கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 15, 2012

32 கதைகள் கிடைத்துள்ளன.

அண்ணன் என்னடா தம்பி என்னடா…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 15,320

  தம்பி வீட்டு விஷேசத்திற்கு வந்த அண்ணன் மனைவியுடன் புறப்படத் தயாரானார். தூங்குவது போல சோபாவில் சரிந்து உட்கார்ந்திருந்த தம்பியைத்...

தொழில் இரகசியம்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 12,035

  என்றுமில்லாமல் அன்று முதலாளி கல்லாவில் உட்கார்ந்திருந்தார். வழக்கமாகக் கல்லாப் பார்க்கும் அவரது ஒரே மகன் சாப்பிடுபவர்களிடம் பந்தி விசாரித்துக்...

வயசு போன காலத்திலே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 8,049

  தொலைக் காட்சியில் மூழ்கியிருந்த நான் தற்செயலாய்த் திரும்பிய போது சுவர்க் கடிகாரம் இரவு மணி 10 என்று கட்டியம்...

அவனுக்காக அழுதுவிடுங்கள்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 8,416

  ஆம் அவனுக்காக இப்பொழுதே அழுதுவிடுங்கள்… ஏனென்றால், அவன் இன்னும் கொஞ்ச நேரத்தில் இறக்கப் போகிறான்! அவன் இறந்தபின் அழுவதற்கு,...

நிலவின் அகதிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 7,262

  சென்னை. தலைமைச் செயலகம். முதல்வரின் அலுவலகம். 28 வயது இளைஞனை அவன் என்று விளிப்பதுதான் மரபு. ஒரு மாநிலத்தின்...

இந்திரலோகத்தில் மாவீரர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 8,652

  இந்திரபுரி. வசந்த காலம். இனிய பொன்மாலைப் பொழுது. மேற்கு வானில் தினகரன் தகதக எனத் தங்கத் தாம்பாளமாய் ஒளிர்ந்து...

சதாசிவம் இறுதிச் சடங்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 10,003

  கனடாவில் கை லாண்ட் மெமோரியல் கார்டனில் அப்படி ஒன்றும் சனம் அலை மோதவில்லைத்தான். நூறுபேர்வரை அங்கு கூடியிருந்தார்கள். அக்கார்டனில்...

உடையும் விலங்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 9,267

  உமாவுக்கு காலை எட்டு மணிக்கே விழிப்புத் தட்டிவிடுகிறது. கணவர் காந்தன் இன்னும் நித்திரை விட்டு எழும்பவில்லை. மெல்லிய குரட்டை...

தாய்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 13,406

  அருள்ஜோதி தனது வலக்கை விரல்நுனிகளைக் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டாள். அந்தக் கன்னம் வீங்கிப் போயுமிருந்தது. பல் வலி...

மௌனமான நேரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 12,752

  காலையில் மனைவி கொடுத்து அனுப்பிய மதிய உணவினை வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு முடித்த போது வழமைபோல ஒரு சிகரட்...