கதையாசிரியர்: நா.ரங்கராசன்

42 கதைகள் கிடைத்துள்ளன.

டீம் லீடர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2025
பார்வையிட்டோர்: 4,903

  மூன்று சுற்றுக்கள் நேர்காணல் முடிந்து இறுதி HR ரவுன்ட் நேர்காணலுக்கான தேர்வுக்கு இரண்டு நபர் காத்திருந்தனர். ஒருவர் கார்த்திக்....

மோசடிக் கல்யாணம்..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2025
பார்வையிட்டோர்: 3,528

  மவுன்ட் ரோடு தேவா திரையரங்கம். காதலுக்கு மரியாதை படம் ஓடியது.  சகல மரியாதையுடன் கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் நடக்கிறது.  துப்பட்டாவை...

ஆஹா..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2025
பார்வையிட்டோர்: 3,390

  கேட்டுக்கோ மீனாட்சி.. நான் செத்தாலும் அதுக்கு ஒத்துக்கமாட்டேன்.. சொல்லிட்டேன். என்ன எப்பிடியாவது சமாதானம் பண்ணி இந்த கல்யாணத்த நடத்திடலாம்னு...

வாழ்க்கைச் சக்கரம்..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2025
பார்வையிட்டோர்: 4,950

  சுந்தரேசன் கன்னாடி பேழைக்குள் சடலமாய் மலர்மாலைகள் சூழ கிடத்தப்பட.. அவரது படமோ கண்ணாடி பிரேம் போட்டு மேலே தொங்கியது. ...

நெத்தியடி..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2025
பார்வையிட்டோர்: 3,805

  அம்மா காமாட்சி இறந்த பின்பு எல்லாமே அக்காதான் விஷ்ணுவுக்கு. காயத்ரியும் பாசமழை பொழிவாள். இருவருக்கும் பத்து வயது வித்தியாசம். ...

தேவதை…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 19, 2024
பார்வையிட்டோர்: 5,507

  இரண்டு மூன்று முறைக்கும் மேலாக வாந்தி எடுத்து விட்டாள் பூர்த்தி.  எதாவது வாயில எடுத்து போட்டுகிட்டாளா பாருடி. மனைவி...

இவர்கள் வித்தியாசமானவர்கள்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2024
பார்வையிட்டோர்: 3,888

  நல்ல உணவில்லை.. நல்ல உடையில்லை.. உறையுளும் இல்லை.. நடமாடும் நாடோடிகள் நாங்கள்.. காலை உணவு கல்யாண சத்திரத்தின் வாசலில்...

ஆத்ம சாந்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2024
பார்வையிட்டோர்: 4,167

  காமாட்சி கிடத்தப் பட்டிருக்கிறாள் சடலமாக. சடங்குகள் ஆரம்பிக்கப் பட்டு மகன் ராகுலின் வருகைக்காக காத்திருக்கும் சமயம்.. ப்ரீத்திக்கு போன்...

கண்டிஷன்ஸ் அப்ளை…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2024
பார்வையிட்டோர்: 4,301

  ஹை.. ரொம்ப நாளா இப்படியே பாத்துகிட்டிருந்தா எப்படி. I love you னு நான் தான் சொல்லணுமா. லேடீஸ்...

எல்லாம் அவன் செயல்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2024
பார்வையிட்டோர்: 3,618

  அண்ணா கொஞ்சம் காரை நிறுத்துங்க.. அந்த ஸ்பாட்ல ஒரு போட்டோ எடுத்துக்கலாம் வாங்கப்பா..  அம்மா காமாட்சியும் அப்பா சுந்தரேசனும்...