கதையாசிரியர்: நவஜோதி ஜோகரட்னம்

18 கதைகள் கிடைத்துள்ளன.

கறுப்புச் சூரியனும் கறுத்த ஆடும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2021
பார்வையிட்டோர்: 25,950

  மனிதன் தனிமையாக மகிழ முடியாது. மற்றவர்களோடு பேசி மகிழ்ந்து சிரிக்கும்போதுதான் மற்றவர்களுக்கும் அந்தச்சிரிப்புத் தொற்றி எல்லோரையும் மகிழச்செய்கின்றது. ராஜி...

இயற்கை இரக்கமற்றது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2020
பார்வையிட்டோர்: 28,241

  என் கன்னத்தில் காற்றுப் பட்டது. அது உன் மூச்சுக் காற்று என்று நினைத்தேன். கனவில்; உன்னைக் கண்டதும் நீயே...

கோடி இன்பம் வைத்தாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2019
பார்வையிட்டோர்: 29,076

  லண்டன்.. பனிப்புகார் படர்ந்த மாலை வேளை. சூரியனை மழைத்துளிகள் விழுங்கிக்கொண்டிருந்தன. குறிப்பிட்ட நேரத்தின் ஒரு நிமிடம் கூடப் பிசகாமல்...

காசு வந்ததும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2019
பார்வையிட்டோர்: 35,534

  நாம் பிறக்கும்போதும் எதனையும் கொண்டு வரவில்லை. இறக்கும்போதும் நாம் எதையும் எடுத்துச்செல்லப் போவதுமில்லை. மனக்கோலத்தின் சிக்கல்களை எழுத்தில் வடிக்கத்...

திக்குத் தெரியாத காட்டில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2019
பார்வையிட்டோர்: 26,103

  எண்ணங்களாலும், கற்பனைகளினாலும் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பல பெண்கள் அந்த இனிய நினைவுகள் கானல் நீராகும்போது ஏமாந்து துன்பத்தில்...

சாதலும் புதுவதன்று
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2018
பார்வையிட்டோர்: 28,946

  அந்த விடியற்பொழுதில் ஒலித்த தொலைபேசியின் அறிவிப்பில் வசந்தி விழித்துக்கொண்டதும், அந்தத் தொலைபேசி சுமந்து வந்த செய்தி அதிர்ச்சியானதாகவும் ஆனால்,...

அவனும் அவளும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2014
பார்வையிட்டோர்: 21,029

  எனக்குப் பிடிக்கல்லை. உனக்கு கதை எழுத வரவில்லை. அப்படி எழுதிறதில்லை. அதெல்லாம் பழைய முறை. அதிக விளக்கம் தேவையில்லை....

பூப்பும் பறிப்பும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2014
பார்வையிட்டோர்: 18,566

  துரும்பு ஒன்று காற்றிலே பறக்கும்போது அது ஏன் பறக்குது என்பது ஞானிக்குத் தெரியுமாம். அவர்கள் சகுனங்களை அறிவார்களாம். பிறர்...