கதையாசிரியர்: வி.கே.லக்ஷ்மிநாராயணன்

53 கதைகள் கிடைத்துள்ளன.

ஸ்பரிசம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 14, 2025
பார்வையிட்டோர்: 2,425

  மகாலக்ஷ்மி பக்கத்து வீட்டு ஃப்ரெண்டை அழைத்துக்கொண்டு பார்க்குக்குச் சென்றதும் வாசல் கதவைத் தாழிட்ட கமலா விடு விடுவென்று புருஷன்...

கோபு மாமாவின் கடைசி ஆசை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2025
பார்வையிட்டோர்: 21,304

  ‘ தட்…தட்…தட்..’ அறைக் கதவு பலமாகத் தட்டும் ஓசை மண்டையில் ஓங்கி அடிக்குறார்போல் கேட்க, அசந்து தூங்கிக் கொண்டிருந்த...

ஃபங்ஷன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2025
பார்வையிட்டோர்: 3,733

  “ராயப்பேட்டா வீட்டு ஃபங்ஷன பிரமாதமாக செலிபிரேட் பண்ணி அசத்திட்டான் ராமன்!” என்றபடியே பாலு வீட்டினுள் நுழைந்தான். அவனை வரவேற்று...

மகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2025
பார்வையிட்டோர்: 5,686

  (2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது...

வேலைக்காரி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 27, 2025
பார்வையிட்டோர்: 8,185

  புனிதம் அந்த வீட்டில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. தினமும் காலை மாலை வீட்டைக் கூட்டிப் பெருக்குதல், ...

மனமாற்றம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2025
பார்வையிட்டோர்: 2,603

  திடீரென்று முருகனுக்கு நெஞ்சு வலி வந்ததால் துயறுற்றாள் அவன் மனைவி பவானி.  முருகன் மேஸ்திரியாகவும், பவானி சித்தாளாகவும் ஒரு...

ஒழுக்கம் உயிரினும்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2025
பார்வையிட்டோர்: 6,075

  அன்று காலை பால் ஊற்றிய துரை ஜெகன் ஸாரிடம் முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்று சொன்னதும் அவரை  மொட்டைமாடிக்கு...

மனைவி அமைவதெல்லாம்….!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2025
பார்வையிட்டோர்: 9,943

  ‘பிறந்தநாள். இன்று பிறந்தநாள்..நாம் பிள்ளைகள் போலே தொல்லைகளெல்லாம் மறந்த நாள்! ஹாப்பி பர்த் டே டு யு!’  நாம்...

கங்காஸ்னானம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2025
பார்வையிட்டோர்: 20,245

  “மாமா…” ஈ.ஸி.சேரில் கண் மூடி சாய்ந்திருந்த சாரங்கன்  குரல் கேட்டு கண் திறந்து பார்த்தார். எதிர்வீட்டு சடகோபன் நின்றுகொண்டிருப்பது...

டும் டும் என் கல்யாணம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2025
பார்வையிட்டோர்: 4,298

  கல்யாணம் ஒரு வழியாக முடிந்தது. வந்திருந்த உறவினர்களும் நண்பர்களும் புறப்பட்டுச் சென்றனர். கல்யாணமான அன்றே  முதலிரவு வைத்திருந்ததால் அறைக்குள்...