Skip to content
  • முகப்பு
  • கதைப்பதிவு
  • கேள்வி-பதில்
  • சிறுகதை பற்றி
  • கதையாசிரியர்கள்
  • சுயவிபரம்
  • உங்கள் கருத்து
  • தொடர்பிற்கு
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Whatsapp
  • Telegram
  • Tumblr
  • YouTube

சிறுகதைகள்

இது உங்களுக்கான தளம், 2011 முதல்…

Primary Menu

சிறுகதைகள்

  • அமானுஷம்
  • அறிவியல்
  • ஆன்மிகக் கதை
  • காதல்
  • கிரைம்
  • குடும்பம்
  • சமூக நீதி
  • சரித்திரக் கதை
  • சுட்டிக் கதைகள்
  • த்ரில்லர்
  • நகைச்சுவை
  • புனைவு
  • ஒரு பக்கக் கதை
  • சிறப்புக் கதை
  • தொடர்கதை
  • நாடகம்
  • மொழிபெயர்ப்பு

எழுத்துக்கலைபற்றி இவர்கள்

 
FacebookXEmailWhatsApp

தொகுத்தவர்: வே.சபாநாயகம்
நன்றி: http://ninaivu.blogspot.com

எழுத்துக்கலைபற்றி இவர்கள்:

  • அ.ச.ஞானசம்பந்தன்
  • அகஸ்தியன்
  • அகிலன்
  • அசோகமித்திரன்
  • அனுத்தமா
  • அனுராதா ரமணன்
  • இந்திராபார்த்தசாரதி
  • எம்.டி.வாசுதேவன் நாயர்
  • க.நா.சுப்ரமண்யம்
  • கி.சந்திரசேகரன்
  • சி.சு.செல்லப்பா
  • சுஜாதா
  • ஜெயமோகன்
  • த.ஜெயகாந்தன்
  • தாலமி
  • தி.ஜ.ரங்கநாதன்
  • தி.ஜானகிராமன்
  • தேவன்
  • ந.சிதம்பரசுப்பிரமண்யம்
  • ந.பிச்சமூர்த்தி
  • பி.எஸ்.ராமையா
  • பிரபஞ்சன்
  • பேராசிரியர் கல்கி
  • மகாகவி பாரதியார்
  • வி.ஆர்.எம்.செட்டியார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கதையாசிரியர்கள்

ஒரு கதையாசிரியரைத் தேர்ந்தெடுத்து, அவர் எழுதிய அனைத்து கதைகளையும் நீங்கள் இப்போது படிக்கலாம். இங்கே ஆயிரக்கணக்கான கதைகள் உள்ளன, எனவே நீங்கள் படித்து மகிழும் பலவற்றைக் காண்பீர்கள் என்பது உறுதி.

இங்கே சொடுக்கவும்

போட்டி அறிவிப்பு

  • குவிகம் குறும் புதினப் போட்டி 2026-27
  • கந்தர்வன் நினைவு சிறுகதை போட்டி 2026
  • துகள் நடத்தும் சிறுகதைப் போட்டி -2026
  • அந்திமழை இளங்கோவன் நினைவு இளையோர் சிறுகதைப் போட்டி -2026
  • ஈரோடு வாசல் சிறுகதை போட்டி
  • எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி நினைவு சிறுகதைப் போட்டி - 2026
  • சஹானா சிறந்த படைப்புப் போட்டி 2025-26
உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.

