கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2023

147 கதைகள் கிடைத்துள்ளன.

சிங்கக்குட்டியும் ஸ்மார்ட் போனும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2023
பார்வையிட்டோர்: 5,884

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இரவு 12 மணி. ‘டிங் டிங்’ எனச் சத்தம் தூங்கிட்டிருந்த சிங்கக்குட்டி கண் திறந்து பார்த்துச்சு. சார்ஜ் போட்டிருந்த ஸ்மார்ட்போன்...

நிஜங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2023
பார்வையிட்டோர்: 4,084

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“அம்மா இருந்தாலும் சுத்த மோசம் ராதா”. “எத வச்சு சொல்ற கீதா?” “பின்னே என்ன? சித்தி மாங்கு மாங்குன்னு அப்பா...

முதலாளி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2023
பார்வையிட்டோர்: 3,830

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கந்தனுக்கு தூக்கம் வர மறுத்தது. நாளை குலதெய்வக்கோவிலில் தனது தாயின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, பூஜை மற்றும் அன்னதானத்துக்கென  வாங்கும் சம்பளத்தில்...

சிதைந்த காதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2023
பார்வையிட்டோர்: 6,512

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கிழக்கே பளீரென்று எழும் உதய சூரியன்....

எட்றா வண்டியெ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2023
பார்வையிட்டோர்: 8,490

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1. வேணுங்கறதை கேட்டு வாங்கித் தின்னு...

வலிந்த புன்னகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2023
பார்வையிட்டோர்: 4,122

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ரயில் பயணங்களில் அதிகமான ஆலமரங்களை காணமுடியும். ஒரு காலத்தில் என் பால்யத்தை...

அடமானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2023
பார்வையிட்டோர்: 11,502

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சுருக்கமாக ‘கோனார் கம்பெனி’ என்று சொல்லப்படும் அய்யனேரி ஜெகநாதன் முதலாளியின் ‘கிருஷ்ணா மேச் ஒர்க்ஸ்’ என்றால் சுற்றுவட்டாரத்தில் தெரியாதவர்கள் இருக்க...

தூக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2023
பார்வையிட்டோர்: 4,769

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நான் போனபோது சுவாமிநாதன் கைகளைப் பின்...

பனையூர் என்றொரு பல்கலைக்கழகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2023
பார்வையிட்டோர்: 6,743

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்விமான நிலையத்துக்கு வந்திருந்த நண்பன்தான் அந்தக் கடிதத்தைச் சுகுமாரனிடம் கொடுத்தான். கடிதம் பெரியம்மா சொல்வது போல் பக்கத்து வீட்டுப் பெண்ணின்...

அப்ரஞ்ஜி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2023
பார்வையிட்டோர்: 3,613

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இன்றைய தினம் ஏதோ ஒரு வகையில் முக்கியவிதமாக அமையப்போகிறது என்ற எண்ணம் காலையில் எழுந்ததுமே ஏற்பட்டுவிட்டது. ராஜேஸ்வரியின் மகளின் சாந்தாவின்...