கதையாசிரியர்: sirukathai

24321 கதைகள் கிடைத்துள்ளன.

சில்லறை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2014
பார்வையிட்டோர்: 11,492

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மழை இன்னும் விட்டபாடில்லை, மாடியிலிருக்கும் ஜன்னல்கதவினை திறந்துவிட்டான் குபேரன், மேற்கிலிருந்து வந்த குளிர்க்காற்று அவனது முகத்தை இதமாக வருடிச் சென்றது,...

வாத்தியார் பெரியப்பா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2014
பார்வையிட்டோர்: 12,333

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்த நேரம். உண்டு களைத்த ஒரு மதிய வேளை. ஸ்டிரெந்த் ஆப் மெட்டெரியல்ஸ் என்ற...

ஆடம்பரம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2014
பார்வையிட்டோர்: 20,070

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தினசரி உடுத்தும் புடவையாகட்டும், தினுசு தினுசாய் அணியும் நகைகள் ஆகட்டும், வீட்டு உபயோகப் பொருட்களுமே ஆகட்டும்… இன்று இந்த நிமிடம்...

பாவம் பரந்தாமன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2014
பார்வையிட்டோர்: 17,085

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பரந்தாமனின் பைக்குள் இருந்த இரண்டு ரூபாய் அவரைப் பரபரக்க வைத்தது. வெகு நாளாகவே அவருக்குத் தெருமுனை ஐயர் கடையில் சாயங்காலம்...

படிக்காத குதிரை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2014
பார்வையிட்டோர்: 15,320

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஸ்கூட்டரில் நானும் நண்பனும் போய்க் கொண்டிருக்கிறோம். வண்டி, கிண்டி குதிரைகள் ஆஸ்பத்திரியைத் தாண்டியது. மொழுமொழுவென்று, ஆரோக்கியமான பளபளப்புடன் வரிசையாகக் குதிரைகள்...

தீ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2014
பார்வையிட்டோர்: 15,061

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்(இந்தக் கதை கணையாழியில் வெளியாகி 1990ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக இலக்கியச் சிந்தனை அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டது. டெல்லியைக் கதைக்களனாகக்...

காலநதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2014
பார்வையிட்டோர்: 16,404

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“இவள் தன்னை உணர்ந்து அதன் மூலம் என்னை உணரும் ஒரு காலம் வரும். அது வரை, இவள் தன்னைப் புரிந்து...

காதல் என்பது எதுவரை?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2014
பார்வையிட்டோர்: 25,337

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மூர்த்தி அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டு எழுந்து நிறுத்தினான். சில நிமிடங்கள் அப்படியே படுக்கையில் கிடந்தான். விளையாட்டாக அமெரிக்கா வந்து...

தானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2014
பார்வையிட்டோர்: 18,346

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஆனி மாத வெய்யிலுக்கு அவசரம் அதிகம் போலும். விடிந்தது தெரியுமுன்பே உச்சி அடைந்துவிட்டதோ என்னும்படி ரத்தகாயமாய் வானை ஆக்ரமித்துக் கொண்டு...

செம்மண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2013
பார்வையிட்டோர்: 16,447

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்யுக மாற்றங்களைக் காணத் துடிக்கும் புதிய சமுதாயப் பிரதிநிதிகளைப் போல கண்ணையனும், கோபாலும் அந்த வண்டிப்பாதையில் கால்களை வீசிப்போட்டு நடந்து...