கதையாசிரியர்: பவா செல்லதுரை

16 கதைகள் கிடைத்துள்ளன.

ஏழுமலை ஜமா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2012
பார்வையிட்டோர்: 10,814
 

 சொந்த ஊருக்குப் போகிறோம் என்கிற நினைப்பே மற்ற எல்லாத் துயரத்தையும் வடியச் செய்தது. உடல் முழுக்க புது ரத்தம் ஊறுவது…

மண்டித்தெரு பரோட்டா சால்னா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2012
பார்வையிட்டோர்: 10,175
 

 கேட்க நினைத்து, கேட்க நினைத்து இருபத்தாறு வருடங்கள் போய்விட்டன. அப்பா! கேட்க முடியாத கேள்விகளைத்தான் நோட்டில் எழுதி வைத்திருக்கிறேன். அவைகளைதான்…

வேறுவேறு மனிதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2012
பார்வையிட்டோர்: 8,306
 

 அவருக்கென்று ஒரு பெயர் இருந்ததே எல்லோருக்கும் மறந்து போய்விட்டது. வயது, அனுபவம், உருவம், தும்பைப்பூவாய் வெளுத்த தலை, அதை உதிர்த்து…

சிதைவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 14,105
 

 என் எட்டு வயதிலிருந்து பதினெட்டு வயது வரை தொடர்ந்து நடந்த இந்தத் தாக்குதல்களையெல்லாம் திரட்டி ஒரு புள்ளியில் நிறுத்த முடியவில்லை….

சத்ரு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 8,867
 

 அவன் காசிரிக்கா நாரினால் கயிற்றுக் கட்டிலோடு இழுத்துக் கட்டப்பட்டிருந்தான். சுற்றி நின்றிருந்தவர்களின் முகங்களில் மரணமேறி இருந்தது. சிலர் ஆர்வத்தின் நுனியிலிருந்தார்கள்….

ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 8,223
 

 பனிப்பொழிவின்போதே விழும் தூறல் அபூர்வமானது. அந்த வருடக் கார்த்திகை எல்லாவற்றையுமே மறுதலிப்பதாயிருந்தது. பனியின் மூடாப்பைத் தூறல்தான் விலக்கியது. மூன்றாம் ஜாமத்தின்…