கதையாசிரியர் தொகுப்பு: குமுதினி

1 கதை கிடைத்துள்ளன.

நந்துவின் தம்பி

 

  ரமணி, ஜகந்நாதன் எல்லோருக்கும் தம்பி தங்கைகள் உண்டு. நந்துவிற்கு வெகு நாட்கள் வரையில் தம்பி இல்லை. தம்பி வரப் போகிறதும் அவனுக்குத் தெரியாது. தம்பி வேண்டாம் என்று அவன் நினைத்துக்கொண்டிருந்தான். ஒரு சமயம் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் படுத்துக் கொண்டிருந்தாள். நந்துவைக் கவனிக்கவே மாட்டாள். அக்காதான் நந்துவை விரட்டுவாள். ”இன்னும் குளிக்கலையா! இன்னுமா சாப்பிடலே! பின்னே எப்போ பள்ளிக்கூடம் போறது!” என்று சும்மா சும்மாக் கேட்பாள். ஒரு நாள் அம்மா, அந்தப் பக்கமாகத் திரும்பிப் படுத்துக்