருவித நடுக்கம் வந்து, என்னால் வார்த்தைகளை வெளியிடமுடியாது தொண்டைக்குழியை அழுத்தியது. மனமோ நேர்மாறாக “என்ன?...

சங்கரி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2014
பார்வையிட்டோர்: 20,651

 சமையலறை கதவின் மீது, சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள் சங்கரி. அங்கிருந்து பார்த்தால் ஹால் நன்கு தெரியும். ஒரு நாற்காலியில், இரு...

பொம்மலாட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2014
பார்வையிட்டோர்: 24,386

 கவலையோடு உட்கார்ந்திருந்தார் தருமலிங்கம். நாளைக்கு கோயிலில் சூரசம்காரம் திருவிழா. பகலில் சந்தை கூடும். வழக்கமாக சந்தையில் தருமலிங்கம் நடத்தும் பொம்மலாட்ட...

தீபாவளி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2014
பார்வையிட்டோர்: 19,103

 டிரிங்…டிரிங்.. தொலைபேசி அந்த நேரத்தில் சிவாவுக்குத் தொல்லை பேசியாகத் தான் தோன்றியது. மணி எட்டாகப் போகிறது. இன்னும் 15 நிமிடங்களில்...

தீபாவளிப் பரிசு

கதைப்பதிவு: January 5, 2014
பார்வையிட்டோர்: 12,072

 இன்று தீபாவளி. எனக்கு நிலை கொள்ளாத தவிப்பு. அமெரிக்காவில் வாழ்க்கை தொடங்கி இது பதினெட்டாம் தீபாவளி. வருடந்தோறும் மூச்சுக் காட்டாமல்...

மறைமுகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2014
பார்வையிட்டோர்: 15,846

 அன்று ஞாயிற்றுக்கிழமை. நிதானமாக எழுந்து, குளித்து, டிபனை முடித்து, ஈசிசேரில் அமர்ந்து ஒரு வாரப்பத்திரிக்கையைப் புரட்டிக் கொண்டிருந்தார் கேசவன். 52...