கதைத்தொகுப்பு:குடும்பம்

11195 கதைகள் கிடைத்துள்ளன.

அது
4.5 (2)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2022
பார்வையிட்டோர்: 23,657

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வெறுமையில் வெளிறிய வானம், தன்னில் எதுவுமே இல்லை என்று கைவிரித்துக் கிடந்தது. மொட்டை மாடியின் கட்டைச் சுவர் ஈரக் கரும்பச்சை...

இதயத்தை சுட்டது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2022
பார்வையிட்டோர்: 7,791

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அதிகாலை ஐந்து மணியிருக்கும். இராமாயி தன்னோட புருஷன் வேலனைத்தட்டி எழுப்பினாள். ” ஏய்… ஏய்… எந்திரியா… இன்னும் தூங்கிட்டிருக்கிற. சட்டுபுட்டுன்னு...

ஒத்தக் கம்மல் காது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2022
பார்வையிட்டோர்: 13,157

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“ஒத்தக் கம்மல் கோயிந்தனோடக் காத, அவன் குடிபோதை யில சாவடியில விழுந்து கெடந்தப்ப எவனோ ராத்திரியோட ராத்திரியா அறுத்துட்டுப் போயிட்டானாம்!...

பூஞ்சோலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2022
பார்வையிட்டோர்: 14,268

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கோமதி தோட்டத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்....

இனி எல்லாம் சுகமே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2022
பார்வையிட்டோர்: 5,172

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4 1 சரோஜா தூங்கிக் கொண்டே இருக்கும் இரட்டைக் குழந்தைகளான தன் பேத்திகளை மிகுந்த...

இடைவெளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2022
பார்வையிட்டோர்: 5,998

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்காமாட்சி காப்பி போட்டுக் கொண்டு இருந்தாள்,என்னம்மா இவ்வளவு நேரம் காப்பி போடுவதற்கு,எனக்கு வேலைக்கு போவதற்கு லேட் ஆகிறது என்றாள் சுபத்திரா,அவளுக்கு...

ரசனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2022
பார்வையிட்டோர்: 13,485

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ரகுவுக்கும் அவன் லவ்வர் வசுமதிக்கும் ஒரே லடாய். ரகு ரொம்பக் குழம்பிப் போயிருந்தான். இன்று அவனுடைய அபிமான நடிகரின் புதுப்...

விஸ்வரூபம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2022
பார்வையிட்டோர்: 17,864

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தொலைபேசி தொடர்ந்து தொல்லை கொடுக்க. இன்று...

நடுகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2022
பார்வையிட்டோர்: 23,076

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“முன்னால் வாழத் தோப்பாக்கிடந்த இடந்தானே இதெல்லாம்?” முதலில் அவர் மண்வெட்டியை உபயோகிக்கவில்லை. குனிந்து குனிந்து ஒவ்வொரு “பார்த்தீனியம்” செடியாகப் பிடுங்கிப்...

விஷக்கடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2022
பார்வையிட்டோர்: 8,866

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அது மேல்நோக்கி செலுத்திய குரலாகத்தான் வந்தது. கீழ்வீட்டில் யாரும் இல்லை. வெகு நேரமாகக் கூப்பிட்டுக் கொண்டிருப்பது போல் தெரிந்தது. “ஸாரி...