உங்கள் கருத்து

 

சிறுகதைகள் இணைய தளத்தை பார்வையிட்டமைக்கு நன்றி.

உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.

உங்கள் கருத்துகளை என்றும் வரவேற்கிறோம். நன்றி.

தள ஆசிரியர் மேற்பார்வை இட்ட பின்னரே உங்கள் கருத்துகளை காண முடியும்.
உங்கள் கருத்துகளை பதிவு பண்ணாமல் இருக்க தள ஆசிரியர்க்கு உரிமை உண்டு.

Once you post a comment, it will visible only after moderator review the comment and approve it.
Moderator have rights not to publish any comment which are inappropriate.


 
 
 
 
 
 
 
205 entries.
M. ANGEL from Tirupur wrote on January 19, 2021 at 9:43 pm
EVERY SHORTSTORY WHICH I HAVE READ WAS VERY INTERESTING AND USEFUL, BUT I HAVE NOT FOUND SOME AUTHORS INFORMATION IN BRIEF, ESPECIALLY KI.ELLALAN. I THINK IF THE INFORMATION ABOUT AUTHORS WOULD BE IN BRIEF THEN IT WOULD BE VERY USEFULL TO ALL.
Admin Reply by: sirukathai
Dear M.Angel, Thanks for your feedback. We have dedicated page (கதையாசிரியர்கள்) to know about all the authors, who have provided the information to us. Unfortunately, not all authors have not sent their information to us. Regards, Sirukathaigal.com
Gowri Gopalakrishnan from CHENNAI wrote on December 14, 2020 at 12:26 am
வணக்கம்.

என்னுடைய "மாற்றி யோசி" சிறுகதையை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே பல பேர் அதை வாசித்திருக்கிறார்
கள் என்று தெரியும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது.
அறிமுக எழுத்தாளராகிய என்னை ஊக்குவித்தமைக்கு மிக மிக நன்றி.
இது என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டும் ஒரு ஊக்குவிக்கியாக இருக்கும் என மனதார நம்புகிறேன்.
Jeevan from KUMBAKONAM wrote on November 17, 2020 at 7:38 am
ரோசக்காரி சிறுகதை படித்தேன். நன்றாக இருந்தது. பாராட்டுகள்.
Birundha from Madurai wrote on September 30, 2020 at 4:36 am
நான் கதை ஒன்று எழுதிருக்கிறேன். அதை எப்படி பதிவிட வேண்டும், அதற்கு எவ்வாறு உரிமம் பெற வேண்டும். என் கைதயை புத்தகமாக பதிவிடலாம் இதுனால் எனக்கு சன்மானம் கிட்டுமா, இதை பற்றி அனைத்து தகவல்களையும் எனது மின்அஞ்சலுக்கு அனுப்பவும் தங்கள் பதிலுக்காக காத்திருக்கிேன். நன்றி வணக்கம்.
அ.கோபிஆனந்தன் from திண்டுக்கல்-624001 wrote on September 6, 2020 at 5:56 am
நான் 73அகவையைக் கடந்தவன்.அடிக்கடி இத்தளத்தில் கதைகள் படிப்பேன்,"தொஙகட்டான்கள்" கதை வெகு சிறப்பு.
Srinivasan from Coimbatore wrote on August 28, 2020 at 1:20 am
சிறுகதைகள் தள நிர்வாகி அவர்களுக்கு வணக்கம். கோவையிலிருந்து ஸ்ரீநிவாசன்....

http://www.sirukathaigal.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3/?fbclid=IwAR0a24xNsj7W3Zpv9MLyXEQJgmCqLvvL4nUrEkMW6inRG26-o2dz-1ln__o இந்தச் சுட்டியில் உள்ள சிறுகதை எழுதியவர் என் நண்பர் திரு.சுதேசமித்திரன் அவர்கள். எழுத்தாளர்களை எல்லோருக்கும் கொண்டு சேர்க்கும் உங்கள் தளத்திற்கு என் வாழ்த்தும் நன்றியும்... நீங்கள் வெளியிட்ட எழுத்தாளர் சுதேச மித்திரனின் புகைப்படம் தவறானது. தயவு செய்து புகைப்படத்தை மாற்ற வேண்டுகிறேன். நன்றி...
Somu S wrote on August 26, 2020 at 12:32 pm
Hi,
The count on each of the stories is faulty. It increases for each refresh of the page. Atleast it should not increase on refresh on the list page(கதைத்தொகுப்பு) where each of the stories is listed with a count.

Thanks,
S Somu
Admin Reply by: sirukathai
Dear Sir,

This has been fixed.

Regards,
Support Team
M Aravindh from Mannargudi wrote on August 9, 2020 at 4:15 am
சார், நான் உங்க வெப்சைட்ல சனியன்'னு ஒறு சிறுகதையே பத்து நாளைக்கு முன்னாடி அனுப்பியிருந்தேன், ஆனா அதற்கு எந்த பதில் ஈமெயிலும் வரல,
தினமும் உங்களிடம் இருந்து ஏதும் பதில் ஈமெயில் வருதா'னு பாத்துகிட்டே இருக்கேன், உங்க சிறுகதை தேர்வு ஆகிடுச்சு, இல்ல தேர்வு ஆகலை'னு
நீங்க மெயில்ல சொன்ன போதும்,
அடுத்ததா
நான் வேற ஏதும் பண்ண முடியுமா'னு யோசிப்பேன் அதுக்குதான்,

நன்றி...
Admin Reply by: sirukathai
வணக்கம் ஐயா,

எங்களிடம் நிறைய கதைகள் சமர்ப்பிக்கப்படுகிறது, அதனை வரிசை படி வெளியிட்டு வருகிறோம். ஆதலால், பதில் அனுப்ப சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறோம்.

என்றும் அன்புடன்,
ஆதரவுக் குழுமம், சிறுகதைகள்.காம்
Abdul from Madurai wrote on July 9, 2020 at 7:02 am
I am a new writer and I have sent two of my short stories to your email id 2 weeks before, but I have not received any reply on the same. I am eagerly waiting to see my stories get published at sirukathaigal.com.
Kindly provide a reply back to my email.

Thanks
Admin Reply by: sirukathai
Dear Sir, Thanks for interest, we have received your short story, it will be published in the order it was received. We have many stories pending review . Thanks for your support.
Brahmanyan from Bangalore wrote on June 2, 2020 at 5:10 am
ஐயா,

நான் வெகு நாட்களாக தேடிக்கொண்டு இருந்த அந்த சிறுகதை மேதை "புதுமை பித்தன்" அவர்களது கதைகளை தங்கள் பதிப்பில் கண்டவுடன் மகிழ்ச்சி அடைந்தேன்.
மிக்க நன்றி,
பிரஹ்மண்யன்
பங்களூரு.
ப.பிரபாகரன் from Jayankondam wrote on April 16, 2020 at 11:44 pm
சிறுகதை வெளியிட்டதற்கு தேங்க்ஸ்
R.Ravisankar from Periyakulam wrote on February 13, 2020 at 4:58 am
இந்த பகுதி மிகவும் உபயோகமாக இருக்கிறது.நன்றி!
JOHNY JJP wrote on January 9, 2020 at 7:17 am
குழுவினருக்கு வாழ்த்துக்கள். என்னை போன்ற புதிய எழுத்தாளர்களுக்கு தங்கள் தளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.கதைபதிவின் கீழே வாசகர்களின் விமர்சனம் செய்வதற்கு வழி செய்தால் நன்றாக இருக்கும்.மேலும் ஒவ்வொரு கதைக்கும் சிறிய அட்டைப்படம் அப்லோட் செய்வதற்கும் வழிவகை செய்தால் இன்னும் நன்றாக இருக்கும். நன்றி
ஜாய் சத்தியா from தமிழ்நாடு-இந்தியா wrote on December 7, 2019 at 4:28 am
சிறிய ரசிக மீனாகிய எனக்கு கிடைத்த சிறுகதை சமுத்திரம்.வாழ்த்துகள்
Thilan from dubai wrote on October 29, 2019 at 5:40 am
Hi,
I've read one story more than 5-years before.Story is about husband and wife. Husband always scold with his wife. cause of, she is deaf and dumb. one day husband came to home and search his wife. But, she attempt the suicide and wrote one letter for her husband.I dont know the story title and author. can you please help me to get that with title.
Devavratan from Chennai wrote on October 28, 2019 at 9:41 am
While I appreciate the wonderful services of the website by publishing number of short stories for the benefit of thousands of readers, it would be nice if the readers record their views just by clicking on the stars provided. That will make the author understand where his writing stands and how it is received by the reading folk.
"ஷன்முகப்ரியா" wrote on October 2, 2019 at 4:49 am
வணக்கம்.

என்னுடைய "கூடு" சிறுகதையை பதிவிட்டமைக்கு மிக நன்றி. பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே பல பேர் அதை வாசித்திருக்கிறார்க்கள் என்று தெரியும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது.

அறிமுக எழுத்தாளனாகிய என்னை ஊக்குவித்தமைக்கு மக்க நன்றி.
'பரிவை' சே.குமார் from அபுதாபி wrote on August 30, 2019 at 10:05 am
வணக்கம்.
என்னுடைய சிறுகதையைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நான் கல்லூரியில் படிக்கும் போதிருந்து கதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். ஊரில் இருக்கும் போது பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன. இப்போது என்னுடைய வலைப்பூவிலும் மின்னிதழ்களிலும் எழுதி வருகிறேன். நன்றி.
Satish Chandran.S from Chennai wrote on August 9, 2019 at 7:13 am
தங்களுக்கு கதை அனுப்புவது எப்படி என விளக்க வேணும்
Admin Reply by: sirukathai
கதைபதிவு பகுதியில் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Ganesan from Chennai wrote on August 9, 2019 at 6:21 am
Very excellent collection. Really I enjoy every stories. Specially the people from Colombo migrated to Canada due to the error of politician in both India and Srilanka, the suffring based stories really impact me much.