எஸ்.ராஜகுமாரன்

 

எஸ்.ராஜகுமாரன்

திருவாரூர் மாவட்டம் வயலூர் கிராமம்,தொட்டில் மண்.கலையும் இலக்கியமும் தொழிலும் வாழ்வும்.மேகவீடு சிறுகதைத் தொகுப்பு,நதியோடிய காலம் கவிதைத் தொகுப்பு குறிப்பிடத்தக்க நூல்கள்.எழுத்தாளர் தி.க.சி குறித்த 21-இ சுடலை மாடன் தெரு,திருநெல்வேலி டவுன் மற்றும் பழந்தமிழ் நாட்டுப்புற இசைக்கலையான லாவணி பற்றிய ஆவணப்படம்,முக்கியமான கலையாக்கங்கள்.எழுத்தும் இசையும் அன்பும் நட்புமாக ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்வெனும் மகாநதி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *