கதையாசிரியர்: sirukathai

24290 கதைகள் கிடைத்துள்ளன.

நடுநிசி நட்சத்திரங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2015
பார்வையிட்டோர்: 16,526

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மேகங்களின் குறுக்கீடு இல்லா வானத்தில், வைரத் துகள்களாக இறைந்துகிடந்தன நட்சத்திரங்கள். படுத்து உறங்கும் வசதிகொண்ட, சொகுசான அந்தக் குளிர் பேருந்தின்...

நல்லாய்க்கேட்டுத்தான் என்ன செய்யப்போகிறேன்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2015
பார்வையிட்டோர்: 8,208

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அது ஒரு கோடைகாலம். அவ்வருடம் ஐரோப்பா முழுவதும் வழக்கத்திலில்லாதவாறு கடும் அனல் வீசிக்கொண்டிருந்தது. நாட்கள் அசாதாரணமான உஷ்ணமாக இருந்தன. வடதுருவத்தின்...

ரூபாய் நோட்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2015
பார்வையிட்டோர்: 7,983

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சந்திரனுக்கு அன்று ஜாதகத்தில் ‘புது மாதிரியான அனுபவங்கள் கிடைக்கும்’ என எழுதியிருக்க வேண்டும்.சில கிரகங்கள் உச்சத்தில் …இருந்திருக்கலாம். “கோட்டை கட்டி...

ராஜாப் பல்லி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2015
பார்வையிட்டோர்: 12,135

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஒற்றைப்பனை மரத்தடி நிறுத்தத்தில் இறக்கி விட்டுவிட்டு, பேருந்து நகர்ந்து விரைந்தது. மனைவி, குழந்தை மற்றும் பைகளுடன் நின்று சுற்றிலும் பார்வையைச்...

ஓவியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2015
பார்வையிட்டோர்: 10,687

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அடுத்தவர் மனைவி மீது ஆசைப்படலாமா? ஆனால் நான் என்ன செய்வேன் ஜி? அவள் ஏன் அழகாக இருக்க வேண்டும்? அழகாக...

சம்பளம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2015
பார்வையிட்டோர்: 9,096

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“வெற்றி!.நமக்கு நல்ல கதை கிடைத்து விட்டது!இனி பட்ஜெட்டைப்பற்றி கவலையே வேண்டாம்!.”இந்தப் படம் கதை,வசனம்,நடிப்பு மூன்றுக்கும் தேசிய விருது வாங்கி விடும்!….வசூலும்...

உறவின் மேலொரு விலைச்சீட்டு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2015
பார்வையிட்டோர்: 9,486

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்“கொழும்பிலிருந்து போன்கோல்” என்றார்கள். ஹா¢கேசனுக்கு மனது கலவரப்பட்டது. என்ன துன்பமோ, தொந்தரவோ? பதட்டத்துடன் ¡¢சீவரைக் கையில் வாங்கினால். மறுமுனையில் இருந்து...

ஷரோனின் மோதிரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2015
பார்வையிட்டோர்: 33,935

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கூரியரில் மோதிரம் வந்தது. அருணகிரிக்கு கத்த வேண்டும் போல் இருந்தது. ‘கண்டேன் சீதையை!’ என்று அனுமன் கத்தியது, சம்பந்தமே இல்லாமல்...

உழைப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2015
பார்வையிட்டோர்: 11,747

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“அம்மாவ்” குரல் கேட்டு வெளியே எட்டிப்பார்த்தேன், வெளியே எட்டிப்பார்த்தேன், அம்மா இல்லெங்களா?தலையில் காய்கறி கூடையுடன் ஒரு பெண், உள்ளே எட்டிப்பார்த்து...

எனக்கான முத்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2015
பார்வையிட்டோர்: 39,694

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்ஊரில் நான் படித்த பள்ளியை, என் மகளுக்குச் சுற்றிக் காண்பித்துக்கொண்டிருந்தேன். ”இங்கதான் என் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் கிளாஸ் ரூம் இருந்தது”...