கதையாசிரியர்: பொன் குலேந்திரன்

110 கதைகள் கிடைத்துள்ளன.

தம்பி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 8,675

 அன்று வெள்ளிக்கிழமை. நான் பள்ளிக் கூடம் முடிந்து வீடு திரும்பியபோது மணி நான்கு. என் தம்பி என் கூட வரவில்லை....

வேலுவின் வேள்வி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 7,452

 “கிளி… கிளி.. என்ன செய்துகொண்டு இருக்கிறாய்? கொஞ்ச நேரமாய் தொண்டை கிழிய கூப்பிடுகிறன். ஏன் அம்மா எண்டு நீ கேட்கிறாய்...

பங்குக் கிணறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2016
பார்வையிட்டோர்: 7,682

 வக்கீல் வரதராஜா, கிருஷ்ணபிள்ளையின்; குடும்ப வக்கீல். அதோடு மட்டுமல்ல கிருஷ்ணபிள்ளையின் தந்தை இராமநாதபிள்ளையின் சொத்துக்களையும் கவனித்து வந்தவர். இராமநாதபிள்ளையின் மறைவுக்கு...

விநோதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2016
பார்வையிட்டோர்: 11,959

 லஷ்மி அமெரிக்காவில் கலிபோனியாவில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றின் பௌதிக வியல் துறையின் விண்வெளி ஆராய்ச்சிப் பகுதியில், கணனித்துறையில் ,...

மறதி நோய் ஆராச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2016
பார்வையிட்டோர்: 14,070

 கொழும்பில், டாக்டர் சோமசுந்தரம் முதியோர்களிடையே பிரபல்யமான வைத்தியர். டாக்டர் சோமரிடம் போனால் வியாதிகள் எல்லாம் சுகமாகிவிடும் என்பது பல முதியோரின்...

எதிர்பாராதது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2016
பார்வையிட்டோர்: 8,084

 ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் தமிழ் மக்களின் இளம் சந்ததிகளிடையே திருமணம் என்பதுஇருவர் மனங்கள் ஒத்துப்போகும் தேர்வாக...

தெருச் சிறுவன் தர்மசேனா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 23, 2016
பார்வையிட்டோர்: 7,585

 எனக்கென்று கார் இருந்தும் ஆபிசுக்கு பஸ்சில் நான் போய் வருவது தான் வழக்கம். ஒன்று காரில் போனால் போய் வர...

பிரிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2016
பார்வையிட்டோர்: 6,703

 “அப்பா நீங்களும் அம்மாவும் நீண்டகாலம் அக்காவோடை இருந்திட்டியள். இனி எங்களோடை வந்திருங்கோவன். உங்களுக்கு நானும் மகள் தானே” என்று தனது...

பரம இரகசியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2016
பார்வையிட்டோர்: 14,615

 “என்ன சிவம் கையுக்குள்ளை எதையோ மூடிவைத்திருக்கிறாய் எனக்கும் காட்டேன்.” “முடியாது.. அது பரமசிவத்தின் பரம இரகசியம்.” “உன் நண்பன் சந்திரனான...

அறிவின் கண்டுபிடிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2016
பார்வையிட்டோர்: 14,149

 என் மகன் மிருகசீரீட நட்சத்திரத்தில் பிறந்தபடியால் அவனுக்கு வே, வோ, கா, கீ என்ற முதல் எழுத்தில் ஆரம்பிக்கும்பெயர் வைக்கும்படி...