கதையாசிரியர்: காரை ஆடலரசன்

486 கதைகள் கிடைத்துள்ளன.

அவள்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2019
பார்வையிட்டோர்: 9,891

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்எதிர்பாராதவிதமாக நந்தினியைப் பூங்காவில் தன்னந்தனியே பார்த்ததும் எனக்குள்ளிருந்த ஆசை துளிர்விட்டது. இவள் என் பால்ய சினேகிதி. ஒரே ஊர். பக்கத்துப்...

தெளிவு…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2019
பார்வையிட்டோர்: 8,736

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்” ஜோசியம். .. ஜோசியம். ..! ” தெருவில் குரல் கேட்டதும் வீட்டினுள் அமர்ந்திருந்த ரெங்கநாயகிக்கு ஒரு வினாடிகூட சும்மா...

குரு தட்சணை…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2019
பார்வையிட்டோர்: 7,729

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கவிதாவால் எப்படி யோசித்தும் ஜீரணிக்க முடியவில்லை. காலை வகுப்புகள் முடிந்து ஒய்வு நேரம். ஆனாலும்… அந்த ஓய்வறையில் மூச்சு விட...

திருமணம்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 9,577

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘ இந்திய நேரம் காலை சரியாய் எட்டு மணியளவில் ஐநூறு பயணிகளுடன் துபாயிலிருந்து இந்தியா நோக்கி வந்த விமானம் இயந்திர...

தொ(ல்)லைபேசி? – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2019
பார்வையிட்டோர்: 21,891

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘இந்த வீட்டில் இணைய தள இணைப்பிலிருந்து அனைத்து வசதிகளும் இருக்கு. ஆனா தொலைபேசி மட்டும் அரத பழசு.!! அழைத்தால் எடுத்து…....

நுணுக்கம்…! – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2019
பார்வையிட்டோர்: 24,693

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பாலுவிற்குக் குழப்பமாக இருந்தது. எப்படி யோசித்தும் விடை கிடைக்கவில்லை. இதற்கு மேலும் சிந்தித்தால் மூளை சிதறிவிடும். சம்பந்தப்பட்ட ஆளையேக் கேட்டுத்...

ஆளவந்தவர்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2019
பார்வையிட்டோர்: 24,652

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகவும் ஆகிவிட்ட ஆளவந்தார் தன் உயர்விற்கு அல்லும் பகலும் பாடுபட்ட நெருக்கமானவர்களைத் தனியே சந்தித்தார். ”உங்களுக்கெல்லாம்...

புத்தி..! – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2019
பார்வையிட்டோர்: 22,727

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்நண்பனைப் பார்க்க வீட்டிற்குப் போனேன். ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியரான அவன் அப்பா சந்திரசேகர் காப்பகத்திலில்லாமல் வாசலில் நார் கட்டிலில்...

கண்டிப்பு..!! – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2019
பார்வையிட்டோர்: 21,276

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கைபேசி அலறியது. எடுத்துப் பார்த்த சேகர் முகத்தில் பிரகாசம். மாலதி.! தலைப் பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்குச் சென்றவள். வீட்டை விட்டு...

அம்மா…! – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2019
பார்வையிட்டோர்: 20,147

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்செய்தியைக் கேள்விப் பட்டதுமே சித்ராவிற்குக் கண் மண் தெரியாத ஆத்திரம். புறப்பட்டு வந்து ஆளை அந்த கோலத்தில் பார்த்ததும் அது...