கதையாசிரியர்: சந்திரா மனோகரன்

24 கதைகள் கிடைத்துள்ளன.

நெக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2025
பார்வையிட்டோர்: 8,896

  பெங்களூரு அபர்ணா அபார்ட்மெண்ட். நீண்ட நாட்கள் ஆயிற்று. தேவேந்திரன் அந்தக் குடியிருப்பின் நான்காவது தளத்தில் நின்று கொண்டிருந்தார். சுடுகாட்டு நிசப்தம்....

திகில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2025
பார்வையிட்டோர்: 9,370

  கஷ்ட நஷ்டம் பார்த்தால் நாலு காசு சம்பாதிக்க முடியாது என்ற ஆசையில் அரபுநாட்டுக்குப் போனான் பரமன். சங்கரியைக் கைப்பிடித்து ஆறு மாதங்கள் கூட...

பெரியோன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2025
பார்வையிட்டோர்: 4,467

  பகலாயி வயதான கைம்பெண். கச்சலான உடம்பு. உழைப்பின் தளர்ச்சி தேகமெங்கும் ஆலவட்டம் போட்டது. கசதி நிறைந்த வாழ்க்கை. அவள் கணவனின் அகால...

போலீஸ்காரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 24, 2025
பார்வையிட்டோர்: 8,775

  திருமங்கலம். ஒரு மாலைப்பொழுது.ஏறுபொழுதில் பிடித்த மழை மெல்ல வடிய ஆரம்பித்தது . காலிங் பெல் ஒலி கேட்டதும் கோமதியம்மாள்...