நற்சான்றிதழ்

வணக்கம். எண்ணற்ற சிறுகதைகளும், தொடர்கதைகளும் பல்வேறு தலைப்புகளில் கொட்டிக்கிடக்கின்றன. என்னைப் போன்ற ஏராளமான படைப்பாளிகளுக்கு இப்படி ஒரு வாய்ப்பு. குறுகிய காலத்தில் பதிவேற்றம் செய்வது எங்களை நெகிழச்செய்கிறது. தங்கள் அரிய பணிக்கு என் ஆத்மார்த்தமான வாழ்த்துகள்.
சந்திரா மனோகரன்
அருமையான முயற்ச்சி. ஒரே தளத்தில் எழுத்தாளர்கள் எல்லோரையும் சந்திக்க முடிகிறது. எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள்.
குரு அரவிந்தன்
தமிழ் சிறு கதை வரலாற்றை பின்னாளில் எழுதும் போது தங்களுடைய பணி கண்டிப்பாக குறிப்பிடப்படும்.
தாரமங்கலம் வளவன்
என் சிறுகதை, ‘கையெழுத்து’ உங்கள் இணைய தளத்தில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. உங்கள் தளத்தைப் பற்றி நான் அறிந்த கொண்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நல்லதொரு தொண்டு நீங்கள் ஆற்றுவது. என்னைப் போன்ற ஆர்வமுள்ள புதிய எழுத்தாளர்களுக்கு நீங்கள் கொடுக்கும் இந்த ஆதரவு பேருதவியாகும். தொடரட்டும் சேவை. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.பெருமதிப்புடன்.
சுதா சிவதாஸ்
சிறுகதை என்னும் அற்புதமான கலை வடிவத்திற்கு உயிர் கொடுத்து அறிவியல், குடும்பம், க்ரைம் என்று பலதரப்பட்ட கதைகளை எழுதவும் படிக்கவும் ஊக்குவித்து வரும் சிறுகதைகள்.காம் தளத்தின் செயல்பாடு மிகுந்த பாராட்டுக்குரியது.
நஞ்சப்பன் ஈரோடு
உலகெங்கும் உள்ள பல சிறுகதை எழுத்தாளர்களின் படைப்புக்களை வாசித்துக் கொள்ளும் வாய்ப்பையும் உருவாக்கி, எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் நல்ல முயற்சி. உங்கள் இணையத்தளம் மேலோங்க எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தினமும் பல கதைகளை விரும்பத்துடன் வாசிக்கின்றேன். எனது படைப்புக்களை இடம்பெறச் செய்தமைக்கும் நன்றி. மேலும் எனது படைப்புக்களை அனுப்புவேன். வாழ்க உங்கள் பணி. வளர்க உங்கள் தளம்.
அகணி சுரேஸ்
மிகவும் பயனுள்ள வலைதளம். இன்னும் இதன் பயணங்களால் பயன்கள் பெருகட்டும். தொடர்ந்து இதனோடு நானும் உங்களோடு பயணிக்கின்றேன்.
நித்யா
எந்த தளத்திலும் இல்லாத அளவிற்கு சிறுகதை.காம் தளத்தில் வாசகர்கள் பெருமளவில் படிப்பது மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் நம்பிக்கையும் அளிக்கிறது.
முனைவர் கோ.ஒளிவண்ணன்
வணக்கம். நான் தங்களின் வலை தளத்தில் சிறுகதைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். கதைத் தொகுப்புகளில் வித்தியாசமான கதைகளை படிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அனுப்பும் கதைகளையும் பரிசீலித்து, சிறுகதைகள்.com தளத்தில் வெளியிடுவது எனக்கு ஊக்கம் தருகிறது. எழுத்தாளர்களுக்கும், வாசிப்பாளர்களும் தங்கள் தளம் ஒரு பாலமாக இருந்து அருமையான பணியை செய்து வருகிறது. தங்கள் பணி இனிதே தொடர வாழ்த்துகள். நன்றி.
பா.வெங்கடேஷ்
இந்த தளத்தின் சேவை சொல்லில் அடங்குவதில்லை. வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு மிகச் சிறந்த பயிற்சிக்களம் இந்த தளம்.
பார்வதி இராமச்சந்திரன்
