மா.தாமோதரகண்ணன்

 

தாமோதரகண்ணன்தன்விவரக் குறிப்பு

பெயர் : முனைவர் மா.தாமோதரகண்ணன்
புனைப் பெயர் : அரவிந்தன்
பெற்றோர் : க.மாரியப்பன் – மா.பழனியம்மாள்

முகவரி : 27 துரைசாமிபுரம் விரிவு, பாலக்கரை திருச்சி- 620001
அலைபேசி: 9442663637
மின்அஞ்சல் முகவரி : kannandamodara03@gmail.com

இலக்கிய வழிக்காட்டி : தெய்வத்திரு.கலைமாமணி திருச்சிபாரதன்
கல்வித் தகுதி : M.A.,B.ED.,M.PHIL.,PH.D.,
தற்போதைய பணி : முதுகலைத்தமிழாசிரியர்

அலுவலக முகவரி:
முனைவர் மா.தாமோதரகண்ணன்
முதுகலைத்தமிழாசிரியர்
அரசுமேல்நிலைப்பள்ளி
அரசங்குடி-620013 திருவெறும்பூர் வட்டம்
திருச்சிமாவட்டம்

ஆசிரியரின் படைப்புகள் அடங்கிய இணையதள முகவரி:

  1. haikookavithai.blogspot.in
  2. sirukathaigal.com
  3. eluthu.com

எழுதியுள்ள நூல்கள் :

  1. வாஞ்சி மணியாச்சி(சிறுகதைத்தொகுதி) (அரவிந்தன்) ஆண்டு-2005
  2. ஆங்கிலப் பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகள் (அரவிந்தன்) ஆண்டு-2011
  3. மின்னல் (ஹைக்கூ கவிதைகள்) (அரவிந்தன்) ஆண்டு-2011

சிறப்புகள் :

வாஞ்சிமணியாச்சி-சிறுகதைத்தொகுதியில் உள்ள ‘‘அழகி” என்னும் சிறுகதை அழ.வள்ளியப்பா இலக்கிய அறக்கட்டளையினர் நடத்திய சிறுவர் இலக்கியச் சிறுகதைப்போட்டியில் இலக்கிய அறக்கட்டளையின் அறதல் பரிசினைப் பெற்று பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்ட ‘‘ தேன்கூடு ’’ தொகுப்புநூலிலும் இடம் பெற்றுள்ளது.பல்வேறு சிற்றிதழ்களில் இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இத்தொகுப்பிலுள்ள ‘‘அதிகபடசத் தண்டனை ” என்னும் சிறுகதை குறும்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில்(1994-1997) பி்.ஏ.தமிழ் இலக்கியம் படித்தக் காலகட்டத்தில் ‘‘ விடியல் ” என்னும் சிற்றிதழ் பேராசிரியர் மாணவர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

வானொலியில் அவ்வப்போது படைப்புகள் ஒலிப்பரப்படும்.

இணையதள எழுத்தாளர்-தமிழ் இலக்கிய இலக்கண ஆராய்ச்சியாளர்-கவியரங்கக் கவிஞர்-இலக்கியப் பேச்சாளர்-பட்டிமன்றப் பேச்சாளர்-கிராமிய நகைச்சுவை கதைச் சொல்பவர்- ஹைக்கூ கவிதைகள் ஆராய்ச்சியாளர்-யோகாசனப் பயிற்சியாளர்-செலவின்றித் தமிழ் இணையதளம் தொடங்கிட செய்முறைப் பயிற்சி வழங்குபவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *