பிந்தி வந்தார்
கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,901
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்
ஆற்றின் நடுவே ஒரு மணல் திட்டு. இலையற்ற பெரிய மரம் நிற்கிறது. அம்மரத்தடியில் அமர்ந்தான் கோப்பெருஞ் சோழன். வடக்குத் திசை நோக்கி உண்ணா விரதமிருக்கத் தொடங்கினான். நண்பர் சிலர் வந்து அருகே அமர்ந்தனர். பூதநாதனார் ஓடோடி வந்தார். அருகில் அமரப் போனார். மன்னன் உடன்படவில்லை . மன்றாடினார் புலவர். மறுத்துக் கூறினான் மன்னன்.
“மன்னா உன்னோடு சான்றோர் வடக்கிருக்கின்றனர். நானும் அவர்களைப் போல் உடனே வராமல் சிறிது தாமதமாக வந்தேன் என்பதற்காக அனுமதி அளிக்க மறுக்கிறாயோ” என்று வருந்தினார்
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்
தொடர்புள்ள சிறுகதைகள்
வாணிகஞ் செய்த வல்லாளன்
க.இனியன்
August 3, 2026
ஒளவையாரும் ஆராய்ச்சியாளர்களும்
க.இனியன்
August 3, 2026