கதையாசிரியர்: sirukathai

22907 கதைகள் கிடைத்துள்ளன.

விவேகமான வெள்ளாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 9,773

 உழவர் ஒருவர் வீட்டில் வெள்ளாடும், செம்மறி ஆடும் இருந்தன. அவை இரண்டும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. எங்கே சென்றாலும் ஒன்றாகவே...

அனகோண்டனும் ஊர்மிளாவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 7,813

 அனகோண்டன் என்ற பெயர் கேட்டால் மஞ்சளாறு காட்டில் சிறுத்தைகளும், புலிகளும் கூட பயப்படும். http://static.howstuffworks.com/gif/…onda-info0.gif மலைப்பாம்பு இருபது அடிக்கும் நீளமாக...

ஐயோ பாம்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 8,622

 முன்னொரு காலத்தில் ஓர் விவசாயி இருந்தான். அவன் மனைவி, பிரசவத்தின் போது, ஒரு பிள்ளையைப் பெற்று விட்டு இறந்து விட்டாள்....

பணம் கொடு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 8,079

 முன்னொரு காலத்தில், சூரியன் தனக்கு கொஞ்சம் பணம் தேவை என்றும், அதை வெகு விரைவிலேயே திருப்பித் தந்து விடுவதாகவும், இராசாளியிடம்...

டாடி சொன்ன அட்வைஸ்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 7,822

 ஒரு காட்டில் பெரிய ஆண் புலி ஒன்று வசித்து வந்தது. ஒரு நாள் மதிய வெயிலில் மிகப் பெரிய காட்டுமானை...

அறிவுமதியின் திட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 8,194

 ஓர் ஊரில் துணி வெளுக்கும் தொழிலைச் செய்து வந்தாள் ஒருத்தி. அவளுக்கு மூன்று மகள்கள், வான்மதி, மதுமதி, அறிவுமதி இருந்தனர்....

புது சட்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 8,717

 “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.. நல்ல மனுசாளுக்கு ஒரு சொல்லு. ஸ்டேன்ட் அப் ஆன் தி பென்ச்..” என்றார் ஆறாம்...

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 8,846

 நேரு மாமா குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மாமா, அன்பான மாமா. நம்மமுன்னாள் ஜனாதிபதி மாமாவும் குழந்தைகளுக்கு மிக மிக பிடித்தவர்,...

புத்திசாலி ஜெரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 8,453

 அந்திமந்தாரை காட்டில் ஜெரி என்ற எலி சர்வ சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தது. அது நன்றாக விளைந்திருந்த தானியங்களையும், கனிகளையும், இளங்குருத்துக்களையும்...

பீர்பாலின் புத்திசாலித்தனம் (2)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 6,032

 பீர்பாலின் புத்திசாலித்தனம் எட்டுத் திக்கிலும் பரவி இருந்துச்சு. பக்கத்து ஊரு ராஜாவுக்கு ரொம்ப பொறாமை.. இப்படி ஒரு ஆள் நம்ம...