தங்களின் ‘சிறுகதைகள்’ மின் இதழில் எனது “விலை போகும் உறவுகள்” எனும் சிறுகதையை அனுப்பி இருந்தேன். தாங்கள் அதனை உடன் பரிசீலித்து அன்றே எனது கதையை ‘சிறுகதைகள்’ மின் இதழில் வெளியிட்டு இருந்தீர்கள். தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றிகள். எனது சிறுகதை இதுவரை நாலாயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர் என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி. மகிழ்ச்சி. நான் தங்களது சிறுகதைகள் இணையதளத்தை சமீபத்தில் தான் பார்வையிட்டேன். தங்களது இணையதளத்தில் ஏராளமான எண்ணிக்கையில் ஏராளமான சிறுகதைகள் பல வகைகளில் இடம்பெற்று இருப்பது கதைகளை வாசிக்கும் வாசகர்களுக்கு நிறைய வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஆசையையும் தூண்டுவது தூண்ட கடியதாக அமைந்திருக்கிறது. தங்களின் முயற்சி மிக நல்ல முயற்சி மீண்டும் ஒருமுறை தங்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவிக்கின்றேன்.
முத்தமிழ்ப்பித்தன்
அரசியல்வாதிகளைப் போல, வாக்குறுதிகளை அளிக்காமல் இளம் தலைமுறை மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்கு, வாசிப்பதிலும், படைப்பாற்றலிலும் சிறந்து விளங்குவதற்கான, ஆக்கப்பூர்வமான, அறிவின்பாற்பட்ட பணிகளை செவ்வனே செய்து வரும் சிறுகதைகள் தளத்திற்கு, எத்தனை நன்றி சொன்னாலும் சாலப் பொருத்தமாக இருக்கும். என்ன இந்த தளத்திற்கு நன்றி சொல்வதற்கான தகுதியைக் கூட வளர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்துத்துறைகளைச் சேர்ந்தவர்களும் பார்த்து திருந்தட்டும்.
எஸ்.ராமமூர்த்தி
உங்கள் பணி மேலும் பல வருடங்கள் தொட இறைவனை வேண்டுகின்றேன். வளந்து வரும் எம்போன்ற இளம் தலைமுறையினருக்கு இதுபோன்ற வலைத்தளங்கள் பேரும் உதவியாக அமைகின்றது. நன்றி. – குமாரசூரியர்.யர்சினி, கிழக்குப் பல்கலைக்கழகம், தமிழ்க் கற்கைகள் துறை, தமிழ் சிறப்புக் கற்கை, மூன்றாம் வருடம்.
கு.யர்சினி
எனது சிறுகதைகளை சிறுகதைகள்.காம் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் இளந்தலைமுறையினரை வாசிக்க வைக்க தங்களது வலைத்தளத்தின் பங்கு அளவிடற்கரிய பணியினைச் செய்துவருகின்றது. என்னைப் போன்ற படைப்பாளர்களுக்கும் வாசிப்பாளர்களுக்கும் இவ்வலைத்தளம் ஒரு அட்சய பாத்திரமாகவே திகழ்கிறது. வலைத்தளத்தில் பணியாற்றும் அனைவருக்கும் எனது நன்றிகளும்! வாழ்த்துகளும்! தொடர்ந்து எனது படைப்புகளை அனுப்புகிறேன்.
சுந்தரிமணியன்
வணக்கம்.இந்த சிறுகதை வலைத்தளம் நல்ல தொகுப்பு.வாழ்த்துகள்.ஓராண்டுக்கு முன் ஆனந்த விகடனில் வெளிவந்த என்,முதல் ரேடியோ பாடிய வீடு சிறுகதையின் பிரதி என் கைவசமில்லை. அல்லது என் வீட்டு காகிதப் புதருக்குள் அதைத் தேடி எடுக்கும் பொறுமை என் வசமில்லை.சரி சும்மா தமிழ்க் கூகுள் கடலில் தேடல் தூண்டிலை வீசி பார்ப்போமே என எண்ணி,கதைத் தலைப்பைத் தட்டினேன்.இன்ப அதிர்ச்சியாக இங்கே வந்தேன்.நனறி.இந்த நல்ல முயற்சி மேலும் செம்மையுறட்டும்.
நேசமிகு ராஜகுமாரன்
இளம் எழுத்தாளர்கள் மற்றும் கதாசிரியர்களை ஊக்குவிக்கும் அருமையானதோர் தளம்.சிறுகதைகளுக்காக பிரத்யோகமாக உருவாக்கப்பட்டுள்ள இத்தளம் மிக நன்றாக உள்ளது.
பி.தமிழ் முகில் நீலமேகம்
சிறுகதைகள். கொம் என்ற இந்த இணையத்தளம் உலகத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மிகப்பெரிய தொண்டாற்றி வருகின்றது என்றால் மிகையாகாது. வேறு எந்த ஒரு இணையத்தளமும் இது போன்ற பாரபட்சமற்ற பணியைச் செய்யவில்லை என்பதை துணிந்து குறிப்பிட என்னால் முடிகின்றது. எனக்குச் சர்வதேச வாசகர்கள் பலரை அறிமுகமாக்கி வைத்தது மட்டுமல்ல, புலம்பெயர்ந்த பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு மதிப்பளித்து அவர்களின் எழுத்தாற்றலை உலகறியச் செய்யும் இந்த இணைத்தளத்திற்கு எனது நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மாலினி அரவிந்தன்
எனது கதையினை சிறுகதைகள் இணைய தளத்தில் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. சிறு கதைகளுக்கு என்றே அமைக்கப்பட்ட இத்தளம் புதிய எழுத்தாளர்களுக்கு பேருதவியாய் உள்ளது. மிக்க மகிழ்ச்சி.
இரா.கலைச்செல்வி
மிகவும் ஆரோக்கியமான இலக்கியத்தளம், என் போன்ற வாசகர்களுக்கு மிகவும் பிரயோசனமாக இருக்கிறது நன்றி
தி.திருக்குமரன்
இந்த இணையதளம்- வாசகர்களுக்கு, சிறுகதைகளின் களஞ்சியம். கதாசிரியர்களுக்கு, தங்களதுபடைப்புகளை எளிதான, தரமான, மிகுந்தபேர் காணும்படியான,மதிப்பிடும்படியான முறையில் அமைந்துள்ள அற்புதமான தளம். மேன்மேலும் புகழுற வாழ்த்துக்கள்.
சங்கர் கோட்டாறு
இன்றைய காலகட்டத்தில் படைப்பாளிகள் தங்களின் படைப்புகளை பொதுவெளிக்கு கொண்டுவருவது பெரும் சவாலாக இருக்கிறது. அதுவும் ஆரம்ப நிலை எழுத்தாளர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். தங்கள் புத்தத்தை தாங்களே அச்சிட்டு இலவசமாக நண்பர்கள் தெரிந்தவர்களுக்கு கொடுத்து தங்களை அறிமுகப் படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இந்நிலையில் சிறுகதைகள் (sirukathaigal.com) என்ற இணைய தளம் மூலம் படைப்பாளிகள் தங்களது சிறுகதைகளை வெளியிட்டு அறிமுகம் செய்துகொள்வது என்பது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. எளிதில் நிறைய வாசகர்களை சென்றடைவதை அறிய முடிகிறது. என்னைப் பொறுத்தவரை என்னிடம் இல்லாத எனது அபிமான முன்னோடி எழுத்தாளர்களின் சிறுகதைகளை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைப்பது மகிழ்ச்சி தருகிறது.
அன்பழகன்ஜி
தங்களின் சிறுகதைகள் இணையதளம் என்னை மிகவும் கவர்ந்தது மட்டுமல்லாமல், நானும் பங்கு கொள்ள வேண்டுமென்கிற ஆவலையும் ஏற்படுத்தியது. தமிழின் பிரபல எழுத்தாளர்களின் படைப்புக்களையும் தமிழாகவே வாழ்ந்து மறைந்த அற்புதக் கதையாசிரியர்களின் கதைகளையும் வெளியிடுவதோடு, வளரும் எழுத்தாளர்களின் படைப்புக்களையும் வெளியிட்டுச் சிறந்த தொண்டாற்றி வரும் முயற்சி பாராட்டுக்குரியது. இத்தகைய முயற்சியால் சிறுகதைகள் சாகாவரம் பெறும் என்பது எனது கணிப்பு!
பானுரவி
முதலில் சிறுகதைகள்.காம் இணைய இதழிற்கு நன்றிகளைத் தெரிவித்துப்கொள்கிறேன். என்னுடைய சிறுகதைகளை பதிவிடுவதற்கு மிக்க நன்றி. கதைகளை நிறைய வாசகர்கள் பார்வையிடுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. கதைகள் அனைத்தும் ஒரே தளத்தில் அமைந்து படிப்பதற்கும் எளிதாக உள்ளது. ஈடு இணையில்லாத உங்களது பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
மஞ்சுளா ரமேஷ் ஆரணி
உங்களது இந்த இணையத்தளம் மிகவும் பயனுள்ளது. ஒரே பக்கத்தில் பலரின் கதைகளையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. மேலும் பல படைப்பாளிகளினது படைப்புகள் பிரசுரிக்கப்பட்டால் இன்னும் நல்லாயிருக்கும். தங்கள் பணி சிறக்கட்டும்.நன்றி.
சந்திரா இரவீந்திரன்
பாராட்டத்தக்க, உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மகிழத்தக்க மிகப்பெரிய பணி. வாழ்த்துக்கள். சிறுகதைகள், சிறுகதை பற்றிய பல்வேறு எழுத்தாளர்களின் பதிவுகள் என உங்கள் தளம் பிரமிக்கவும், பெருமை கொள்ளவும் வைக்கின்றது. தொடர்ந்து எழுத உங்கள் தளம் மிகப்பெரிய வாய்ப்பையும் , உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுத்துள்ளது. பல எழுத்தாளர்களின் படைப்புக்களை சில மணி நேரங்களில் படிக்கவும்,ஒப்பிடவும் கிடைத்த வாய்ப்பு. தொடரட்டும் உங்கள் பணி.
முனைவர் வா.நேரு
சிறுகதை என்று 1998ல் ஒரு இதழ் வெளிவந்தது. அதற்குப் பிறகு தற்போதுதான் சிறுகதைகளுக்கென்றே இணைய இதழ் வெளிவருகிறது. புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்பும் ஆர்வமும் தூண்டும் மிகச்சிறந்த முயற்சி. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பு. உலகத்தமிழர்களின் வாழ்க்கையைச் சிறகதைகளின் வழி அரிய கிடைத்த பொக்கிசம். சிறுகதையையை விட வேறெந்த வடிவமும் அத்துணை அழகாய் உணர்ச்சிகளைச் சொல்ல முடியாது என்பதால்தான் அது இன்றும் படிக்கப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. இதற்கென்று ஒரு இணைய இதழைத் தொடங்கிய தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது. வரவேற்பிற்குரியது. நூலகத்திற்குச் சென்றோ, நூல்களை வாங்கியோ(எத்தனை தான் வாங்குவது?எப்படித்தான் பாதுகாப்பது?) படிக்க முடியாதவர்களுக்கு இது வரப்பிரசாதம்.
வி.ஜே.பிரேமலதா
வணக்கம். தங்களது சிறுகதை தளம் அறிமுக எழுத்தாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் நம்பிக்கை நட்சத்திரமாக சிறுகதை தளம் விளங்குகிறது. நன்றியுடன் பூ.சுப்ரமணியன்.
பூ.சுப்ரமணியன்
this web site will grow popular. your efforts is precious. thanking you!
RAMANUJAM K
சிறுகதைகள்.கொம், நிர்வாகத்த்கினருக்கு, உங்கள் தளத்தில் என் சிறுகதைகளும் பிரசுரமானதில் மிக்க மகிழ்ச்சி, ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் உள்ளவர்கள் மட்டுமே வாசித்த கதைகளைப் பலரும் வாசிக்கும் வழிவகை செய்திருக்கிறீர்கள், எனது கதைகளைப் போல பலரின் சிறுகதைகளுக்கும் அங்கீகாரம் கிடைத்தமையும், வாசிக்கும், வாசகர்கள் குறைந்து விட்டார்கள் என்பதை இத்தளம் நிரூபிக்கிறது. கதைகளை வாசிப்போரின் எண்ணிக்கை கண்டு மனநிறைவுகொள்கிறேன். நானும் வாசித்துப் பலனடைகிறேன்.நன்றியுடன்.
கீத்தா பரமானந்தன்
சிறுகதைகள் மீது தீராக் காதல் கொண்ட எனக்கு இருப்பிட நூலகமாக திகழ்கிறது இந்த தளம். சிறுகதை வளர்ச்சிக்கு உதவுவதில் பெரும்பங்கு வகிக்கும் இந்த தளத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஸ்ரீதேவி மோகன்
வணக்கம். தமிழில் பற்று கொண்டவர்கள் தம் கற்பனைத் திறனையும், தமது நாட்டின் கலாசாரத்தையும் இணைத்துக் கதைகள் எழுதலாம். ஆனால், அதைப் பாரெங்கும் பரப்பும் நற்பணியை உங்கள் தளம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. என்னதான் சொந்த நாட்டில் நம் படைப்புகள் வெளியானாலும், அதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் படித்துப் பாராட்டுகிறார்கள் எனும்போது கிடைக்கும் ஆனந்தமே தனி. வளர்க உம் தொண்டு!
நிர்மலா ராகவன்
மதிப்புக்குரியவருக்கு, உங்கள் உயர்ந்த ஒப்பற்ற பணியினை மனதார போற்றுகின்றேன். இதயம் நிறைந்து வாழ்த்துகின்றேன். எனது சிறுகதையை பதிவேற்றியமைக்கு மிக்க மிக்க நன்றிகள். அமுதசுரபி – கேள்விப்பட்டிருக்கின்றேன். பார்த்ததில்லை. ஆனால் சிறுகதைகள் இணையத்தளம்…அப்பப்பா! அள்ள அள்ள குறையாத – குறைவில்லாத – நிகரில்லாத ஜீவநதி. உங்களை இதயம் பிரமிப்போடு பாராட்டுகின்றது.
எஸ்.ஜெகதீசன்
எழுத ஆர்வமுள்ளோர்க்கு உங்கள் தளம் வாய்ப்பு தருகின்றது. இப்போது தளம் புதிய வடிவம் பெற்றுள்ளது வாழ்த்துகள்.
ஜான்சிராணி தனபால்
