கதையாசிரியர்: ஆனந்தி

141 கதைகள் கிடைத்துள்ளன.

வானம் வசப்படும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2014
பார்வையிட்டோர்: 23,137

 வேணு தன் இனிய தங்கை பத்மாவுக்கு, மிகவும் சந்தோஷம் தரக்கூடிய ஒரு நிறைவான திருமண வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு,...

வழித் துணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2014
பார்வையிட்டோர்: 16,849

 கொழும்பு நகரத்து ஆடம்பரக் கல்யாண விழா ஒன்றில்,சேர்ந்து குழுமியிருக்கிற மனித வெள்ளத்தினிடையே, ஒரு புறம்போக்குத் தனி மனிதனாக விசாகன் கரை...

சுட்டதொரு சொல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2014
பார்வையிட்டோர்: 16,472

 மிகவும் குரூரமாக வாழ்வினின்றும் தூக்கி எறியப்பட்டுக் கரை ஒதுங்கி இருட்டில் முகம் மறைந்து வாழும், மீரா என்ற அந்த அபலைப்...

பாத பூஜை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 16,121

 உலகைப் புரிந்து கொள்ள இயலாத, குழந்தைத் தனத்துடன் அவரையே ஆழ்ந்து நோக்கி மிரள மிரள உற்றுப் பார்த்தபடி, அவரிடம் கதை...

கானலில் ஒரு கங்கை வழிபாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 25,808

 அடி வளவு மாமரத்து நிழலுக்குக் கீழே,தேவன் தீராத சத்திய வேட்கையுடன், ஏதோ கலை வழிபாடு செய்ய வந்து நிற்பது போல்...

அட்சதைமழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 16,407

 அந்த அனெக்ஸ் குடியிருப்பு மனிதர்களையெல்லாம், கட்டளையிட்டு வழி நடத்திச் செல்கின்ற மிகவும் அழகானதொரு ராஜகுமாரன் போல் அவன் இருக்கிறான். ராஜ்குமாரென்ற...

ஒரு வேத விருட்சமும், சில விபரீத முடிவுகளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 18,083

 நாதியற்றுத் தெருவுக்கே வந்துவிட்ட, தடம் புரண்டு போன தறுதலைச் சமூகத்தின் பெயர் சொல்ல வந்த முதல் வாரிசு போலப் போதையேறித்...

வேண்டும் ஒரு வாழ்க்கை வரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2014
பார்வையிட்டோர்: 20,187

 அவசரமாகப் படியிறங்கித் தெருவின் திருப்புமுனை வரை, அசுர கதியில் சென்று மறையும் அம்மாவின் நிழலையே பார்த்தபடி சூர்யா ஜன்னலடியில் சோகம்...

பெரியவன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2014
பார்வையிட்டோர்: 18,961

 கிரி கை நிறையச் சவூதிக் காசோடு, உலகையே விலைக்கு வாங்கி விட்ட மாதிரி, மிகவும் பணக்காரத்தனம் கொண்ட, பெருமித்தக் களை...

ஏகலைவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2014
பார்வையிட்டோர்: 20,674

 காலில் சலங்கை கட்டிக் கொண்டு,ஆடும் பிரமையில் சுபா தன்னை மறந்து நிறையவே கற்றுத் தேறியிருப்பது போல்,இயல்பாகச் சுழன்று சுழன்று நர்த்தனம்...