கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்

525 கதைகள் கிடைத்துள்ளன.

பூனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2023
பார்வையிட்டோர்: 2,569

 ஜன்னலில் அவள் முகம் பதித்ததும் எதிரில் தெரிந்தது பூனை ஒன்று. தலை குனிந்து கீழே பார்த்த நிலையில் நின்றிருந்தது. பயந்து...

குறு குறுக்கும் மனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2023
பார்வையிட்டோர்: 2,575

 ஆறுச்சாமி அன்றுதான் கடைவீதியில் அந்த பெண்ணை பார்த்தார், எங்கோ பார்த்த முகமாய் இருக்கிறது. எங்கு பார்த்தோம் என்றுதான் நினைவில் இல்லை....

சொத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2023
பார்வையிட்டோர்: 3,403

 சிறிது நாட்களாக ராமநாதன் தம்பதியர், அவர்கள் வீட்டை ஒட்டியே கட்டி வாடகைக்கு கொடுத்திருந்த வீட்டில் வசிப்பவர்களிடையே ஏதோ சச்சரவு நடந்து...

பட்டு தெரியும் வாழ்க்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2023
பார்வையிட்டோர்: 3,636

 நல்ல இருள் சூழ்ந்த வேளையில் மணி இரண்டுக்கு மேல் இருக்கலாம், தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் வேகமாக சென்று கொண்டிருந்தது....

யார் தொலைந்தது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2023
பார்வையிட்டோர்: 3,365

 கூட்டம் என்றால் அப்படியொரு கூட்டம், அவளை தர தரவென இழுத்தபடி சென்று கொண்டிருந்தது. ஒரு நிமிடம் நிற்கலாம் என்பது கூட...

நான் ஒன்று நினைக்க…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2023
பார்வையிட்டோர்: 8,214

 என்னை “கஞ்சப்பிரபு” என்று சுற்று வட்டார நண்பர்கள் பேசிக்கொள்வது எனக்கு தெரியும். இருந்தாலும் இதற்கெல்லாம் சங்கடப்பட்டால் ஆகுமா? அவர்கள் கிடக்கிறார்கள்,...

காலம் கடந்த ஞானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2023
பார்வையிட்டோர்: 2,353

 சட்டென விழிப்பு வர எழுந்து உட்கார்ந்தார் பழனிச்சாமி, தலை கனப்பது போல இருந்தது. கொஞ்சம் அதிகமாக குடித்து விட்டோமா? தலையை...

விளையாட்டு வீரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2023
பார்வையிட்டோர்: 2,558

 வரவேற்பறையில் காத்திருந்த இருவரை உள்ளே வருமாறு அழைத்தான் பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரனான முஸ்தபாவின் உதவியாளன். உட்கார்ந்திருந்த முஸ்தபா எழுந்து...

அருக்காயியின் கம்மல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2023
பார்வையிட்டோர்: 3,310

 அருக்காயிக்கு அழுகை அழுகையாய் வந்தது. கணவன் அவள் கையையே எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தான். மாட்டேன் என்பது போல தலை அசைக்க...

ஸ்டெல்லா சிஸ்டர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2023
பார்வையிட்டோர்: 2,307

 மருந்தை “உவ்வே”…..என்று முகத்தில்  உமிழ்ந்த பெண்ணை கனிவுடன் பார்த்த ஸ்டெல்லா, அம்மா இங்க பாருங்க, முதல்ல வாயில போட்ட உடனே கசக்கத்தான்...