கதைத்தொகுப்பு: குடும்பம்

10704 கதைகள் கிடைத்துள்ளன.

புளியம் பூ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 10,970

  தோப்பை விற்பதற்கான எல்லாக் கையெழுத்தும் முடிந்தது. தோப்பை வாங்கும் வட்டிக்கடைப் பாண்டியன் பணத்தை அப்பாவிடம் நீட்டினார். ‘அவங்ககிட்டயே கொடுங்க’...

அவரவருக்குச் சொந்தமான நிலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 14,822

  அன்றும் வழக்கம்போல் நாராயணமூர்த்தி காலை வேளையில் நிலத்துக்குப் புறப்பட்டார். ஊரில் வசிப்பவர்களில் பலர் நகரத்துக்குக் குடி பெயர்ந்து போய்விட்டதால்...

மஞ்சள் நிறப் பைத்தியங்கள
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 9,320

  அரசு மருத்துவமனையின் வெளி வராண்டாவில் நுழைந்தபோது எனக்குப் பதற்றம் குறையத் தொடங்கியிருந்தது. ஜன நெரிசலைக் கடந்துபோவது மனதிற்கு உவப்பானதாக...

இரவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 16,748

  படுக்கையில் நெருப்பள்ளிப் போட்டதுபோலத் திருமலையின் உடல் கொதித்தது. அவனால் படுத்திருக்கவே முடியவில்லை. உடலின் ஒவ்வொரு அணுவும் பற்றி எரிந்தது....

பெயர்நீக்கச் சான்றிதழ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 9,114

  (1) சம்பத் டீ குடிப்பதற்காகத் தன் வீட்டின் அருகிலிருந்த டீக்கடைக்குக் கிளம்பினான். அவன் தனது மரக்காலைப் பொருத்திக்கொண்டான். தொடைகளில்...

திரும்பிச் செல்லும் வழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 13,313

  பக்கத்துத் தெருவிலிருந்தோ வேறெங்கிருந்தோ சேவல் சத்தம் கேட்டதும் நீண்ட இரவு முடிந்துவிட்டதென்று சுந்தரேசன் கண்களைத் திறந்தார். சுற்றியிருந்தவற்றை அடையாளம்...

நடனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 12,363

  வின்சென்ட் கொடுத்த ஆடைகளை அணிந்து ஹென்றி படுக்கையில் கிடந்தான். அவனைச் சுற்றி இரவு தன் வலையைப் பின்னியது. படுக்கையின்...

ஒரு கோடி டொலர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 11,222

  தி ஸ்ட்ரெயிட் டைம்ஸ் சிங்கப்பூர் ஜூன் 16 புதன்கிழமை 2010 முதல்பக்கத் துக்கச் செய்தியின் ஒரு பத்தி: அனைத்துலகச்...

செந்தமிழ் நகர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 8,469

  வருடம் 2025. மயானக்கொள்ளையும் இறந்த தலைவருக்குச் செலுத்தியிருந்த கண்ணீர் அஞ்சலியும் சுவரொட்டிகளில் ஆங்கிலத்திலிருந்தன. தமிழ்நாடு மொரீஷியஸாக மாறியிருப்பது எதிர்பார்த்ததுதான்....

கரகு பெரி ஜா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 13,945

  சரியான காரணம் என்னவென்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் வெளியேறிவிடு என்று மனசு சொல்வதற்குக் கட்டுப்பட வேண்டும் போலிருந்தது....