ஆதவன் தீட்சண்யா

 

Aadhavan_3bஆதவன் தீட்சண்யா – Aadhavan Dheetchanya (பிறப்பு: 6 மார்ச் 1964). தமிழக எழுத்தாளராகிய இவரது வசிப்பிடம் ஒசூர்.[1] இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்தலைவராகவும் பணியாற்றிவருகிறார். புதுவிசை கலாச்சாரக் காலாண்டிதழின் மதிப்புறு ஆசிரியராகவும் செயல்பட்டார்.

கவிதைத் தொகுப்புகள்

  • புறத்திருந்து
  • பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்
  • தந்துகி
  • ஆதவன் தீட்சண்யா கவிதைகள்
  • மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள்

சிறுகதைகள்

  • எழுதவேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள்
  • இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை
  • ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள்
  • லிபரல்பாளையத்துக் கதைகள்
  • நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள்

புதினங்கள்

  • மீசை என்பது வெறும் மயிர்

கட்டுரைகள்

  • இட ஒதுக்கீடல்ல, மறு பங்கீடு
  • ஆகாயத்தில் எறிந்த கல்
  • ஒசூர் எனப்படுவது யாதெனின்
  • இதுவொன்னும் பழைய விசயம் இல்லீங் சாமி
  • எஞ்சிய சொல்
  • தூர்ந்த மனங்களைத் தோண்டும் வேலை

நேர்காணல்கள்

  • நான் ஒரு மநுவிரோதி

திரைத்துறையில்

  • காலா
  • இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *