கதையாசிரியர்: ஜூனியர் தேஜ்

178 கதைகள் கிடைத்துள்ளன.

பொங்கப் பானை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2022
பார்வையிட்டோர்: 4,078

  பொங்கல் நெருங்கிவிட்டது. சுட்டப் பானைகளை தட்டிப் பார்த்து தரம் பார்த்து அடுக்கிக் கொண்டிருந்தார் பொன்னையன். தெருத் தட்டி திறக்கும்...

பொங்கல் வேலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2022
பார்வையிட்டோர்: 4,126

  வருகிற பொங்கலன்று அயல் நாட்டில் தொழிற் பயிற்சி பெற்ற மகனிடமும் மருமகளிடமும் கம்பெனிப் பொறுப்பை கொடுத்துவிட தீர்மானித்துவிட்டார் தொழிலதிபர்...

அரைகுறை ஆன்லைன் அறிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2022
பார்வையிட்டோர்: 3,775

  கங்கா மிகவும் டென்ஷனாக இருந்தாள். சமீபத்தில் பிரசவத்தின் போது இறந்த வாணி கண் முன் தோன்றினாள். தலைப் பிரசவம்...

வெறியேற்றல் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2022
பார்வையிட்டோர்: 10,023

  ஆங்கில விரிவுரையாளர் பரதன் போர்டிகோவில் உட்கார்ந்து ஆங்கில நாளிதழ் படித்துக் கொண்டிருந்தார். வாசல் கேட்டுக்கு வெளியே நின்று யாரோ...

ஹாப்பி ஹனி ட்ராப் நியூ இயர் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2022
பார்வையிட்டோர்: 9,302

  டிடக்டிவ் ஹரனுக்கும் ஹரிணிக்கும் இது தலைப் புத்தாண்டு. இரவு பதினோரு மணிக்கு ஒரு போன் வந்தது ஹரனுக்கு. “உடனடியாக...

சர்க்கஸ் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2022
பார்வையிட்டோர்: 9,543

  பார் விளையாட்டு முடிந்தது. கோமாளி பொத் என்று விழுந்தான். பார்வையாளர்கள் கத்திக் கை தட்டி ஆரவாரித்தனர். கூண்டோடு வந்தது...

புத்தாண்டுப் பரிசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2022
பார்வையிட்டோர்: 5,918

  ஜோசப், க்ளாரா தம்பதியரின் மாலை நேரக் நாற்சந்திக் கடை; மாலை நாலு மணிக்குத் துவங்கும். மிகச் சரியாக மூணரை...

க்ளையண்ட்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2022
பார்வையிட்டோர்: 3,641

  அகத்தியன் மும்மரமாக தேடிக்கொண்டிருந்தார். தன் ஒரே மகளுக்குத் திருமணம் குதிர்ந்த நாள் முதல் தேடிக்கொண்டேதான் இருக்கிறார்.ஆனால் கிடைத்தபாடில்லை. திருமணம்...

எக்ஸ்சேஞ்ஜ் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2022
பார்வையிட்டோர்: 9,095

  மெடிக்கல் ரிப்போர்ட்களோடு ஜம்புவின் மனைவி அகிலாண்டேஸ்வரி கன்ஸல்டிங் அறைக்குச் சென்றாள். தன் மனைவி கன்ஸல்டிங் அறையிலிருந்து வெளியே வந்து...

கேடயம் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 19, 2022
பார்வையிட்டோர்: 8,996

  “உட்காருங்க அங்கிள்; அப்பா இப்ப வந்துருவாரு!” என்று அப்பாவின் சினேகிதரை உபசரித்து உட்காரச் சொன்னான் தமிழரசன். அதேநேரம் மிக...