கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2012

286 கதைகள் கிடைத்துள்ளன.

மனம்திறந்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 13,834

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“அப்பா அப்பா ப்லீஸ்பா..” கெஞ்சினான் எழிலன். சிறுவயதில், பெசன்ட் நகா¢ல் இருக்கும் அவனது சித்தப்பா வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவனை எலியாட்ஸ்...

மோட்டார் குதிரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 13,719

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“ஞாயிற்றுக்கிழமை வாங்கித்தர்றேன்டா கண்ணா. எனக்கு லீவ் இல்ல.” என்று தன் மகன்கண்ணனை சமாதானப்படுத்தினார் ரவி. கண்ணன் தன் நண்பன் பாரதியின்...

முகத்திரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 15,219

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அது ஒரு அமைதியான கார்ப்பரேட் அலுவலகம். அங்கே பணிபு¡¢வதே பெருமை என்று எண்ணும் அளவுக்கு பாதுகாப்பு. காலை வழக்கம்போல் தன்...

கற்பூர நாயக்கர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 13,217

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஜமீன்தார் கற்பூர நாயக்கருக்குச் சாப்பிடத் தெரியும்: வக்கணையாக உணவு ருசி கண்டு உடம்பை ‘மொழு மொழு’ வென்று உடம்பை வைத்திருக்கத்...

பூங்கோதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 12,875

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சேலம் ஜில்லாவில் சங்ககிரி துர்க்கம் என்ற ஊர் ஒன்று இருக்கிறது. அங்கே பிறந்தவர் எம் பெருமான் கவிராயர் என்பவர். அவர்...

சம்பந்தச் சர்க்கரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 12,498

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்1 கோயம்புத்தூர் ஜில்லாவில் பழைய கோட்டை என் பது ஒரு பாளையக்கார்ருடைய ஊர். அங்கே உள்ள பாளையக்காரர் கொங்குவேளாளருக்குத் தலை...

வணங்கா மூடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 12,281

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ராமநாதபுரத்து அரசர்களாகிய சேது, வேந்தர்கள் தமிழ்ப் புலவர்களைப் பாதுகாத்துப் புகழ் பெறுவதில் பெரு வேட்கையுடையவர்கள். சங்க காலத்திற்குப் பிறகு அங்கங்கே...

நெடுஞ்சுவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 12,543

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சோழனுடன் ஏற்பட்ட மன வேறுபாட்டால் கம்பர் தம்முடைய கவிதையே துணையாகப் புறப்பட்டு விட்டார்.’எங்கே போவது? என்ன செய்வது?’ என்ற தீர்மானம்...

மூங்கிலிலை மேலே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 8,796

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மாலை வேளை. கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பர் மாலையில் வீசும் தண்ணிய தென்றலின் இனிமை யையும், அந்தி வானத்தின் அழகையும், இயற்கைத்...

தேவரும் குருவும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 8,963

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“சிருங்கார ரசம் இருந்தால்தான் காவியம் சோபிக் கும்”என்றார் ஒரு புலவர். “வடமொழியில் எவ்வளவோ காவியங்கள் இருக் கின்றன. தமிழில் இல்லை....