கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 9, 2019

350 கதைகள் கிடைத்துள்ளன.

கறை நல்லது – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,295

 டேய் ராமசாமி கர்ஜித்தார், வெங்கடாசலம். யார்டா இப்படி கறை ஆக்கினது? பிள்ளையும் பேரன்களும் ஊரிலிருந்து வருகிறார்கள் என்று வீட்டை ஒழுங்குபடுத்தி,...

ருத்ர தாண்டவம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,487

 கலவரம்…. பஸ்களை அடித்து நொறுக்கி தீயை வைத்து ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தனர் அந்த ஜாதி கட்சிக்காரர்கள். கலவரத்தைத் தூண்டி...

குழந்தை – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 9,068

 பிரேமாவுக்கு ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியைப் பணிக்காக நேர்முகத் தேர்வு கடிதம் வந்திருந்தது. உற்சாகமாகக் கிளம்பினாள். வழியில் – ”ஏ....

விதவிதமாக – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,946

 வஸந்த் தன் மனைவி ப்யூலா இவ்வளவு சீக்கிரம் ஒத்துக் கொள்வாள் என்று எதிர்பார்க்கவில்லை. வஸந்த் ஒரு பெரிய விஞ்ஞானி. நீண்ட...

நீயுமா? – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,103

 எல்லா உறவுகளையும் உதறிவிட்டு வந்து நிற்கும் மனைவியை கண்களில் நீர் மல்க வரவேற்றார் கந்தசுப்பு. “எந்தப் பிள்ளை வீட்டிலேயும் மரியாதை...

உடற்பயிற்சி – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,079

 கால்களுக்கு வலிமை தரும் ப்ளோர் பயிற்சி. சுபாவுக்கு ஆறு வயதாகிறது. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் வராததுமாய் அவள் அம்மா...

அசல் தாதா – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,585

 தரண் கதாநாயகனாக நடித்து வெளிவந்த மூன்று தாதா படங்களும் சில்வர் ஜூப்ளி கொண்டாடின. இதோ, இன்று தனது அடுத்த படமான...

மிச்சம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,958

 உப்பிலிபாளையம் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தார் கூத்தபிரான். உக்கடம் செல்ல வேண்டும். தேர்வுத்தாள் திருத்தும் பணி இன்றோடு முடிந்து, இத்தனை நாட்களுக்கான...

மரியாதை – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,500

 தன் முதலாளியை நினைத்து ஏமாற்றமாக இருந்தது குமாருக்கு. போட்டிக்கு பல சூப்பர் மார்க்கெட்டுகள் வந்துவிட்ட ஏரியாவில் அவர்களுடையது ஒரு பலசரக்கு...

டூப் டூப் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,113

 ரைஸிங் ஸ்டார் பிரேம்குமாரிடம் டைரக்டர் அமர் கேட்டான் ”பிரேம் சார், இந்த பைக் ஹம்ப் நீங்களே பண்றீங்காளா?” இல்லை, அமர்,...