எழுத்தாளர்கள் பொக்கிஷமாய் நினைக்கும் தங்கள் எழுத்துக்களை பாதுகாத்து வைக்கும் பெட்டகமாகவும், வாசிப்பாளர்களுக்கு பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளை தேடி கொடுக்கும் நூலகமாகவும் செயல் படும் சிறுகதை தளத்திற்கு மனம் கனிந்த நன்றி!
உஷா அன்பரசு
வாரப் பத்திரிக்கைகளைத் தொடர்ந்து படிக்க வசதி இல்லாத அயல் நாட்டில் வாழும் தமிழர்களுக்கு இணையவழி கதைகள் படிக்க இத்தளம் உதவும். அத்துடன் இளம் எழுத்தாளர்களின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் உங்கள் முயற்சி போற்றுதலுக்குரியது, this is the icing on the cake. தங்கள் சேவைக்கு நன்றி.
தேமொழி
தங்கள் சேவை மிகவும் மதிப்பு மிக்கது. நம் தாய்மொழி இத்தகைய தன்னலமற்ற அன்பர்களின் அரும் சேவையால் தான் வாழையடி வாழையாக பெருகேறுகிறது. இத்தளத்தில் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.தங்கள் அன்பன்.
வ.மு.முரளி
கடந்த சில நாட்களாக உங்கள் தளத்தை வாசித்து வருபவன் என்ற முறையில் உங்கள் அத்தனை முயற்சிக்கும் என் பாராட்டுக்கள். எனது முகநூல் பக்கத்தில் எழுதிக் கொண்டிருக்கும் நான் அதைத் தாண்டி வெளியே வர எண்ணியதால் உங்களுக்கு அனுப்புகிறேன். சிறுகதையைப் பற்றிய நிறைய வரையறையைத் தொகுத்து உள்ள, பல விதமான சிறுகதையைப் பற்றி பேசும் தங்கள் தளம் வளரும் எழுத்தாளனுக்கு ஒரு அடையாளம்.
கனவுப் பிரியன்
இந்த தளத்தை இவ்வளவு நாள் எப்படி பாரதிருந்தேன். மிக அருமையாக உள்ளது.
ராஜகோபலன்
எந்த தளத்திலும் இல்லாத அளவிற்கு சிறுகதை.காம் தளத்தில் வாசகர்கள் பெருமளவில் படிப்பது மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் நம்பிக்கையும் அளிக்கிறது.
முனைவர் கோ.ஒளிவண்ணன்
எழுத்துப்பசி கொண்டு ஏங்குவோருக்கு பழுத்துப்பசி போக்க உதவும் அட்சய விருட்சமாய் உள்ளது தங்களது சிறுகதைத்தளம்.
அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
சிறுகதைகள் மிக அருமையான தளமாக உள்ளது. கமல்ஹாசனின் சிறுகதையை இத்தளத்தில்தான் வாசித்தேன். பகிர்விற்கு நன்றி.
சித்திரவீதிக்காரன்
சிறுகதைகள் களம் எழுதுபவருக்கும் வாசிப்பவருக்கும் ஒரு அழகிய பாலம்…பல்லாயிரம் பத்திரிகைகளில் வெளிவந்த மற்றும் சிறுகதைகளை…மற்றோருக்குத தெரியப்படுத்த அறிமுக சிறுகதைகளை வாசகருக்கு அள்ளி வழங்குகின்ற அட்சய பாத்திரமாக விளங்குகிறது…என்னுடைய ஆயிரக்கணக்கான சிறுகதைகளில் நூற்றுக்கு மேல் தளத்தில் பதியச் செய்தமைக்கு கோடி நன்றிகள்.
இரஜகை நிலவன்
சிறந்த சிறுகதைத் தளம். என் போன்ற வளரும் எழுத்தாளர்களுடைய கதைகளை நிறைய வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு சீரிய பணி. பல எழுத்தாளர்களுக்கு ஒரு சிறந்த மேடையாக அமைந்துள்ளது சிறுகதைகள்.காம். நல்ல சேவை. மிகவும் மகிழ்ச்சி , மனமார்ந்த நன்றிகளும் கூட.
ஸ்ரீஜா வெங்கடேஷ்
அச்சில் வருவதைவிட இணையதளத்தில் படிக்கும் காலம் இது. அதிலும் சிறுகதைகள் இணையதளம் பல்லாயிரம் இலக்கியவாசகர்களால், வாசிப்பு அனுபவம் உள்ள வாசகர்களால், தீவிர இலக்கிய ஆர்வம் உள்ள படைப்பாளிகளால் படிக்கப்படுகின்றது. வாசிப்பை உழைப்பாய்க் கருதி, நான் ஒரு இலக்கிய வாசகன் என்கிற பெருமிதத்தோடு வாசகர்களும், படைப்பாளிகளும் உலா வரும் மெச்சத் தகுந்த காலம் இது. அவர்கள் மத்தியில் சிறுகதைகள் இணைய தளத்தின் மதிப்பு உச்சத்தில். நன்றி.
உஷாதீபன்
சிறுகதைகள் நிர்வாகத்தினருக்கு முதலில் நெஞ்சம் நிறைந்த நன்றியையும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் வெளியாகும் சிறுகதைகள் உலகெங்கும் வாழும் தழிழர்களை உற்று நோக்கச் செய்கிறது. உலகத் தமிழர்களிடையே புரிந்துணர்வையும் ஏற்படச் செய்கிறது. தமிழ்ப்பணி செய்யும் தங்களுக்கு நெஞ்சம நிறைந்த நன்றி…நட்பின் வழியில்.
சோலச்சி
எனது சிறுகதை பிரசுரமாகி இருப்பதில் அளவற்ற மகிழ்ச்சி. எழுத வேண்டும் என்ற அவா உள்ளவர்களுக்கும், இளம் எழுத்தாளர்களுக்கும் நீங்கள் ஆற்றும் சேவை பாராட்டுக்குரியது. முதலில் எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். சிறுகதைகள் எழுத எவ்வளவோ கதைக் கருக்கள் இருக்கின்றன். அவற்றை எழுதி அனுப்ப ஆவல் அதிகரித்துள்ளது. அதை பிரசுரம் செய்தி தாங்கள் ஆவண செய்ய வேண்டும். புரட்சிப்பாதையில் கைத்துப்பாக்கிகளை விட, புத்தகங்கள் உதவும் என்றார் லெனின். இது ரஷயப் புரட்சியாளரின அனுபவப் பாடமாக கூட இருக்கலாம். sirukathaigal.com தளம் அறிமுகமாகமாவதற்குமுன், இதற்காக நூலகங்களைத் தேடி அலைந்துள்ளேன். இன்றைக்கு, sirukathaigal.com தளத்தின் மூலம், தி.ஜானகிராமன், வைக்கம் முகமது பஷீர், புலமைப்பித்தன், ஜே.கே. போன்றோர், கையடக்க விசாலத்தி்ல், கைபேசி மூலம் என்னோடு பேசுகிறார்கள். காலமான அவர்களைப் “போலச் செய்தலே”, இந்த தளத்தின் அடிப்படையாக. இருக்க வேண்டும். இந்த தளத்தில் படித்த கதைகளை, மேடைப் பேச்சாளர்கள் எடுகோள்களாக பயன்படுத்துகிறார்கள். எதிர்காலத்தில் வாசிப்பு பயிற்சியை, தவிரக்க முடியாத ஒன்றாக்கிவிட்ட sirukathaigal தளத்திற்கு நன்றி.. மிக்க நன்றி.
எஸ்.ராமமூர்த்தி
டிசம்பர் 2022க்குப்பிறகு சிறுகதைகள்.காம் தளத்தை இப்போதுதான் பார்வையிடுகிறேன். சிறப்பான மாற்றங்களைக் காண்கிறேன். வாழ்த்துகள்! என் கதைகளில் பெரும்பாலானவை தங்கள் இணையதளத்தில் ஒரே இடத்தில் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு மறுபிரசுரம் செய்யப்பட்டு இருப்பதைக் காணும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சில கதைகள் 1989-1990ல் கணையாழி சிற்றிதழில் பிரசுரம் ஆனவை. பெரும்பாலான கதைகள் 2020-22 காலங்களில் சொல்வனம், திண்ணை போன்ற இணைய இதழ்களில் பிரசுரம் ஆனவை. ஒரு கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சாஹித்ய அகாடமியால் வெளியிடப்பட்டது. இவை எல்லாவற்றையும் சிறுகதைகள் தளத்தில் மறுபதிப்பு செய்து வைத்திருப்பதற்கு மிகவும் நன்றி. இன்னொரு மகிழ்ச்சி தரும் விஷயம் நீங்கள் வடிவமைத்திருக்கும் முறை – design features. மேலும், கதைப்பதிவு நாள், பார்வையிட்டோர் மதிப்பீடு, ஒப்புகை, அச்சிடவும் மற்றும் கையடக்க ஆவண வடிவமைப்பில் பதிவிறக்கவும் வசதி இவை அனைத்தும் கவனமாகச் செய்யப்பட்டு இணையதளத்தின் மதிப்பைக் கூட்டுகின்றன.மீண்டும் வாழ்த்துகளும் நன்றிகளும்!
பா.ராமானுஜம்
I have been following Sirukathaigal.com for the past few months. The portal has a good traffic and has a wide collection of short stories. For budding writers like me, there are no good platforms to get our works published and reviewed. Kudos to Sirukathaigal.com and your unceasing work.
விஜயலட்சுமி ஸ்ரீதர்
எனது சிறுகதையை தங்களது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு மிக்க நன்றி. இது என்னைப் போன்ற ஆரம்ப நிலை எழுத்தாளர்களை மேலும் ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.
சிவசங்கரி குருநாதன்
வணக்கம்..தங்களது சிறுகதைகள் தளம் பார்த்தேன். எனது இரண்டு கதைகளும் கூட இருந்தது. மிக்க மகிழ்ச்சி…நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்.. நன்றி.
இவள் பாரதி

தின/வார இதழ்கள்

  • அமுதசுரபி
  • அம்புலிமாமா
  • இதயம் பேசுகிறது
  • இன்ஸான்
  • ஈழகேசரி
  • ஈழநாடு
  • ஈழநாதம்
  • ஊழியன்
  • கசடதபற
  • கணையாழி
  • கலைமகள்
  • கல்கி
  • காவேரி
  • குங்குமம்
  • குமுதம்
  • கோகுலம்
  • சாவி
  • சிரித்திரன்
  • சுதந்திரன்
  • சுதேசமித்திரன்
  • சுபமங்களா
  • செம்மலர்
  • தமிழ் நேசன்
  • தமிழ் முரசு
  • தாய்
  • தி இந்து
  • தினகரன் (இந்தியா)
  • தினகரன் (இலங்கை)
  • தினக்குரல்
  • தினத்தந்தி
  • தினமணி
  • தினமலர்
  • திராவிடநாடு
  • தீபம்
  • தென்றல்
  • தேனருவி
  • தேவி
  • நக்கீரன்
  • பாக்யா
  • மங்கை
  • மங்கையர் மலர்
  • மணிக்கொடி
  • மறுமலர்ச்சி
  • மல்லிகை
  • முல்லை
  • ராணி
  • விகடன்
  • விவேக சிந்தாமணி
  • வீரகேசரி

தேதிவாரியாகப் படிக்க

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« Mar    

மாதவாரியாகப் படிக்க

மொத்த வாசகர்கள்

செய்திமடல்

சிறுகதைகள் இணையதள செய்திமடலைப் பெற்று எப்போதும் எங்களுடன் தொடர்பில் இருக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே குறிப்பிடுங்கள்.

Subscribe to our newsletter!

இதர பக்கங்கள்

  • கதை கேளுங்கள்
  • செய்திமடல்கள்
  • விளம்பரம் செய்வதற்கு
  • சேவைக்கான விதிமுறை
  • அந்தரங்க கொள்கைகள்

மின்கவி - ADVT

E-Book / Printed Books வெளியிட அணுகவும் More »

திருக்குறள் சமஸ்கிருத மொழிபெயர்ப்பு - ADVT

திருக்குறள் சமஸ்கிருத புத்தகத்தை வாங்க அணுகவும் More »

தமிழ்ச்சரம்.காம் - ADVT

தமிழ்ச்சரம் பற்றி அறிந்து கொள்ள...More »

உங்கள் கருத்து

  1. Sudar on பாவம் அவள்April 2, 2026

    ஜெஸ்ஸிக்காக நான் வருத்தப்படுகிறேன். இதேபோல் என் குடும்பத்திலும் நடந்துள்ளது. ஷூமா போல் முந்தானை விரித்து வாழ்க்கையை கெடுத்துக் கொண்டாள் அவளுடன் தொடர்ந்து பழகினால் இவளும் நமக்கில்லை. அய்யோ

  2. Nirmala Chandrasekar on பாகம் இரண்டுApril 1, 2026

    சிறுகதைகள்.காம் தளத்தில் என் சிறுகதைகள் வெளியிட்டதற்கு மிக்க நன்றி.மிக சிறந்த தளம் .கை கோர்ப்போம்.

  3. Selvi on மரகத இல்லம்March 17, 2026

    Super

  4. சேகர். ரெ on தொடர்பிற்குDecember 29, 2025

    அன்புள்ளம் கொண்ட சகோதரர் கார்த்திக் அவர்களுக்கு, வணக்கத்துடன் ரெங்க.சேகர் வரையும் மடல். தாங்கள் எவ்வளவு சிரமமேற்கொண்டு வளைதளத்தினை நடத்தி வருகிறீர்கள் என்பதை காண முடிகிறது. பாராட்டுக்கள். தங்கள்…

  5. பே.செல்வ கணேஷ் on தொடர்பிற்குDecember 27, 2025

    வணக்கம்!கடந்த இரண்டு நாட்களாக எந்தவொரு கதைக்கும் ரேட்டிங் கொடுக்க முடியவில்லை.ஸ்டார் ரேட்டிங் கொடுக்கின்ற ஆப்ஷனே இல்லை,அதனை என்ன என்று பார்க்கவேண்டுகிறேன்!

Copyrights

© [Karthik] and [Sirukathaigal.com], [2011-2026]. ISSN : 2766-9890, Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

  • Facebook
  • Twitter
  • Instagram
  • Whatsapp
  • Telegram
  • Tumblr
  • YouTube
பொறுப்பு அறிக்கை: இந்த வலைத்தளத்தின் கருத்து மற்றும் வடிவமைப்பு தள உரிமையாளருக்கு மட்டுமே சொந்தமானது. தள உரிமையாளரின் அனுமதியின்றி கருத்து அல்லது வடிவமைப்பின் எந்த பகுதியையும் நகலெடுக்க / பயன்படுத்த முடியாது. இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 – 5 நாட்கள்) நீக்குகிறோம். Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner’s permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content. It is believed that all the stories on this site were written by readers or famous authors. We are not responsible for any rights violated. If you wish, we will remove that story from this site (2 – 5 days). © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2026]. ISSN : 2766-9890. | CoverNews by AF themes.