நாஞ்சில்நாடன்

 

நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு:

பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்
எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை
பிறந்த நாள் : 31 டிசம்பர் 1947
பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்
தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,
கன்னியாகுமரி மாவட்டம்.
தமிழ் நாடு – 629 901.
முகவரி : G. Subramaniyam (NanjilNadan)
Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, Kovaipudur
Coimbatore – 641 042, Tamilnadu.
Phone: 0422 – 2570241 Mobile: 94430 57024

***
வெளியீடுகள்

நாவல்கள்
1. தலைகீழ் விகிதங்கள் – 1977, 1983, 1996, 2001, 2008
2. என்பிலதனை வெயில் காயும் – 1979, 1995, 2007
3. மாமிசப்படைப்பு – 1981, 1999, 2006
4. மிதவை – 1986, 2002, 2008
5. சதுரங்கக் குதிரை – 1993, 1995, 1996, 2006
6. எட்டுத்திக்கும் மதயானை – 1998, 1999, 2008.

சிறுகதைத் தொகுப்புகள்
1. தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் – 1981
2. வாக்குப் பொறுக்கிகள் – 1985
3. உப்பு – 1990
4. பேய்க் கொட்டு – 1994, 1996
5. பிராந்து – 2002
6. நாஞ்சில் நாடன் கதைகள் – 2004
(முழுத் தொகுப்பு)
7. சூடிய பூ சூடற்க – 2007
8. முத்துக்கள் பத்து – 2007
9. கான் சாகிப் – 2010

கவிதை தொகுப்புகள்
1. மண்ணுள்ளிப் பாம்பு – 2001
2. பச்சை நாயகி – 2010

கட்டுரை தொகுப்புகள்
1. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை – 2003, 2004, 2008
2. நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று – 2003, 2008
3. நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை – 2006
4. காவலன் காவான் எனின் – 2008
5. தீதும் நன்றும் – 2009
6. திகம்பரம் – 2010

வாங்கிய பரிசுகள்
1. தமிழ்நாடு அரசு பரிசு : 1993 ஆம் ஆண்டின் சிறந்த நாவல், தமிழ் வளர்ச்சித்துறை, சென்னை முதல் பரிசு : சதுரங்கக்குதிரை
2. கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை : 1993 & 1994 ஆம் ஆண்டுகளுக்கான கோவை சிறந்த தமிழ் நாவல் : சதுரங்கக்குதிரை
3. புதிய பார்வை – நீலமலைத் : 1993 ன் சிறந்த நாவல் : தமிழ்ச்சங்கம் பரிசு, சென்னை சதுரங்கக்குதிரை
4. லில்லி தேவசிகாமணி : 1994 ன் சிறந்த சிறுகதைத் தொகுப்பு இலக்கியப்பரிசு, கோவை பேய்க்கொட்டு
5. தெய்வத் தமிழ்மன்றம் பரிசு : 1986 ன் சிறந்த நாவல் : மயிலாடுதுறை மிதவை
6. பம்பாய் : 1986 ன் சிறந்த நாவல்: தமிழ் எழுத்தாளர் சங்கம் பரிசு மிதவை
7. கல்கத்தா தமிழ்மன்றம் பரிசு : வெள்ளிவிழா சிறுகதைப் போட்டி கல்கத்தா முதல் பரிசு : 1977 தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்
8. மாதத்தின் சிறந்த சிறுகதை பரிசு : 1975 ஜூலை இலக்கிய சிந்தனை, சென்னை விரதம் இலக்கிய சிந்தனை, சென்னை : 1977 ஜூலை வாய் கசந்தது இலக்கிய சிந்தனை, சென்னை : 1979 நவம்பர்
முரண்டு
9. அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு : 1999 ஆம் ஆண்டுக்கு வாழ்நாள் இலக்கியச் சாதனை
10. தமிழ் இலக்கியத்தோட்டம், கனடா : நதியின் பிழையன்று உலகத் தமிழாசிரியர்கள் நறும்புனல் இன்மை நினைவுப்பரிசு புனைவு இலக்கியம் – 2007
11. திருப்பூர் தமிழ்ச் சங்கம் : சிறந்த சிறுகதைத் தொகுப்பு – 1994 பேய்க்கொட்டு
12. கண்ணதாசன் விருது : கண்ணதாசன் கழகம், கோவை – 2009
13. சாகித்ய அகாதமி விருது : சூடிய பூ சூடற்க சாகித்ய அகாதமி -2010
14. கலைமாமணி விருது : இயற்றமிழ் கலைஞர்-2009 தமிழ்நாடு இயல்,இசை,நாடக மன்றம்

ஆராய்ச்சிப் பட்ட மாணவர் ஆய்வுகள்
1. திரு. வல்சகுமார், M.Phil., – நாஞ்சில் நாடனின் வட்டார வழக்கு
2. திருமதி. G. ராதாபாய், M.Phil., – நாஞ்சில் நாடனின் பெண்பால் பாத்திரங்கள்
3. திரு ஆபத்து காத்தபிள்ளை M.Phil., – நீல. பத்மநாபன் – நாஞ்சில் நாடன் வட்டார வழக்கு ஒப்பாய்வு
4. திருமதி. E. பகவதி Ph.D., – நாஞ்சில் நாட்டு எழுத்தாளர்களின் பாத்திர படைப்புகள்
5. திருமதி. ஓமனா குமாரதாஸ் M.Phil., – நாஞ்சில் நாடனின் மூன்று நாவல்கள்
6. திரு. P.அலக்சாண்டர், Ph.D., – நாஞ்சில் நாடனின் நான்கு நாவல்கள்
7. திரு. அரங்கநாதன், M.Phil., – நாஞ்சில் நாடனின் நாவல் ‘சதுரங்கக் குதிரை’
8. திரு. மணிக்குமார், Ph.D., – நாஞ்சில் நாடனின் சிறுகதைகள்
9. திருமதி. தங்கமணி, Ph.D., – நாஞ்சில் நாடன் படைப்புகள்
10. திருமதி ராஜம், Ph.D., – நாஞ்சில் நாடன் நாவல்கள் ஒரு ஆய்வு
11. திருமதி. மெல்பா Ph.D., – நாஞ்சில் நாடன் படைப்புலகம்
12. திருமதி. நஜிமுன்னிசா பேகம் Ph.D., – நாஞ்சில் நாடன் சிறுகதைகள்
13.செல்வி. ஆனந்தவல்லி Ph. D., – நாஞ்சில் நாடன் படைப்புகளில் உளவியல் பார்வை
14. திருமதி. N.சாய்ராபானு Ph.D., – நாஞ்சில் நாடன் நாவல்களில் நாஞ்சில் நாட்டு மக்கள் வாழ்வியல்

பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் இடம்பெற்ற நாவல்கள் –

சிறுகதைத் தொகுப்புகள்
A. தலைகீழ்விகிதங்கள் – நாவல்
1. தில்லிப் பல்கலைக்கழகம் – B.A.,
2. திருவேங்கடவன் பல்கலைக்கழகம் – B.Com.,
3. கேரளப் பல்கலைக்கழகம் – B.Com.,
4. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – M.A.,
5. தியாகராஜா கல்லூரி, மதுரை – B.A., / B.Sc.,

B. என்பிலதனை வெயில் காயும் – நாவல்
1. கேரளப் பல்கலைக்கழகம் – M.A.,
2. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் – M.A.,

C. மாமிசப் படைப்பு
1. கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகம் – B.A.,
2. தியாகராஜர் கல்லூரி, மதுரை – B.A., / B.Sc.,

D. தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் – சிறுகதைகள்
1. கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகம் – B.A.,

E. மிதவை – நாவல்
1. பாரதியார் பல்கலைக்கழகம் – M.A.,
2. கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகம் – B.A.,

F. உப்பு – சிறுகதைத் தொகுப்பு
1. கேரளப் பல்கலைக்கழகம் – M.A.,
2. கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகம் – B.A.,

G. சதுரங்கக் குதிரை – நாவல்
1. கேரளப் பல்கலைக்கழகம் – M.A.,
2. கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகம் – B.A.,
3. பாரதியார் பல்கலைக்கழகம் – B.A., / B.S.C. II Part

H. பேய்க்கொட்டு – சிறுகதைத் தொகுப்பு
1. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – B.A.
2. பாரதியார் பல்கலைக்கழகம் – M.A.,

I. ஐந்தில் நான்கு – சிறுகதை
சிறுகதைத் தொகுப்பு (தமிழ் துணைப்பாடநூல்)
மேல்நிலை இரண்டாம் ஆண்டு – பகுதி 1 தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், சென்னை 1996 – 2004

J. கிழிசல் – சிறுகதை
கதைக் கோவை, தமிழ் துணைப்பாடநூல்
மேல்நிலை இரண்டாம் ஆண்டு – பகுதி ௧
தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், சென்னை 2005 – 2008

சிறுகதைகள் இடம்பெற்ற தொகுப்புகள்

1. ஞாபகம், விரதம் 1977 இலக்கியச் சிந்தனை, வானதி பதிப்பகம், சென்னை – 600 017
2. தீர்வு, வாய் கசந்தது 1978 “
3. அற்ப ஜீவிகள், முரண்டு 1780 “
4. புதிய தமிழ்ச் சிறுகதைகள் 1984 நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா ஒரு இந்நாட்டு மன்னர் புதுதில்லி – 110 016
5. தீபம் கதைகள் 1983 கலைஞன் பதிப்பகம், வாய் கசந்தது சென்னை – 600 017
6. ஒரு நூற்றாண்டுச் சிறுகதைகள் 1993 “
7. சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் 2000 “ பிராந்து
8. கதை அரங்கம், 1987 மீனாட்சி புத்தக நிலையம், மணிக்கதைகள், சுரப்பு மதுரை – 625 001
9. புதிய பார்வை சிறுகதைகள் 1994 புதிய பார்வை, சென்னை
10. நவீன தமிழ்ச் சிறுகதைகள் 2000 சாகித்ய அகாதெமி, ஒரு இந்நாட்டு மன்னர் புதுதில்லி – 110 001
11. கடல் தந்த முத்துக்கள் 2000 கோமதி பதிப்பகம், சைவமும் சாரைப் பாம்பும் மதுரை – 625 001
12. நெஞ்சில் நிற்பவை 2002 வானதி பதிப்பகம், ஊதுபத்தி சென்னை – 600 017
13. 20th Century Tamil Short Stories 2002 National BookTrust,India பேய்க்கொட்டு New Delhi – 110 016
14. Anthology of Tamil Short Stores 2001 French Institute,Pondicherry உடைப்பு
15. A Place to live, 2004 Penguin Books India Pvt. Ltd., Contemporary Tamil Fiction New Delhi- 110 017 ஒரு இந்நாட்டு மன்னர்
16. Writters Workshop 1999 East West Books P. Ltd., ஒரு இந்நாட்டு மன்னர் Calcutta.
17. Samakaleen Bharathiya Sahitya 1998 Sahitya Akademi,New Delhi – 110 011. ஒரு இந்நாட்டு மன்னர்
18. சிறந்த சிறுகதைகள் 1998 கலைஞன் பதிப்பகம், கிழிசல் சென்னை – 600 017
19. சிறுகதைத் தொகுப்பு 1996 தமிழ்த் துணைப்பாடநூல், ஐந்தில் நான்கு மேல்நிலை இரண்டாம் ஆண்டு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், சென்னை – 600 006. (1996 முதல் 2004 வரை)
20. கதைக்கோவை 2005 துணைப்பாடம் கிழிசல் மேல்நிலை இரண்டாம் ஆண்டு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், சென்னை – 600 006
21. சிறப்புச் சிறுகதைகள் 2007 விகடன் பிரசுரம், பின்பனிக்காலம் சென்னை 22. பரிவாரம் 1994 அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், ஊதுபத்தி சென்னை
23. Contemporary Tamil Stories 1998 Writers Workshop கால்நடைகள் கனகதண்டிகள் Calcutta
24. The Vision – More 1996 Writers Workshop Modern Tamil Stories முரண்டு Calcutta
25. Modern Tamil Stories 1991 Writers Workshop விரதம் Calcutta
26. ஜுகல் பந்தி 2006 வடக்குவாசல் வெளியீடு பிணத்தின் முன் அமர்ந்து புதுதில்லி – 110 025 திருவாசகம் படித்தவர்
27. மும்பாய் சிறுகதைகள் 2005 ராஜம் வெளியீடு மொகித்தே சென்னை – 600 014
28. வானவில் கூட்டம் 2007 இருவாட்சி உலகத் தமிழர் கதைகள் சென்னை – 600 011 மொகித்தே
29. சொல்லில் அடங்காத வாழ்க்கை 2008 காலச்சுவடு பதிப்பகம் காலச்சுவடு சிறுகதைகள் நாகர்கோவில் – 629 00 பிணத்தின் முன் அமர்ந்து திருவாசகம் படித்தவர்

கவிதைகள் இடம் பெற்ற தொகுப்புகள்

1. சிற்றகல் 2003 அருந்ததி நிலையம் மொழி சென்னை – 600 017
2. Tamil Poetry Today 2007 International Institute of Tamil Studies உயிர் Chennai – 600 113

கட்டுரைகள் இடம் பெற்ற தொகுப்புகள்

1. புதினப் பூக்களம் 1994 கருத்தரங்கக் கட்டுரைகள் எனது நாவல்களும் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் வட்டார வழக்கும் திருவனந்தபுரம் – 695 002.
2. தமிழில் சிறுபத்திரிக்கைகள் 1998 கருத்தரங்கக் கட்டுரைகள் காலச்சுவடு திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் திருவனந்தபுரம் – 695 002.
3. கடிகாரம் அமைதியாக 2006 உயிர்மை பதிப்பகம் எண்ணிக்கொண்டிருக்கிறது சென்னை – 600 018. இற்று வீழ்கின்றன வாகுவலயங்கள்
4. பிள்ளை கெடுத்தாள் விளை 2006 காலச்சுவடு பதிப்பகம் Should the author be killed? நாகர்கோவில்

பிற மொழிகளில் பெயர்க்கப்பெற்ற சிறுகதைகள், கவிதைகள், நாவல்

1. ஒரு இந்நாட்டு மன்னர் In English – ‘An Election in the Village’:
A) Aside – December 1983
B) National Book TrustIndia,New Delhi– 1984
C) Penguin Books,2004 – A Placeto live – Contemporary Tamil Short Fiction.
D) Writers Workshop East West Books Pvt. Ltd.,Calcutta– 1999
E) Samakaleen Barathiya Sathiya, Sahitya Akademi,New Delhi- 1998

2. நேர் விகிதம்
In Malayalam – சரிவிகிதம், Youth Express – Malayalam Weekly – 26th April 1983

3. விரதம்
In English – Vengeance
A) The Illustrated Weekly of India – 27th July 1996
B) Modern Tamil Stories, Published by Writers Workshop, Calcutta – 1991.
C) Express Weekend 4th March – 1989.

4. முரண்டு
In English – Pride
A) The Vision: More Modern Tamil Stories Published by Writers Workshop Calcutta – 1996
B) Rotary New – October – 1992
C) The Heritage – September – 1998

5. கால்நடைகள் கனகதண்டிகள்
In English – Insolent Might
A) Contemporary Tamil Stories Published by Writers Workshop Calcutta – 1988
B) Indian Literature May – June 1994.
Bi-Monthly Journal, Sahitya Akademy

6. உயிர் துப்ப…. (கவிதை)
In English – That he is still there
A) The Mosaic
A Quarterly Bulletin of Indian Poetry in English (JAN-MAR 1997)
B) Pratiba India
Journal of Indian Art, Culture & Literature Vol XV No.3

7. உயிர் (கவிதை)
In English – The Life
A) Tamil Poetry Today
International Institute of Tamil Studies – 2007

8. மிதவை (நாவல்)
பத்து இந்திய மொழிகளில் (அச்சில்)
National Book Trust, India.

9. பேய்க்கொட்டு
In English
20th Century Tamil Short Stories
National Book Trust,India, 2002

10. உடைப்பு
In French
Anthology of Tamil Short Stories,
French Institute of Pondicherry, 2001

11. பாம்பு
In Malayalam
Mathru Bhoomi, January 2004

12. கதை எழுதுவதன் கதை
In Malayalam
Mathru Bhoomi, December 2006

13. எட்டுத்திக்கும் மதயானை
In English – Against All Odds
Kizhakku Pathippagam, Chennai.

வெளியீட்டகங்கள்
1. விஜயா பதிப்பகம், கோவை
2. அன்னம் (பி) லிட், சிவகங்கை
3. தமிழினி, சென்னை
4. யுனைடெட் ரைட்டர்ஸ், சென்னை
5. காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்
6. அம்ருதா பதிப்பகம், சென்னை.
7. விகடன் பிரசுரம், சென்னை
8. உயிரெழுத்து பதிப்பகம், திருச்சி.

நேர்காணல்கள்
சுப மங்களா – ஜூன் 1995
சீர் வரிசை, பம்பாய் – 1996
போல்டு இந்தியா தமிழ் நியூஸ், – 30.04.1989
பம்பாய்
இனிய உதயம் – ஏப்ரல் 2005
ஆனந்த விகடன் – 23.01.2008
தீராநதி – ஏப்ரல் 2008
அகில இந்திய வானொலி, கோவை – 26.05.1999
உலகத் தமிழ் இதழ் தொகுப்பு – 2002
சிறப்பு மலர்
அகில இந்திய வானொலி, – 26.08.1997
திருவனந்தபுரம்
இன்னும் பல……..

பங்கேற்றவை
1. தமிழ்ச் சிறுகதை ‘முரண்டு’
அகில இந்திய தொலைக்காட்சி, சென்னை – 8.06.1993
2. எனது நாவல்களும் வட்டார வழக்கும் – கட்டுரை
அகில இந்திய வானொலி, திருவனந்தபுரம் – 10.10.1993
3. இலக்கியச் சாளரம் – இலக்கியத் திறனாய்வு: மாறிவரும் போக்குகள்
அகில இந்திய வானொலி, கோவை – 24.09.1995
4. நாவல் ஒலிபரப்பு – சதுரங்கக் குதிரை
அகில இந்திய வானொலி, கோவை – 1997
5. நாவல் ஒலிபரப்பு – எட்டுத்திக்கும் மதயானை
அகில இந்திய வானொலி, கோவை – 2005
6. சிறுகதை வாசிப்பு – காலக்கணக்கு
சாகித்ய அகாதமி, சென்னை – 17.09.1996
இன்னும் பல……..

பங்கேற்ற கருத்தரங்குகள், விழாக்கள், வெளீயிட்டு விழாக்கள்
ஆயிரத்துக்கருகில்

கட்டுரை வாசித்த கருத்தரங்குகள்
ஏராளம்

– நன்றி: https://nanjilnadan.com/நாஞ்சில்வாழ்க்கைக்குறி/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *