கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1422 கதைகள் கிடைத்துள்ளன.

உழைப்பால் உயர்வோம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2023
பார்வையிட்டோர்: 2,772

 இளம் விஞ்ஞானி ராஜசேகரன் வீடு. அவருடைய வீட்டு கூடத்தில் அவரது நண்பர்கள் நான்கு பேர் சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்....

மன வலிமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2023
பார்வையிட்டோர்: 2,931

 (2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பாரதி ஆசிரமத்தின் அலுவலகத்தில் நிர்வாகிகள் பாலாவும்...

செவ்வாய் கிரக மர்மம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2023
பார்வையிட்டோர்: 6,566

 அமெச்சூர் வானியலாளர்கள் தான் முதன் முதலில் அதைக் கண்டு பிடித்தார்கள். கட்டிடங்கள் போல தோற்றமளிக்கும் கட்டமைப்புகள் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில்...

ஒரு மாபெரும் பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2023
பார்வையிட்டோர்: 6,036

 நாங்கள் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். நூடுல்சை தன் சிறிய முள் கரண்டியினால் சுற்றிக் கொண்டிருந்த என் மகன் கேட்டான்....

நண்பன் – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2023
பார்வையிட்டோர்: 11,467

 (2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) விஷயம் கேள்விப்பட்டு பதறியடித்துக் கொண்டு சென்றேன்....

சாதகம் அது பாதகம்.. – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2023
பார்வையிட்டோர்: 4,175

 ராகுல்-ப்ரீத்தி தம்பதிகள் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் பீதி நிறைந்த முகத்துடன் காத்திருந்தனர்..  ஒரு ஜீப் வேகமாக வந்து நிற்க.. டிரைவர்...

நண்பரின் மனைவி – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2023
பார்வையிட்டோர்: 12,807

 (2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “டிங்… டாங்…” குறுஞ்செய்தி வந்ததை அறிவித்தது...

மாய உணவகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2023
பார்வையிட்டோர்: 6,562

 “நீங்கள் உங்கள் இலக்கை அடைந்து விட்டீர்கள்,” கூகுள் மேப்ஸ் பெண்மணி பெருமையுடன் அறிவித்தார். ரமேஷ் காரை நிறுத்தி விட்டு சுற்றிலும்...

பல்லில்லாத முகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2023
பார்வையிட்டோர்: 5,854

 அர்ஜுன், என் எட்டு வயது மகன், தன் அறையிலிருந்து துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடி வந்தான், “அப்பா, இதப் பாருங்க....

திருப்பம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2023
பார்வையிட்டோர்: 4,334

 சுஜாதா, ராஜாமணி இருவரும் ஒரு வார இதழை தொடர்ந்து படிப்பதோடு, வாசகர் கடிதங்கள் மற்றும் கேள்வி-பதில் பகுதிக்கு கடிதம் எழுதுபவர்கள்....