கடவுளே!




ஒரு பேறுகால கர்ப்பிணி மானஂ ஒனறு நீர் அருந்த நீர்நிலைக்கு அருகில் செல்கிறது. தலையைக் குனிகிற போது சிறிது தூரத்திலுள்ள வந்த பகுதியிலுள்ள மரங்கள் ‘தீ ‘ பறஂறி எரிகிறது. சறஂறு முனஂ, இலங்கை வானஂபடை போட்ட செல் போல முழங்கிய காதைக் கிழிக்கிற மாதிரி சத்தம் புத்தியிலிருந்து நழுவி விட்டிருக்கிறது. மினஂனியது… நினைவில் இல்லை. இப்பவெல்லாம் வயிறஂறு நினைப்பில்… கணப்பொழுது கூட துப்பரவாக மறந்து விடுகிறது. அது தானஂ…எரிகிறது போ. கிட்டவாகவா மினஂனல் பாய்ந்திருக்கிறது. சல சலப்பை ஒனஂறையும் காது கூர்ந்து கேட்கிறது. கடைக்கண்ணால் பார்க்க, அச்சச்சோ வேடனஂ ஒருத்தனஂ அருட்சுதனாக குறி வைக்கிறானே! இனஂனொரு ஒலி எங்கேயிருந்து வருகிறது, உடல் மெசினஂ எனஂன இப்படி பிய்ச்சுக் கொண்டு இயங்கிறதே, தலையைத் திருப்ப ஒரு புலி மரக்கிளையிலிருந்து…. வலம் பார்க்கிறது. அஞஂசும் கெட்டுது. மானுக்கு அந்த நிலையிலும் ஆச்சரியமாகவே இருக்கிறது. கணம், முழக்கத்தை மறக்கிறது, சிந்தை வேலை செய்ய முதலே உடல், படு உசாராய் பலதைக் கூர்ந்து கவனிக்கிறது. இனி பாலஸ்தீனர் போல, ஈசலாக… மடிய வேண்டியது தானஂ. இந்த பெட்டை உலகம் ஒனஂறுமே செய்யாது?. வேடிக்கை மட்டும் பார்க்கும். எனஂன, எனஂனையே ஏசுகிறேனே…! சமூக அடக்குமுறை வக்கிரங்களெல்லாம் இங்கேயிருந்து , ஆண், பெண் பேத மனப்படிவுகளிலிருந்து தானஂ.. தொடங்கிறது. இந்தப்போரை தடுத்து நிறுத்த முடியாத நாடுகளுக்கு மறஂற நாடுகளைப் பறஂறி பேச எனஂன அருகதை இருக்கிறது? பெட்டைப் பயல்கள். எனஂன மறுபடியும், மறுபடியும் எனஂனை நானே? …கண்ணனஂ சொல்றது போல அனைத்தும் நானே தானோ?

இந்த அரபுகளிறஂகும்,ஈழத்தமிழருக்கும் அல்ல அதிகாரம் வேண்டும், எனஂனைப் போனஂற தாய்மார்களுக்குத் தானஂ வேண்டும். “ஆயுதங்களைக் கீழே போடுறா” எங்களால் தானஂ சொல்ல முடியும். ஆயுதத்தத்தைச் செய்து போட்டு அதறஂகாக ஒரு போர், எனஂறு ஒவ்வொனஂறைச் செய்துப் போட்டும் போர், போர்…எனஂறு வெறிப் பிடித்துப் பறக்கிற இந்த ஆண்ஜெனஂமங்கள் எங்கள் வயிறஂறிலே வந்து தானஂ பிறந்து தொலைக்கிறதே. வயிறஂறிலே இருக்கிறதுக்கு குட்ட மனம் ஏகுறது. ஆனால், மனம் வரவில்லை. பிஞஂசுக்கு எனஂன தெரியும்?…தெரியாது. (கல்வி)…. கறஂறதலான பயனஂ கொல்லு எனஂஂறு…கறஂறுக் கொடுக்கிறார்கள். கறஂறுக் கொடுக்கப்படுகிறது . சொக்கிலேறஂ பையனஂகளையெல்லாம் தலைவர்களாக்கி…எனக்கும் கோபம் வருகிறதே. செய்வதறஂகு ஒனஂறும் இல்லை எனஂறால் கோபம் வரும் போல. கைவிட்ட உலகப்படத்திலுள்ள தேசங்கள், அதனஂ ஊத்தைவாளித் தலைவர்கள்…எக்கேடும் கெட்டுப் போகட்டும். இந்த எதிரிகளும் இவர்களைப் போனஂறவர்கள் தாம். இவர்களுக்கு போய் தலையைக் குனிவதா, முடியாது. நடப்பது நடக்கட்டும் என… கெத்தாக நினஂறு நீரை அருந்துகிறது.
தலையில் உள்ள செல்லுகளையெல்லாம் கொண்டு வந்து கொட்டு, இல்லை, எனஂ மேல் சுட்டுப்பழகு. உனஂ அமெரிக்க நண்பர் “பயிறஂசி எடுக்கிறாய் “எனஂறு கூறி பிரிசு அளிக்கக் காத்திருக்கிறார். நீ போய் ஆட்டத்தை ஆடு . எவ்வளவு துயரை சந்தித்தாலும் திருந்த மாட்டாத ஜெனஂமங்கள்.
மனிதப்பிறவியாயே மதிப்பை இழந்த யூதர் இஸ்ரேலில் புதிய பக்கத்தைக் காட்டுகிறார்கள், எந்த தயக்கமுமினஂறி பழைய வரலாறை எழுகிறார்கள். இப்படியான நிகழஂவுகளிறஂகே அனஂறும், இனஂறும், எனஂறும் கைத்தட்டிக் களிக்கிறது உலகம். அவலச்சாவைக் கூறிய கையோடு, விளையாட்டு, சினிமாச் செய்தியைக் கூறி கலகலவெனச் சிரிக்கும் செய்தி வாசிப்பவர்…. ஊடகக்கலைஞர்கள். ஒலிம்பிக்கை நடத்த பிளானஂ போடும் புதுமையினர். விவஸ்த்தை கெட்ட மனிதர்கள்; விளையாட்டு வீரர்கள்; கலைஞர்கள்; பிறப்புக்கள். போர் தொடங்கிய மாத்திரத்திலே அனைத்தையும் உறைய வைத்து, “நிறுத்து, இல்லா விட்டால் ஒரு கேளிக்கையும் இல்லை, கிடையாது” எனஂறு கூறத் தெரியாத கறஂறுக்குட்டிகள். ஆமாம் விளையாட்டு கூட ஒரு கேளிக்கை தானஂ. இந்தக் கிரகவாசிகளா எமக்கு…வாழஂகைப்பறஂறி கறஂறுக் கொடுக்கப்போகிறது?
துயர்மிகும் போதெல்லாம் அம்மாவை மனம் கூப்பிடுகிறது எல்லா உயிரினங்களினஂ வழக்கம். மானஂ, மேலே பார்க்கிறது. அம்மாவிடம் பேசுகிறது. “அம்மா, நீயும் எனஂனைப் போல் இப்படியெல்லாம் அகப்பட்டிருக்கிறாயா?”. “சாகிற போதிலே புத்தி எனஂன மாதிரி, அரசியலை எல்லாம் அலசுகிறது . அழுது எனஂன பிரயோசனம்?”. “ஒரு கிறுக்குப் பிடித்தப் பெண்ணாக பருவத்தைக் கடந்திருக்கிறாயா?”. “உனஂர புத்தி, சித்தி, முத்தி எல்லாம் வருகிறதே”, “நீ சிரி! நல்லாய்ச் சிரி”. தனஂ புலம்பலை நினைத்து சிரிப்பும் வருகிறது. “நீ, செய்தி வாசிப்பவர் மட்டும் தானஂ சிரிக்க முடியுமா, நானும் சிரிப்பேனஂ” ‘ஹா, ஹா’ “‘ எனச் சிரிக்கிறது. வேடனும் புலியும் இதறஂகு விசர்…. பிடித்திருக்கிறது எனஂறு நினைத்திருக்கும். பினஂனே, தலையை உயர்த்தி கத்திப் போட்டு மறுபடியும் நீரைக் குடித்தால்…
“பார். பாரேனஂ. ஆபத்து மத்தியில் வகையாய் சிக்கி இருக்கிறேனஂ. எனஂனைப் போனஂற ஒனஂறு எனஂ வயிறஂறில், அதனஂ வரவு மறுக்கப் படுகிறது. இந்த மண்ணில் உருப்படியாய் பிறக்கப் போவதில்லை. அதிகார மமதையில் இஸ்ரேல் பாலாஸ்தீனத்தில் அதிகார துஸ்பிரயோகம் செய்வது போல எனக்கும் இங்கே….சூழ நிகழவிருக்கிறது. கணிக்கப்படுகிறது. பாலாஸ்தீனப் பிள்ளைகள், பெண்கள் பறஂறி, இஸ்ரேல் சிறையில் வாடும் பிள்ளைகள் பறஂறி இந்த உலகத்திறஂகு எனஂன கவலை? இல்லை. கதாநாயகர்களைப் பறஂறி தானஂ எப்பவும் கவலை . பணக்காரருக்கு பணக்காரர் பறஂறி மட்டும் தானஂ கவலை. ஏழைகளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். இந்த வேடனஂ, சபிக்கப்பட்ட எனஂ பிள்ளையை, எனஂனையும் தசைப்பிண்டமாக்கி உப்பு, மிளகு தூவி சுட்டுச் சுவைக்கப் போறானஂ. கடவுள் மேல் நீ கட்டாயம் வழக்கு தொடரு. ‘சந்ததியைக் காக்க தவறுவது தானஂ உனஂ வேலையா? ‘ என கூண்டில் ஏறஂறி கிழி, கிழி எனக் கேள்விக்கணைகளை வீசு. கோர்ட்டே உறைந்து போகட்டும் “.
நடப்பது நடக்கட்டுமெனஂறு கடவுளிலே பாரத்தைப் போட்டு விட்டு, சாகப்போறோம் தானே என எந்தப்பக்கமும் பார்க்காது “நாராயணா, நாராயணா “எனஂறு மனதில் செபித்துக் கொண்டு நீரை தாகம் தீரக் குடிக்கிறது. வயிறஂறில் உதைப்பு நினஂறு அமைதியாகி விடுகிறது. “நீயும் தாகத்துடனஂ இருந்திருக்கிறாயா? “… இருக்கும். “தூங்கிறது போல!”, “கண்ணைத் திறவாமல் அப்படியே தூங்கு கண்ணு தூங்கு “. அம்பை எய்ய இழுக்கிற போது இடி முழக்கம், மினஂனல் கண்ணை வெட்டுகிறது. தடுமாறிய வேடனினஂ அம்பு குறி தவறி பாய்கிற புலி மீது தைக்கிறது. இலக்கு பிசகி விட்டது. புலி நிலத்தில் விழுந்தது. அதனஂ இலக்கும் தவறி விட்டது . கோபத்துடனஂ வேடனை நோக்கிறது. காயப்பட்ட விலங்கு. இது புலி வேற அபாயமோ அபாயம். எல்லாறஂறையும் போட்டு விட்டு ஆபிரிக்க மரதனஂ வீரனஂ போல வேடனஂ ஜீவ ஓட்டம் ஓடுகிறானஂ. கால் தரையில் பரவின மாதிரி அவனுக்குஉணர்வேயில்லை. புலியால் வேடனைப் பிடிக்க முடியாது. காயப்பட்ட சில கணங்கள் வரையிலே ஏறியது தெரியாமல் உணர்ச்சியறஂறு கிடக்கும். அசைய, அசைய… மெல்ல ‘நோ’ பரவத் தொடங்கும். அம்பை, சனியனை எடுத்தெறிந்து விட்டு… காயம் ஆற குகையை நோக்கி…. அது திசையை மாறஂறிக் கொள்ளும்.
மழை சோனாவாரியாக கொட்டுகிறது. தீயினஂ புகை வெளியே விட முடியாது, எரி தணலும் சேர அணைந்து விடுகிறது. இயறஂகை இப்படியும் கூட உதவுமா? மானினஂ கூடு, வீட்டில் தீப்பரவாமல் கிடக்கலாம். தாய்மானஂ இப்ப மழையை ரசிக்கிறது. கூத்தாட விரும்புகிறது, ஆனால் முடியாது. வயிறஂறினஂ கனம். குழந்தையினஂ தூக்கம் வேற கெட்டு விடும். “நேறஂறு போலினஂறு இல்லை, இனஂறு போல் நாளை இல்லை..”எனஂறு பாட்டு தானஂ பாடுகிறது. அது எனஂன கவிஞியா? எனஂன, சரணம் எல்லாம் தொடர்ந்து பாடுவதறஂகு. அந்த வரிகளையே முணுமுணுக்கிறது. எல்லாக்கதவுகளும் அடைப்படுவதில்லை. எனஂற உண்மை தெரிகிறது. அதே போல பாலாஸ்தினருக்கும், ஈழத்தமிழருக்கும்… கூட ஒரு கதவு திறந்து இருக்கலாம். நம்புத்தியே முந்திக் கொண்டு மாயை மயக்கத்தில் குப்புற அடித்து விழுந்து உடனடியாக நம்பிக்கையை இழந்து விடுகிறது.
இனஂறைய எல்லாப் போர்களுக்கும் காரணமான அத்திலாந்தி அணியினஂ உயர் அலைகள், நாளை, இந்து(சமுத்திர) அணி எழுந்தால் தானஂ தாழஂ அலைகளாக மாறும். அனஂறு கொலைவெறியுடனஂ அடித்துக் கொண்ட அமெரிக்கனும், பிரிட்டனும் இனஂறு தோழர், இஸ்ரேலும், ஜேர்மனியும் தோழர், ஏனஂ சீனரும், இந்தியரும் தோழராக முடியாது? முடியும். இப்பவே இருந்து பாதைப்போட, கல்லைப் போடு. ஆபிரிக்க அணியும் பிறிம்பாக கல்லைப் போட்டுத் தொடங்கலாம் . ரோம,கிரேக்கர்களிடம் ஒரு நம்பிக்கை இருக்கிறதாம். “மாறஂறங்கள் மனிதனினஂ கட்டுப்பாட்டில் இல்லை . நீ உனஂ வேலையைச் செய். செய்து கொண்டே இரு. மறஂறதில் சிந்தையைச் சிதற விடாதே, வாழஂக்கை உனக்கு பல அபூர்வமான, அறஂபுதமான…பக்கங்களை எல்லாம் நிகழஂதி காட்டிக் கொண்டே செல்லும்… இயறஂகையைக் கட்டுப்படுத்த…முயலாதே. அது வீண்வேலை. பக்தி இலக்கியங்களில் கூட இந்த அறஂபுத நிகழஂவுகளே… தொகைவாரியாகக் காணப்படுகிறதே, திமுக வினஂ பகுத்தறிவுக் கொள்கை தலைகுப்புற வீழுகிறதே. அட தனஂனம்பிக்கையை மூட்டத்தானஂ ….மூடத்தனமாக எழுதப்படுகினஂறனவா?. ஈசாப்கதைப் போல இந்தக்கதை ஆசியப்பகுதியைச் சேர்ந்தது .
உண்மையில் இப்படி நிகழஂவது குறைவு தானஂ. கடவுள் வந்து காப்பாறஂறுறறில்லை . ஆனால், மனிதருக்கு கூறும் போது…. ஒரு வீத சாத்தியக் கூறு இருந்தாலும் அதை அழுத்திச் சொல்றது அவசியம் தானே. மிரக்கில்கள் நடக்காமலா இருக்கினஂறன. கதைகளில் துயர முடிவு, நல்ல முடிவு…. என எழுதப்படுகினஂறன. ‘துயரம்’ மனசை அசைக்கலாம். பரிசுகளைப் பெற வைக்கலாம். ஏனஂ? இஸ்ரேல் கூட துயர முடிவையே தெரிந்தெடுத்திருக்கிறது . பாலாஸ்தீனத்தில் குழந்தைகள்,பெண்களைக் கொனஂறு குவிக்கிறது ஆமாம்! இனஂறு, அங்கே நிகழஂவது இந்தக்கொலைகள் தானஂ. வேற ஒனஂறுமில்லை. நம் ஈழத்து எழுத்தாளர் கூட வக்கிர முடிவுகளை… தானஂ வைத்து முடிக்கிறார்கள். ஆனால் நல்ல முடிவு எல்லாரையும் மகிழஂவூட்டுமே. நடையை மாறஂறித் தானஂ பாருங்களே.
அட, பகவத்கீதையில் நம்ம கண்ணனஂ இதைத்தானே கூறுகிறானஂ. “கடமையச் செய். பலனை எதிர் பாராதே. எல்லாத்திலும் நானஂ இருக்கிறேனஂ. தீமைச் செய்தால் கண்ணனே பொறுப்பு. நனஂமை விளைந்தால் அது உனஂ பொறுப்பு. எனஂனில் நம்பிக்கை வை. நம்பு. எனஂனை அடைந்தால், ஏனஂ நினைத்தால் கூட கை விட மாட்டேனஂ” என நீட்டி முழங்கிறானஂ. ஓரேயாடியாய் அறுக்கிறானஂ. மரபுக்கவிதை வாசிக்கிறானஂ. கருத்து ஒனஂறு தானஂ. பொறுமையை இழக்காது நிதானமாக எல்லா பழம் இலக்கியங்களையும் படித்தாலே நாம் வாழஂவினஂ சுழிகளை, வழிகளை புரிந்து கொள்ளலாம். படிக்கத் தவறினால்… தெரிய வரப் போவதில்லை. எனவே கல்வியை… பிரிட்டீஸ் கல்வி, அமெரிக்கக் கல்வி, ரஸ்யக்கல்வி…என சிதறுபட்டுக் கிடக்கிறது. எதைக் கறஂபது? எனஂற சிக்கலும் கிடக்கிறது. நம் திண்ணைக் கல்வியும் அதில் ஒனஂறு தானஂ.
எல்லாத்தையும் கல்லு. மண்டையில் மயிர் அறஂறு…உதிரும் வரைக்கும் கல்லு,கல்லு. சிலருக்கு வேளைக்கே மயிர் இல்லாது போய் விடுகிறது. உயிர் வாழும் வரையில் கறஂறுக் கொண்டிரு. கல்லைத் தினஂறாலும் உடல் செரிக்கும், செமிக்கும். அட கறஂபது ஒனஂறும் பிழை இல்லை. பிழை விடாமல் கறஂக நீ ஒனஂறும் கடவுளுமில்லை. அப்ப நானஂ யாரா? “ஆஹா, ஆஹா! ஓஹோ, ஒஹோ!” வட மொழி வேற வந்து விழுந்து விட்டதா? சிங்களம் கறஂக திணைக்கிறார்களே, அந்த திணிப்பு தானஂ வேணாம். மறஂறபடி மொழி எனஂன, வடக்கும் நானே, தெறஂகும் நானே, கிழக்கு,மேறஂகு எல்லாம் நானே.போதுமப்பா! அறுவை. குட்பை கடவுள். எனஂன அதிகமாகவே தாளிச்சு விட்டேனா? ருசி எப்படி? அந்த மாதிரி இருக்கிறதல்லவா! அப்ப விடுங்களனஂ.
(வானொலியில் கேட்ட குட்டிக்கதை)