முத்தமிழ்ப்பித்தன்
தங்களின் ‘சிறுகதைகள்’ மின் இதழில் எனது “விலை போகும் உறவுகள்” எனும் சிறுகதையை அனுப்பி இருந்தேன். தாங்கள் அதனை உடன் பரிசீலித்து அன்றே எனது கதையை ‘சிறுகதைகள்’ மின் இதழில் வெளியிட்டு இருந்தீர்கள். தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றிகள். எனது சிறுகதை இதுவரை நாலாயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர் என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி. மகிழ்ச்சி. நான் தங்களது சிறுகதைகள் இணையதளத்தை சமீபத்தில் தான் பார்வையிட்டேன். தங்களது இணையதளத்தில் ஏராளமான எண்ணிக்கையில் ஏராளமான சிறுகதைகள் பல வகைகளில் இடம்பெற்று இருப்பது கதைகளை வாசிக்கும் வாசகர்களுக்கு நிறைய வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஆசையையும் தூண்டுவது தூண்ட கடியதாக அமைந்திருக்கிறது. தங்களின் முயற்சி மிக நல்ல முயற்சி மீண்டும் ஒருமுறை தங்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவிக்கின்றேன்.
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: November 23, 2025
பார்வையிட்டோர்: 74