கதையாசிரியர்: எஸ்.ராமமூர்த்தி

30 கதைகள் கிடைத்துள்ளன.

பாவம் அவள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2025
பார்வையிட்டோர்: 5,189

  முந்திரிகொட்டையாட்டம், பொங்கலை முந்திகொண்டு வந்து நின்றதுபோகி. அந்த பண்டிகையே எரிச்சலாகி, நார்நாராய் கிழித்து கொள்ளும் அளவுக்கு, படுத்தித்தான் வைத்தது...

ரெட்டைக்கீத்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2025
பார்வையிட்டோர்: 7,314

  கிழக்கிலும் மேற்கிலும், தண்ணீரோடு வாலாக நீண்டிருந்த கண்மாய்கரையில் இருந்தது அந்த கிராமம். வடக்கிலும் தெற்கிலும், இதேபோல் நீர்நிலைகள் ஆகர்ஷனம்...

நான் எரிகிறேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2024
பார்வையிட்டோர்: 3,960

  புதுமனை புகுவிழாவிற்குத் தயாரான வீட்டின்,நுழைவாயிலின் இருபுறமும் கட்டித் தொங்க விடப்பட்ட மலர்ச்சரடுகளைப் போன்ற இரட்டை ஜடையும், புரட்டாசி மாத...

இப்படிக்கு காத்தாயி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2024
பார்வையிட்டோர்: 5,261

  பெருமிதம் தவழும் முகம், காக்கைச் சிறகை முறித்து வைத்தது போன்ற புருவங்கள், சீறிட்டுவரும் காற்றுக்கே நெளியும் நூலிடையில் இரண்டு...

குரங்கு சேஷ்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2024
பார்வையிட்டோர்: 5,574

  அரை டஜனுக்குமேல் பிள்ளைகளைப் பெற்ற கணக்கம்மாள், சேரச்சேர பணத்தாசை, பெறப் பெற பிள்ளை ஆசை, என்ற சொலவடையை நிதர்சனமாக்கினாள்....

தூர்த்தன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2024
பார்வையிட்டோர்: 7,061

  வெந்த முகத்தைக் காட்டி, வந்த வழியிலேயே விருந்தாளிகளை அனுப்பிவிட்டு, விருந்துக்கான செலவை மிச்சப்படுத்த தெரிந்தவள் மாலதியாயி. இவளை எப்போதும்...

பைத்தியக்காரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2023
பார்வையிட்டோர்: 8,169

  அறுவடைக்காலம் கடந்துவிட்டால் போதும், சாந்திமதிக்கு மட்டும், பஞ்சம் தலை விரித்து ஆடிவிடும். அந்தக்கோபத்தில் சமையலறையில் உள்ள சாமான்களை, கதறக்...

பரத்தை விற்ற பணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2023
பார்வையிட்டோர்: 8,045

  மனைவியோடு இருக்கிறானே தவிர, சவக்களை படிந்த முகத்தோடு திரிந்த கார்மேகம், ரிட்டயர்டு ஆனதிலிருந்து நிரம்ப சோம்பிப் போய் விட்டான்....

ஐ…யோக்ய சிகாமணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2023
பார்வையிட்டோர்: 6,366

  சாப்பாடு, தூக்கம் என்பதைத் தவிர, உண்ட வீட்டுக்கு ஏதாவது செய்யலாம் என்ற, நன்றியுணர்வை மறந்துபோன ராமசாமி, புறப்பட்டு விட்டான்....

மடிப்பிச்சை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2023
பார்வையிட்டோர்: 6,574

  கடலுக்கிடையே இல்லையே தவிர, அந்தக் கிராமம் தீவாகத்தான் காட்சி அளிக்கிறது. இந்த அகன்ற நிலப்பரப்பில் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில்,...