தங்கக் கம்பி
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 157
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
துக்கமும், துயரமும் நல்லவர்களுக்கும், பொல்லாத வர்களுக்கும் வரக்கான செய்கின்றன. நல்லவர்கள் வளைந்து கொடுக்கிறரிகள். தங்கத்துண்டை அடைக் கலலில் வைத்து சுததியால் அடிக்கும்போது வளைந்து கொடுப்பதுபோலி கேட்டவர்கள் முணுமுணுக்கிறர் பித்தனைத் துண்டை அடிக்கும்போது சத்தம் கேட்பது போலி. தங்கத்துண்டு உலையில் வனைந்து கொடுப்பதினால வண்ண வண்ண அணிகலன்களாக மிளிர்கிறது.
கொல்லன் ஒருவன் நெருப்பில் காய்ந்த பட்டைபை நன்முக அடிக்கிறன், எந்தப்பட்டை நன்றகத் துவண்டு கொடுக்கிறதோ அதை மேலும் மேலும் நெயில் காயவைத்து அவன் தேவைக்கேற்றபடி அடித்து அடித்து அதைத் திருத்துகிருன். ஏதேனும் ஒரு பட்டை துவண்டு கொடாமல் நெறியுமானால் தூரத் தில எறிந்துவிடுகிறான், பதமான பட்டைகளி வை இதுமான காரியங்கள் செய்கிறான்,
ஜாண் பனியனை சிறையவடைத்து துன்பப் படுத்தியபோது, அவர் வளைந்து கொடுத்தமையால் மோட்சபிரயாணம் என்னும் அழகிய நூல் மிளிர்ந்தது. “தாமஸ் எடிசனைச் செவிடு” என்னும் தீச்சட்டியில்வறுத் தெடுத்தபோது அவர் துவண்டு கொடுத்தமையால் மின்சாரமென்னும் புதுமை ஒளிர்ந்தது.
“தேவன் தமது தேவைக்கேற்றபடி உபத்திரவமென்னும் அக்கினியினால் நாமைப்புடமிட்டு தமக்குப் பிரயோஜனமான ஊழியக்காரர்களாக நம்மை மாற்றுகிறார்”. [ஏசாயா 48:5]
“நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும்” [அப்போஸ்தலர் 14:22]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
