கதையாசிரியர்: ஸ்ரீஜா வெங்கடேஷ்

30 கதைகள் கிடைத்துள்ளன.

தாய்மை எனப்படுவது யாதெனின் . . .

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 25,431
 

 மகள் வர்ஷினியின் பிறந்த நாள் ஃபோட்டோக்களை ஒவ்வொன்றாகப் ரசித்துப் பார்த்துக்க் கொண்டிருந்தாள் சாவித்திரி. எல்லா ஃபோட்டொக்களிலும் குதூகலமே உருவாக இவளும்…

ஊவா முள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 17,720
 

 வீட்டிற்கு வந்திருந்த தேன்மொழியையும் , பாலுவையும் உபசரித்துக் கொண்டிருந்தாள் என் மனைவி. வந்தவர்கள் யாரெனெத் தெரிந்தும் அவள் செய்த உபசாரங்கள்…

பரமன் சேர்வையும் வால் மார்ட்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 6,520
 

 பீடியை ஆழ இழுத்து ரசித்துப் புகைத்துக் கொண்டிருந்தார் பரமன் சேர்வை. தாமிரபரணிப் பாசன விவசாயி. அதனால் அந்த எழுபது வயதிலும்…

காய சண்டிகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 8,685
 

 அவளை நான் முதன்முதலில் பார்த்தது ஒரு மார்கழி மாதத்தில் தான். உடல் பெருத்து உப்பி , வயிறு எது ,…

உயிர் வெளிக் காகிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2013
பார்வையிட்டோர்: 9,074
 

 நான் கோடியில் ஒரு ஜீவன். என்னை நான் ஒருத்தி என்றோ ஒருவன் என்றோ சொல்லிக் கொள்ள விரும்பவில்லை என்பதில்லை சொல்லிக்…

கிச்சா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2013
பார்வையிட்டோர்: 10,714
 

 தாமிர பரணி நதி சுழித்து ஓடும் நெல்லை மாவட்ட சின்னஞ்சிறு கிராமம். எல்லா கிராமங்களைப் போலவே இங்கேயும் அக்கிரகாரம் உண்டு….

மரக்கோணியும் நயினாரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 17,306
 

 நயினார் தன்னுடைய 25 வருடப் பழைய ரேடியோவைத் தட்டிப் பார்த்தார். தலை கீழாக கவிழ்த்துப் பார்த்தார். ம்ஹூம்! எதற்கும் மசியவில்லை…

காதலென்னும் தேரேறி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 19,930
 

 அந்த சாஃப்ட்வேர் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஆனந்துக்கு அப்போது உடனே சுதாவைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. மனதில்…

இதயங்களில் ஈரமில்லை !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 9,225
 

 அது ஒரு ஒர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டல். அந்த ஹாஸ்டல் வார்டன் வேணி . நிச்சயமாக ஆறடி உயரம், அதற்கேற்ற பருமன்…

ஒட்டிக் கொண்டது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 7,440
 

 அது அவளோடு எப்பொதிலிருந்து ஒட்டிக் கொண்டது என்று அவளுக்குத் தெரியவில்லை. பிறக்கும் போதே ஒட்டியதா? இல்லை பூப்படைந்த பிறகா? என்பதெல்லாம்…