கதையாசிரியர்: சிறுவர் கதைகள்

451 கதைகள் கிடைத்துள்ளன.

எத்தனுக்கு எத்தன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 8,754

 பொன்னியூர் என்ற ஊரில் ஜனா, சுருதி என்ற இரு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் சிறு பிராயத்திலிருந்தே இணை பிரியாத நண்பர்கள்....

மகாத்மா காந்தியின் வாழ்க்கையில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 9,115

 காந்திஜி தனது சபர்மதி ஆசிரமத்தில் தங்கியிருந்த காலத்தில் ஒரு வாலிபன் அங்கு தங்கி பணிவிடைகள் செய்வதற்காக வந்து சேர்ந்தான். அந்த...

புதிர்கதை – ஏன் மணக்கவில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 8,570

 சிம்மபுரத்து மன்னன் பிறைசூடன் பராக்கிரமசாலி; நியாயம் தவறாதவன். அவன் மனைவி எழில்கொடி. அவர்களுக்குப் பிறந்தது ஒரே பெண் குழந்தை. அவளுக்கு...

நன்றி மறந்த சிங்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 10,802

 முல்லை மலர் என்ற காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன். அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை...

பூதம் சொன்ன கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 11,918

 முன்னொரு காலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் அமுதன் மிகவும் நல்லவன்; இரக்க குணமுடையவன். இளையவன்...

சீலனின் தந்திரம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 9,313

 வைரபுரி என்ற நாட்டில் பல கோடிகளுக்கு அதிபனான சீலன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் தயாளகுணம் கொண்டவன். அந்நாட்டு மன்னன்...

வல்லவனுக்கு வல்லவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 9,893

 மன்னர் மகிபாலனின் அரசவையில் பாலா என்ற விகடகவி இருந்தார். விகடகவியின் புத்திக்கூர்மை மன்னருக்கு மிகவும் பிடித்துப் போனதால் அவரை தனது...

பெற்றோர் சொன்னா கேட்கணும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 11,818

 சிறுகம்பையூர் என்ற ஊரில் ஏழை மனிதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். இந்த ஏழை மனிதரிடம்...

தேவ மைந்தன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 9,169

 அது ஓர் குதிரை லாயம். நாலைந்து அழகிய குதிரைகளுடன் ஒரு கழுதைக் குட்டியும் அங்கே இருந்தது. குதிரைகளை நல்ல முறையில்...

புத்திசாலி ஜிட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 9,113

 உடல் நலமில்லாத மகன் ஜிட்டுவோடு டாக்டரைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தாள் ஜானகி. Ôமாட்டுவண்டியில் காட்டு வழியாகப் போக வேண்டியிருக்கிறதேÕ என்று...