கதையாசிரியர்: ஜூனியர் தேஜ்

157 கதைகள் கிடைத்துள்ளன.

ஆனந்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2023
பார்வையிட்டோர்: 4,524

 “மிஸ் ஆனந்திய கன்சல்ட் பண்ணீங்களா?” “ஆனந்தி, இது ஓகேங்களா?” “பைல் பண்ணிட்டீங்களா ஆனந்தி?” “மிஸ் ஆனந்தி பார்த்துட்டா பர்ஃபெக்டா இருக்கும்…”...

குன்றென நிமிர்ந்து நில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2023
பார்வையிட்டோர்: 5,615

 அறைக் கதவின் தாழ் திறக்கப்போன பரசு கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான். பெற்றவர்களின் உரையாடல் காதில் விழ, கூர்ந்தான். “பரசுவுக்கு...

பெஸண்ட் நகர் க்ரீமடோரியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2023
பார்வையிட்டோர்: 8,065

 நீங்கதான் இந்தக் கதையின் ‘ப்ராடகனிஸ்ட்’. முக்கியக் கதாபாத்திரம். விடிஞ்சா, பி எச் டி., ஆய்வுக்கான, ‘வைவாஓசி’. பேருக்கு முன்னால ‘டாக்டர்’...

நாக்கு – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2023
பார்வையிட்டோர்: 5,077

 அது ஒரு மெட்ரிக் பள்ளி. பிரின்ஸிபால் மாத்ருபூதம், மிகவும் கண்டிப்பான பேர்வழி. எந்த நேரமும் முகத்தில் எள்ளும் கொள்ளும் போட்டால்...

பார்வை… – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2023
பார்வையிட்டோர்: 4,259

 சரவணன் தினமும் தன் வீட்டின் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு தன் அம்மாவையும் அழைத்துச் செல்வான். சந்நிதி முன் அமர்த்திவிட்டு,...

பசி – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2023
பார்வையிட்டோர்: 2,873

  ஹோட்டலின் முன்வரிசை சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்தான் ரவிசங்கர். ‘கன்னங் கரேல்’ என்று சுருள் சுருளான தலைமுடி. ‘வெள்ளை வெளேர்’...

தூக்கம் – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2023
பார்வையிட்டோர்: 2,954

 ‘கேர் ஆஃப்’ நடைமேடை அவன். உழைப்பாளி. எந்த வேலை கிடைத்தாலும் செய்வான். கடுமையாக, உண்மையாக உழைப்பான். துண்டால் பிளாட்பாரத்தில் தட்டிவிட்டுப்...

கனவு ஊஞ்சல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2023
பார்வையிட்டோர்: 4,652

 ‘தாங்கள் சிறுகதைபோட்டிக்கு அனுப்பிய “கனவு ஊஞ்சல்” என்ற சிறுகதை ரூ 40,000 முதல் பரிசை வென்றுள்ளது. மகிழ்ச்சி; இத்துடன் பாராட்டு...

மலர்ந்த முகமே… – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2023
பார்வையிட்டோர்: 4,605

 அகிலாவுக்கு வந்த ஜாதகங்களில் இரண்டு ஜாதகங்கள் பொருந்தியிருந்தன. ஒருவர் ரவி, மற்றவர் ரூபன். ரவி ‘ப்ளஸ் டூ’, ரூபன் ‘எம்...

அப்பா-மகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2023
பார்வையிட்டோர்: 4,230

 அரவித்தன் மூளையில் ஒரு பளிச். நாளிதழில் இருந்த புகைப்படத்தை உற்றுப் பார்த்தார், சந்தேகமேயில்லை, குணசேகரனேதான். உறுதி செய்துகொண்டார். ‘கோட்டும் சூட்டுமாய்...