கதையாசிரியர்: காரை ஆடலரசன்

362 கதைகள் கிடைத்துள்ளன.

சின்ன சின்ன ஆசை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2020
பார்வையிட்டோர்: 3,515
 

 வீட்டில் தனித்து அமர்ந்திருந்த அமலாவிற்கு மனம் கஷ்டமாக இருந்தது. கணவனுடன் சேர்ந்து காலாற நடந்து கடை கன்னிகளுக்குக் கூட போக…

மதிக்காததற்கு மரியாதை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2020
பார்வையிட்டோர்: 6,929
 

 மடியில் ஐந்து மாத பெண் குழந்தையுடன் கூனிக் குறுகி அந்த காவல் நிலையத்தின் மூலையில் அமர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்…

உள்ளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2020
பார்வையிட்டோர்: 5,395
 

 நான் விமான நிலையத்தையே வெறித்துக் கொண்டிருந்தேன். ‘அமெரிக்காவிலிருந்து வெடி வர போகின்றதா..? இடி வர போகின்றதா..?’- என்று எனக்குள் கலக்கம்….

மோதிரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2020
பார்வையிட்டோர்: 5,047
 

 திருமணம் முடிந்த அடுத்த நாளே…. என் தம்பி தனஞ்செயன் புதுமாப்பிள்ளை ! மணமேடையில் விழுந்த மச்சான் மோதிரங்களையெல்லாம் கழற்றி என்னிடம்…

எதிர் வீட்டு எதிரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2020
பார்வையிட்டோர்: 4,523
 

 சேகர், ஜானகி இடிந்து போனார்கள். அவன் ஆத்திரத்துடன் கூறியது இன்னும் அவர்கள் காதுகளில் ரீங்காரித்தது. ஒரு சில வினாடிகளுக்கு முன்தான்…பெண்ணின்…

இருள் மனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2020
பார்வையிட்டோர்: 3,337
 

 ஜோதிலிங்கம் அக்கம் பக்கம் பார்த்து இருட்டில் செடி மறைவில் ஜன்னலோர சுவர் ஓரம் பதுங்கி உட்கார்ந்தார். திருட்டு மனம் படபடத்தது….

பொம்பளைங்க முன்னாடி ஏறுங்க…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2020
பார்வையிட்டோர்: 4,208
 

 நாகப்பட்டினம் – திருச்சி பேருந்து. நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் உறுமிக்கொண்டே நின்று…. பயணிகளை ஏறிக்கொண்டிருந்தது. ஓட்டுநர் இளைஞன் , அழகன்….

நேசம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2020
பார்வையிட்டோர்: 3,234
 

 இரவு மணி 10.10. “என்னங்க..! நம்ப பொண்ணு இப்படி இருக்காளே….! அவளுக்கு ஒரு வழி செய்யக்கூடாதா…?”கேட்டு கட்டிலில் தன் அருகில்…

கொள்ளையடித்தால்..?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2020
பார்வையிட்டோர்: 8,969
 

 அக்பருக்குக் கை துறுதுறுத்தது. பத்து நாட்களுக்கொருமுறை கை அரிக்கும். தீனி போட வேண்டும். ‘கையில் மடியில் ஒன்றுமில்லை. ஆக… இன்றைக்குக்…

தொழில் ரகசியம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2020
பார்வையிட்டோர்: 4,667
 

 எதிர் வீட்டு நித்யாவைப் பார்க்கப் பிரவீனாவிற்குப் பொறாமையாக இருந்தது. இவளுக்கும் அவளுக்கும் தொழில் ஒன்று. பலான தொழில். பிரவீனாவிற்கு ஆள்…