கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 7, 2012

37 கதைகள் கிடைத்துள்ளன.

செந்தமிழ் நகர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 8,243

 வருடம் 2025. மயானக்கொள்ளையும் இறந்த தலைவருக்குச் செலுத்தியிருந்த கண்ணீர் அஞ்சலியும் சுவரொட்டிகளில் ஆங்கிலத்திலிருந்தன. தமிழ்நாடு மொரீஷியஸாக மாறியிருப்பது எதிர்பார்த்ததுதான். ஆனால்...

கரகு பெரி ஜா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 13,694

 சரியான காரணம் என்னவென்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் வெளியேறிவிடு என்று மனசு சொல்வதற்குக் கட்டுப்பட வேண்டும் போலிருந்தது. இன்று...

பத்திரக்குழாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 11,068

 பள்ளிப் பருவ நண்பர்களுடன் சண்டையிட்ட கணங்களை நினைவுகூறுகிற வழியில். . . கதை கேட்டு, கதை சொல்லி, கதை படித்து,...

வெளிறிய அந்திமாலை

கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 6,016

 கோமதி கொஞ்சம் கொஞ்சமாகத் கோமதியம்மாளாக மாறிவிட்டார். ஒருவேளை அப்படிச் சொல்ல முடியாது. கோமதியின் தலைமுடி தான் காலத்திற்கு முன்னமே நரைக்க...

வெறும் கேள்விகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 14,897

 அவன் தன் அறுபத்திரெண்டாவது வயதில் ஒரு நாள், வெகுகாலமாகப் பார்க்க வேண்டுமென நினைத்து ஆனால் வாய்ப்புக் கிடைக்காததால் சந்திப்பைத் தள்ளிப்போட்டுக்...

ஒரு சின்ன, நல்ல விஷயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 19,457

 ரேமண்ட் கார்வர் தமிழில்: ஜி. குப்புசாமி சனிக்கிழமை பிற்பகல் ஷாப்பிங் சென்டரில் இருந்த பேக்கரிக்குச் சென்றாள். கேக்குகளின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்த...

பகலில் மறையும் வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 8,563

 இந்திய நிலவியல் காட்சிகளின் விநோதங்களையும் அதிசய மனிதர்களையும் நேரில் கண்டு திரட்டு ஒன்றைத் தயாரிக்கும் பொருட்டு நெல்லைச் சீமையில் ஆளுநர்...

இரட்டைக் காளை மாட்டுவண்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 13,659

 அவனுக்கு இரட்டைக் காளை மாட்டு வண்டியை அதிகம் பிடிக்கும். காரணம், அதில் ஒரு காளை மற்றொரு காளைக்குப் போகுமிடமெல்லாம் வழித்துணையாகக்...

பழுப்புக் காலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 17,639

 ஃப்ராங்க் பாவ்லாஃப் கால்களை ஓய்வாக நீட்டிக்கொண்டு, காப்பியைப் பருகியபடி மனத்தில் தோன்றியதையெல்லாம் சார்லியும் நானும் நிதானமாகப் பகிர்ந்துகொண்டிருந்தோம். மெதுவாக நேரம்...

கிணறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 13,158

 “ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து தன் கழுதையின் மேல் சேணங்கட்டி தன் வேலைக்காரர்களில் இரண்டு பேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு...