கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்

525 கதைகள் கிடைத்துள்ளன.

போர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2020
பார்வையிட்டோர்: 5,929

 எதிரே நின்று கொண்டிருந்த படைகளை பார்த்தார் ராசா, எங்கிருந்து வந்தார்கள் இந்த வெள்ளையர்கள், நம் நாட்டின் மீது போர் தொடுக்க...

“பீனிக்ஸ்” பறவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 12,223

 காரில் வந்து அலுவலக வாசலில் இறங்கிய ராஜா ராமன் கடைசி தடவையாக காரை தடவி பார்த்தான். தான் ஆரம்ப காலத்தில்...

நான் வாழ்ந்த வாழ்க்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 7,155

 உள்ளே நுழைந்த எனக்கு இது ஒரு அறை போல் தென்படவில்லை. வெளியில் இருந்து உள்ளே நுழைவதற்கு கதவு இருந்தது, அதனுள்...

சதுரங்க புத்திசாலிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2020
பார்வையிட்டோர்: 7,303

 வீட்டு முன் ஹாலில் விடாமல் அடித்துக்கொண்டிருந்த டெலிபோன் சத்தம் கேட்டு அங்கு வந்து போனை எடுத்த தொழிலதிபர் மயில்சாமி,ரீசிவரை காதுக்குள்...

தனக்கு மட்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 7,573

 அந்த கடையின் கணக்குப்பிள்ளை ஏகாமபரம் அண்ணாச்சிக்கு இன்னைக்கு கோபமின்னா கோபம் இலேசுப்பட்ட கோபமில்ல, ஒரு பய அவருகிட்ட வாய கொடுக்க...

சூரியன், காற்று, மழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2019
பார்வையிட்டோர்: 7,682

 இந்த உலகத்தில் நடைபெறும் காலச்சூழ்நிலைக்கு நானேதான் சூத்திரதாரி ! பெருமையுடன் நினைத்துக்கொண்டான் சூரியன். இவன் இப்படி நினைத்துக்கொண்டிருக்க, நானில்லாவிட்டால் இந்த...

காத்திருக்கிறாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2019
பார்வையிட்டோர்: 34,204

 எச்சரிக்கை 1 “டப்” என்று அந்த துப்பாக்கியில் இருந்து கிளம்பிய தோட்டா அவனை கீழே விழ வைப்பதை கதவு சந்து...

ஆலமர காலனி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2019
பார்வையிட்டோர்: 6,890

 எப்பொழுதும் பரபரப்பாய் காணப்படும் ஆலமர காலனியில் அன்று எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, அப்படி பேர் வந்ததற்கே காரணமான நூறு வயதை...

ஒரு பேனாதான் சார் கேட்டேன்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2019
பார்வையிட்டோர்: 65,076

 எக்ஸ்கூயூஸ் மீ ப்ளீஸ் கொஞ்சம் பேனா தரமுடியுமா? இந்த பார்மை பில்லப் பண்ணிட்டு கொடுத்திடறேன் சார் பாத்தா படிச்சவராட்டம் இருக்கறீங்க,...

அப்பாவை போல நானும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2019
பார்வையிட்டோர்: 7,306

 அப்பாவை போலத்தான் நானும் இருக்கிறேனோ? என் மனதுக்குள் இந்த கேள்வி இடை விடாமல் வந்து கொண்டே இருக்கிறது. உருவத்தில் ஒற்றுமை...